Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 2 எண்கள் Ex 2.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 2 Chapter 2 எண்கள் Ex 2.2
கேள்வி 1.
பின்வரும் எண்களுக்கு பொது காரணிகள் காண்க.
(i) 8 மற்றும் 12
விடை :
8 மற்றும் 12 இன் காரணிகள்:
8 மற்றும் 12இன் பொதுக் காரணிகள் 1, 2, மற்றும் 4
(ii) 24 மற்றும் 30
விடை :
24 மற்றும் 30 இன் பொதுக் காரணிகள் 1, 2, 3 மற்றும் 6
(iii) 20 மற்றும் 30
விடை :
20 மற்றும் 30இன் பொதுக் காரணிகள் 1, 2, 5 மற்றும் 10