Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4a Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4a
கேள்வி 1.
கூடுதல் காண்க.
விடை:
விடை:
கேள்வி 2.
கீழ்க்கண்டவற்றைக் கூட்டுக.
அ) 19732 + 24105 + 525 + 48
விடை:
ஆ) 241605 + 34788 + 5003 + 2052
விடை:
இ) 1000 + 250787 + 3574 + 43
விடை:
ஈ) 7 + 65 + 324 + 52342
விடை:
கேள்வி 3.
ஒரு நகரப் பஞ்சாயத்தில் உள்ள 5 கிராமத்தின் மக்கள் தொகை 980, 3254, 4125, 687 மற்றும் 6786 ஆகும் எனில் மொத்த மக்கள் தொகை என்ன?
விடை:
கேள்வி 4.
ராமு வாங்கிய வீட்டு உபயோகப் பொருள்களின் விலைப்பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது எனில் மொத்தத் தொகை என்ன?
விடை:
கேள்வி 5.
ஒரு காய்கறிக் கடையில் ஒரு நாள் கத்திரிக்காய் ரூ. 4500-ற்கும், தக்காளி ரூ. 7,800-ற்கும் வெங்காயம் ரூ. 26,500-ற்கும், உருளைக்கிழங்கு ரூ.7825-ற்கும், பீட்ருட் ரூ. 825-ற்கும் விற்கப்பட்டது எனில் விற்ற காய்கறிகளின் மொத்தத் தொகையை காண்க.
விடை:
கத்தரிக்காய் -₹ 4500
தக்காளி – ₹ 7800
வெங்காயம் – ₹ 26500
உருளைக்கிழங்கு -₹ 7825
பீட்ரூட் -₹ 825
மொத்தம் விற்ற தொகை – ₹ 47.4 50