Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4d Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4d
1. ஈவு மற்றும் மீதியைக் கண்டுபிடி.
கேள்வி 1.
 5732 ÷ 9
 விடை:
 
 ஈவு = 636
 மீதி = 8

கேள்வி 2.
 47345 ÷ 5
 விடை:
 
 ஈவு = 9469
 மீதி = 0
கேள்வி 3.
 3032 ÷ 7
 விடை:
 
 ஈவு = 433
 மீதி = 1
கேள்வி 4.
 43251 ÷ 10
 விடை:
 
 ஈவு = 4325
 மீதி = 1

கேள்வி 5.
 2532 ÷ 4
 விடை:
 
 ஈவு = 633
 மீதி = 0
2. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி.
கேள்வி 1.
 ஒரு நகரத்தில் 3057 குடும்ங்க ள் வசித்து வந்தன. அந்த நகரப்பஞ்சாயத்து மொத்தக் குடும்பங்களையும் 3 சம எண்ணிக்கை உடைய வார்டுகளாக அந்நகரத்தைப் பிரித்தது எனில், ஒரு வார்டில் எத்தனைக் குடும்பங்கள் இருக்கும்?
 விடை:
 நகரத்தில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை = 3057
 3 வார்டுகளில் உள்ள குடும்பங்கள் = 3057
 1 வார்டில் உள்ள குடும்பங்கள் = 3057 ÷ 3
 
 ஒரு வார்டில் உன்ன குடுப்பங்கனின் எண்ணிகை = 1019

கேள்வி 2.
 ஒரு குடிநீர் வாரியம், 28,049 லிட்டர்கள் தண்ணீ ரை 7 லாரிகளில் விநியோகம் செய்தது எனில், ஒவ்வொரு லாரிக்கும் எவ்வளவு தண்ணீர் கிடைக்கும்?
 விடை:
 விநியோகம் செய்த மொத்த நீர் = 28,049 லிட்டர்
 ஒவ்வொரு லாரிக்கும் கிடைத்த நீர் = 28,049 ÷ 71
 
 ஒவ்வொரு லாரிக்கும் கிடைத்த தண்ணீ ர் = 4007 லிட்டர்

கேள்வி 3.
 ஒரு கம்பெனி 6 வேலை ஆட்களுக்கு சம்பளமாக ரூ.93,300 கொடுத்தது. அப்படியானால் ஒரு வேலையாள் எவ்வளவு சம்பளம் பெற்றிருப்பார்?
 விடை:
 ஆறு வேலையாட்களின் சம்பளம் = ₹93,300
 ஒரு வேலையாளின் சம்பளம் = ₹93,300 ÷ 6
 
 ஒரு வேலையாள் பெற்ற சம்பளம் = ₹ 15,550












































































