Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2

அ. மிகச் சரியான தள வடிவங்களைக் கொண்டு நிரப்புக.
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 1
குறிப்பிட்ட எண்ணிகையில் தள நிரப்பிகளைக் கொண்டு கொடுக்கப்பட்ட வடிவத்தை உள்ளுணர்வு மற்றும் பரிசோதனை முறையில் நிரப்புக.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 3
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 3.1

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2

Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 4
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 4.1

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2

ஒவ்வொரு படத்திலும் கால்பாகத்தை நிழலிடவும்.
i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 1
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2

ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 3
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 4

iii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 5
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 6

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2

iv)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 7
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 8

v)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 9
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 10

vi)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 11
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.2 12

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1

I. ஒவ்வொரு படத்திலும் அரைப்பாகத்தை நிழலிடவும்.
i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 1
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 2

ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 3
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 4

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1

iii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 5
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 6

iv)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 7
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 8

v)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 9
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 10

vi)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 11
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 12

vii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 13
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 14

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1

viii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 15
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 16

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 5 பணம் InText Questions

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 2
தீர்வு:
(₹1 = 100 பைசா)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 3

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions

முயன்று பார்.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 4
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 5

செயல்பாடு.
கேள்வி 1.
மாதிரி நோட்டுகளைப் பயன்படுத்தி பெட்டிகளை நிரப்புக.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 6
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 7

செயல்பாடு.
கேள்வி 1.
ஒரு காகிதத்தை எடுத்துக்கொள். அதில் மாதிரி நோட்டுகளை வெட்டவும். (₹ 10, ₹ 20 மற்றும் ₹ 100) அதனை மொத்தம் 7 2001 பெறுமாறு பெட்டிகளில் ஒட்டவும். ஒன்று தங்களுக்காக செய்யப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 8
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 9

முயற்சி செய்வோம்:
கேள்வி 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 18
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 19

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions

கேள்வி 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 20
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 21

கேள்வி 3.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 23
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 24

கேள்வி 4.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 25
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 26

செய்து பார்:
மொத்த தொகையை தோராயமாகக் கணக்கிடல் வ.எண் தொகை தோராய மதிப்பீடு காரணம்
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 27
₹10 ன் மடங்கினைப் (முன் அல்லது பின்) பயன்படுத்தி பின் வருவனவற்றை தோராயமாக்குக.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 28
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 29

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions

தீபக் வேர்க்கடலை உருண்டை 24.40இக்கும், தானிய மிக்சர் : 34.60 இக்கும், முறுக்கு 28.75 இக்கும் வாங்கினார். அவர் அருகிலுள்ள மதிப்புகளுக்கு விலைகளை முழுதாக்கினார்.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 30
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 31

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.5

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.5 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.5

கேள்வி 1.
மீரா காய்கறிக்கடைக்குத் சென்றாள். அவள் கத்திரிக்காய் ₹ 29.75, முருங்கைக்காய் ₹ 14.60, முள்ளங்கி ₹ 34.50, கேரட் 142.80 வாங்கினாள். மொத்தத் தொகையைக் கண்டுபிடித்து ஒரு ரூபாய்க்கு அருகில் முழுமையாக்கவும்.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.5 1

கேள்வி 2.
வாசு கார் பொம்மை ₹37, கரடி பொம்மை ₹24, குரங்கு பொம்மை – ₹86 வாங்கினான். தோராய விலையைக் கண்டுபிடித்து, அவற்றிற் : கிடையேயுள்ள வித்தியாசத்தை 10 ரூபாய்க்கு அருகில் – தோராயமாக்கவும்.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.5 2
விடை: தோராய விலையின் வித்தியாசம் = 150 – 147 = ₹ 3
தோராய விலையின் வித்தியாசம் பத்து ரூபாய்க்கு அருகில் = 0

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.5

கேள்வி 3.
மணிபாலன் ஒரு புத்தகக் கண்காட்சியில் பாரதியார் புத்தகம் ₹26.40 , காந்தி புத்தகம் ₹18.60, அப்துல் கலாம் புத்தகம் ₹43.70, குமரன் புத்தகம் ₹51.90 வாங்கினார். தோராய விலையைக் கண்டு – பிடித்து அவற்றிற்கிடையேயுள்ள வித்தியாசத்தை ஒரு ரூபாய்க்கு அருகில் தோரயமாககவும்,
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.5 3
தோராய விலை = ₹142
தோராய விலையில் உள்ள வித்தியாசம்
= ₹ 142 – ₹ 140.60 = ₹ 1.40 = ரூ: 2

கேள்வி 4.
கீதா மல்லிகை ₹ 37, ரோஜா ₹ 58, முல்லை , ₹ 26, சாமந்தி ₹ 821 வாங்கினாள்.தோராய விலையைக் கண்டுபிடித்து அவற்றிற்கிடையேயான வித்தியாசத்தை 10 ரூபாய்க்கு அருகில் தோராயமாக்கவும்.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.5 4
தோராய விலை = ₹ 210
தோராய விலையின் வித்தியாசம்
= ₹ 210 – ₹ 203 = ₹ 7 = ரூ:10

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.4

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.4 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.4

கேள்வி 1.
ப்ரியா 20 பலூன்கள் வாங்கினார். ஒரு பலூனின் விலை ₹ 6 எனில், ₹ 20 பலூன்களின் விலையைக் காண்க.
தீர்வு:
பலூன்களின் எண்ணிக்கை = 20
ஒரு பலூனின் விலை = ₹ 6
20 பலூனின் விலை = 20 × 6 =₹120
விடை: இருபது பலூன் விலை = ₹ 120

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.4

கேள்வி 2.
சிந்தாமணி தன்னடைய பிறந்த நாளுக்காக 28: சாக்லேட்டுகள் வாங்கினார். ஒரு சாக்லேட்டின் விலை ₹ 7 எனில், 28 சாக்லேட்டுகளின் விலையைக் கண்டுபிடி.
தீர்வு:
சாக்லேட்டுகளின் எண்ணிக்கை = 28
ஒரு சாக்லேட்டின் விலை = ₹ 7
28 சாக்லேட்டின் விலை = 28 × 7 = ₹ 196
விடை: 28 சாக்லேட்டின் விலை = ₹ 196

கேள்வி 3.
அசோக் தனது நகரத் திருவிழாவிற்காக 9 அலங்கார, காகிதங்களை ₹450 இக்கு வாங்கினார். ஒரு அலங்காரம் காதிதத்தின் விலை என்ன?
தீர்வு:
அலங்கார காகிதங்களின் எண்ணிக்கை = 9
மொ. அலங்கார காகிதத்தின் விலை = ₹ 45
ஒரு அலங்கார காகிதத்தின் விலை = 45 ÷ 9 = ₹ 5
விடை: ஒரு அலங்கார காகிதத்தின் விலை = ₹ 5

கேள்வி 4.
கீதாஞ்சலி ஒரு பல்பொருள் அங்காடியிலிருந்து ₹ 70 இக்கு 10 கரிக்கோல்கள் வாங்கினாள் எனில், ஒரு கரிக்கோலின் விலை என்ன ?
தீர்வு:
கரிகோல்களின் எண்ணிக்கை = 10
10 கரிகோல்களின் விலை = ₹ 70
ஒரு கரிகோல்களின் விலை = 70 ÷ 10 = ₹ 7
விடை : ஒரு கரிகோலின் விலை = ₹ 7

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.4

கேள்வி 5.
குப்பன் தன்னிடம் இருந்த ₹ 50 இல் ₹ 24.50 இக்கு, கரிக்கோலும் ₹6.50 இக்கு பேனாவும் வாங்கினான். அவன் வாங்கிய பொருளின் கூடுதல் மற்றும் மீதமுள்ள தொகையைக் காண்க.
தீர்வு:
படி :1
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.4 1

படி : 2
குப்பனிடம் உள்ள தொகை = ₹ 50.00
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.4 2
விடை: வாங்கிய பொருட்களின் விலை = ₹ 31
மீதிம் உள்ள தொகை = ₹ 79

கேள்வி 6.
ஆசிரியர் தன்னுடைய மாணவர்களளை அறிவியல், காண்காட்சிக்கு அழைத்துச் சென்றார். அங்கு நுழைவுக் கட்டணத்திற்கு ₹250 செலுத்தினார். பள்ளிக்குத் தேவையான அறிவியல் பொருட்கள் ₹320 இக்கு வாங்கினார். ஆசிரியரிடம்: மீதம் ₹330 இருந்தது எனில், ஆசிரியர் வைத்திருந்த தொகை எவ்வளவு?
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.4 3
விடை: வைத்திருந்த மொத்த தொகை = ₹ 900

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.3

கேள்வி 1.
பின்வருவனவற்றைக் கழிக்க:
i)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3 1
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3 2

ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3 3
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3 4

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3

iii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3 5
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3 6

iv)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3 7
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3 8

v)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3 9
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3 10

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3

கேள்வி 2.
ஒரு பேனாவின் விலை A என்ற கடையிலிருந்து ₹ 7.50, B என்ற கடையிலிருந்து ₹ 5.50 ஆகும். இரண்டு கடைகளிலும் விலையின் வித்தியாசத்தைக் காண்க.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3 11
விடை: வித்தியாசம் = ₹ 2.00

கேள்வி 3.
மாலா துணிகடைக்குச் சென்று கடைக்காரரிடம் ₹ 100 ஐக் கொடுத்து ₹ 58.70 இக்கு சுடிதார் வாங்கினார். கடைக்காரர் மாலாவுக்குத் திருப்பிக் கொடுத்த பணம் எவ்வளவு?
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.3 12
விடை: கடைக்காரர் மாலாவுக்கு திருப்பிக் கொடுத்த பணம் = ₹ 41.30

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.2

I. பின்வரும் நோட்டுகளைக் கூட்டுக. (மாற்றமில்லாமல்)
கேள்வி 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 1
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 2

கேள்வி 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 3
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 4

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 3.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 5
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 6

கேள்வி 4.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 7
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 8

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

II. பின்வரும் நோட்டுகளைக் கூட்டுக (மாற்றத்துடன்)
கேள்வி 1.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 9
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 10

கேள்வி 2.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 11
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 12

கேள்வி 3.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 13
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 14

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 4.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 15
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 16

III.
கேள்வி 1.
இளங்கோவன் ஒரு மட்டையை ₹105.15 இக்கும், ஒரு பந்தை? ₹ 24 இக்கும் வாங்கினார். அவர் செலவழித்த மொத்த தொகை எவ்வளவு?
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 17
விடை: செலவழித்த மொத்த தொகை = ₹ 129.15

கேள்வி 2.
சதாம் காய்கறி கடைக்குச் சென்று 1 கி.கி. கத்தரிக்காய், ₹ 28.50 இக்கும், 1கி.கி. வெண்டைக்காய் ₹ 10.501 இக்கும், 1கி.கி. பூசிணிக்காய் ₹ 11.50 இக்கும் வாங்கினார். அவர், செலவழித்த மொத்த தொகை எவ்வளவு?
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 18
விடை: செலவழித்த மொத்த தொகை = ₹ 50.50

கேள்வி 3.
கண்மணி தன் மகளுக்காக ஒரு அட்டையும், ஒரு பேனாவும். ₹ 65.50 இக்கும், ₹ 48.75 இக்கும் வாங்கினாள். இந்தர் பொருட்கள் வாங்க அவள் செலவழித்த தொகை எவ்வளவு?
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 19
விடை: அவள் செலவழித்த தொகை = ₹ 113.75

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 4.
ரம்யா பிரியாணி, இட்லி, தோசையை ₹74.50 இக்கும் ₹28.50 க்கும், ₹ 60.50 இக்கும் வாங்கினார். அவர் செலவழித்தத் தொகையைக் காண்க.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 20
விடை: அவர் செலவழித்த மொத்த தொகை = 7163.50

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 1.
₹ 1000 இல் எத்தனை ₹500 நோட்டுகள் உள்ளன? _________
எத்தனை ₹200 நோட்டுகள் உள்ளன? _________
எத்தனை ₹100 நோட்டுகள் உள்ளன? _________
எத்தனை 150 நோட்டுகள் உள்ளன? _________
தீர்வு:
₹ 1000 இல் எத்தனை ₹500 நோட்டுகள் உள்ளன? 2
எத்தனை ₹200 நோட்டுகள் உள்ளன? 5
எத்தனை ₹100 நோட்டுகள் உள்ளன? 10
எத்தனை 150 நோட்டுகள் உள்ளன? 20

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 2.
கமலாவிடம் ₹ 100, ₹ 50, ₹ 20, ₹ 10, நோட்டுகள் – சில்லறையாக இருந்தன. மொத்தம் ₹ 500 கிடைப்பதற்கு * அவளிடம் ஒவ்வொன்றிலும் எத்தனை ரூபாய்கள் இருக்கும்?
தீர்வு:
₹ 100 × 4 = 400
₹ 50 × 1 = 50
₹ 20 × 2 = 40
₹ 10 × 1 = 10
மொத்தம் = 500

கேள்வி 3.
பின்வரும் நோட்டுகளை பைசாக்களாக மாற்றுக.
i) ₹ 7.50
தீர்வு:
7.50 × 100 = 750 பைசா

ii) ₹ 18.75
தீர்வு:
18.75 × 100
18 × 100பைசா + 75 பைசா
1875 பைசா

iii) ₹ 54.68
தீர்வு:
54 × 100 + 68 பைசா
5468 பைசா

iv) ₹ 102.50
தீர்வு:
102 × 100 + 50 பைசா
10250 பைசா

v) ₹ 129.45
தீர்வு:
129 × 100 + 45 பைசா
12900 பைசா + 45 பைசா
12945 பைசா

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

vi) ₹ 308.61
தீர்வு:
308 × 100 + 61 பைசா
30800 paise + 61 பைசா
30861 பைசா

கேள்வி 4.
பின்வரும் தொகைக்கான மதிப்பு வகைப்பாடு எழுதுக.
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1 1
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1 2

ii)
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1 3
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1 4

கேள்வி 5.
பின்வரும் பைசாக்களை நோட்டுகளாக மாற்றவும்.
i) 800 பைசா
தீர்வு:
800 ÷ 100 = ₹ 8

ii) 500 பைசா
தீர்வு:
500 ÷ 100 = ₹ 5

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

iii) 2075 பைசா
தீர்வு:
2075 ÷ 100 = ₹ 20.75

iv) 6860 பைசா
தீர்வு:
6860 ÷ 100 = ₹ 68.60

v) 200 பைசா
தீர்வு:
200 ÷ 100 = ₹ 2

vi) 150 பைசா
தீர்வு:
150 ÷ 100 = ₹ 1.50

vii) 1000 பைசா
தீர்வு:
1000 ÷ 100 = ₹ 10

viii) 2000 பைசா
தீர்வு:
2000 ÷ 100 = ₹ 20
170

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 காலம் InText Questions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 4th Maths Guide Pdf Term 3 Chapter 4 காலம் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 4th Maths Solutions Term 3 Chapter 4 காலம் InText Questions

செயல்பாடு :
கேள்வி 1.
காய்கறி வெட்டுதல், அறையை சுத்தம் செய்தல் போன்றவற்றிற்கான கால இடைவெளி அட்டவணையை தயார் செய்க.
தீர்வு:
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 காலம் InText Questions 1

செயல்பாடு :
கேள்வி 1.
கிறிஸ்துமஸ் மற்றும் குடியரசு தினத்திற்கு இடையே உள்ள : நாட்களைக் கணக்கிடுக.
தீர்வு:
கிறிஸ்துமஸ் = 25th
டிசம்பர் குடியரசுதினம் = 26th ஜனவரி எண் நிகழ்வு
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 காலம் InText Questions 2

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 காலம் InText Questions

கேள்வி 2.
பொங்கல் மற்றும் மே தினத்திற்கு இடையே உள்ள, நாட்களைக் கணக்கிடுக.
தீர்வு:
பொங்கல் = 14th ஜனவரி
மே தினம் = 1th மே
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 காலம் InText Questions 3

கேள்வி 3.
ஆசிரியர் தினம் மற்றம் குழந்தைகள் தினத்திற்கு இடையே உள்ள நாட்களைக் கணக்கிடுக.
தீர்வு:
ஆசிரியர் தினம் = 5th செப்டம்பர்
குழந்தைகள் தினம் = 14th நவம்பர்
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 காலம் InText Questions 4
60 நொடிகள் = 1 நிமிடம்
60 நிமிடங்கள்’ = 1 மணி நேரம்
1 மணி நேரம் = 60 × 60 = 3600 நொடிகள்
24 மணிநேரம் = 1 நாள்

Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 காலம் InText Questions

இவற்றை முயல்க.
கேள்வி 1.
ஒரு வருடத்தின் ஏதேனும் ஒரு மாதத்தைத் தேர்ந்தெடுக்க, ஏதேனும் ஒரு நிரை மற்றும் நிரலின் கூடுதல் காண்க. . இக்கூடுதலானது நடு எண்ணின் இரு மடங்காகும். என்பதனைக் கண்டு ஆச்சிரியப்படுவீர்கள்.
தீர்வு:
நடு எண் 15 ஆகும்
Samacheer Kalvi 4th Maths Guide Term 3 Chapter 4 காலம் InText Questions 5
12 மற்றும் 18 இன் கூடுதல், நடு எண் 15 இன் இருமடங்காகும்.
13 மற்றும் 17 இன் கூடுதல், நடு எண் 15 இன் இருமடங்காகும்.
14 மற்றும் 16 இன் கூடுதல், நடு எண் 15 இன் இருமடங்காகும்.