Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 1 கண மொழி Ex 1.7 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 1 கண மொழி Ex 1.7

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

கேள்வி 1.
கீழ்க்க ண்டவற்றில் சரியானது எது?
(1) {7} ∈ {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}
(2) 7 ∈ {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}
(3) 7 ∉ {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}
(4) {7} Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.7 90 {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}
விடை:
(ஆ) 7 ∈ {1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10}

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.7

கேள்வி 2.
கணம் P = {x/x ∈ Z, – 1x < 11} என்ப து
(1) ஓருறுப்புக் கணம்
(2) அடுக்குக் கணம்
(3) வெற்றுக் கணம்
(4) உட்கணம்
விடை:
(அ) ஒருறுப்புக் கணம்

கேள்வி 3.
U = {x|x ∈ ℕ, x < 10} மற்றும் A = {x|x ∈ ℕ, 2 ≤ x < 6} எனில் (A’)’ என்ப து
(1) {1, 6, 7, 8, 9}
(2) {1, 2, 3, 4}
(3) {2, 3, 4, 5}
(4) {}
விடை:
(இ) {2, 3, 4, 5}

கேள்வி 4.
B⊆A எனில் n(A∩B) என்பது
(1) n(A – B)
(2) n(B)
(3) n(B – A)
(4) n(A)
விடை:
(ஆ) n(B)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.7

கேள்வி 5.
கணம் A = (x, y, z} எனில், A இன் வெற்றுக் கணமில்லாத உட்கணங்களின் எண்ணிக்கை
(1) 8
(2) 5
(3) 6
(4) 7
விடை:
(4) 7

கேள்வி 6.
பின்வருவனவற்றுள் சரியானது எது?
(1) φSamacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.7 90{a, b}
(2) φ E {a, b}
(3) {a} = {a, b}
(4) aSamacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.7 90{a, b}
விடை:
(அ) φSamacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.7 90 {a, b}

கேள்வி 7.
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.7 7
(1) A ≠ B
(2) A = B
(3) A ⊂ B
(4) B ⊂ A
விடை:
(ஆ) A = B

கேள்வி 8.
B- A என்பது B , எனில் A∩B என்பது
(1) A
(2) B
(3) U
(4) φ
விடை:
(4) φ.

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.7

கேள்வி 9.
அருகில் உள்ள படத்திலிருந்து n(P(A∆B)] ஐக் காண்க.
(1) 8
(2) 16
(3) 32
(4) 64
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.7 45
விடை:
(3) 32

கேள்வி 10.
n(A) = 10 மற்றும் n(B) = 15, எனில் கணம் A ∩B உள்ள குறைந்த பட்ச மற்றும் அதிகபட்ச உறுப்புகளின் எண்ணிக்கை மற்றும்
(1) {10, 15}
(2) {15, 10}
(3) {10, 0}
(4) {0, 10}
விடை:
(4) {0, 10}

கேள்வி 11.
A= {φ} மற்றும் B = P(A) எனில், A∩B ஆனது
(1) {φ, {φ}}
(2) {φ}
(3) φ
(4) {0}
விடை:
(2) {φ}

கேள்வி 12.
ஒரு வகுப்பில் உள்ள 50 மாணவர்களில் 35 பேர் சுண்டாட்டம் (Carrom) விளையாடுபவர்கள் மற்றும் 20 பேர் சதுரங்கம் விளையாடுபவர்கள் எனில், இந்த இரண்டு விளையாட்டையும் விளையாடுபவர்களின் எண்ணிக்கை.
(1) 5
(2) 30
(3) 15
(4) 10
விடை:
(1) 5

கேள்வி 13.
U = {x : x ∈N மற்றும் x < 10}, A = {1, 2, 3, 5, 8} B = {2, 5, 6, 7, 9} எனில், n [(A∪B)] என்பது
(1) 1
(2) 2
(3) 4
(4) 8
விடை:
அ)1

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.7

கேள்வி 14.
P, Q மற்றும் R என்பன எவையேனும் மூன்று கணங்கள் எனில், P – (Q∩R) என்பது
(1) P – (Q∪R)
(2) (P∩Q) – R
(3) (P – Q) ∪ (P – R)
(4) (P – Q) ∩ (P – R)
விடை:
(3) (P – Q) ∪ (P – R)

கேள்வி 15.
கீழ்க்காண்பவற்றில் எது சரி?
(1) A – B = A∩B
(2) A – B=B – A
(3) (A∪B)| =A|∪B|
(4) (A∩B)| = A|∪B|
விடை:
(1) (A∩B)| =A|∪B|

கேள்வி 16.
n (A∪B∪C) = 100, n(A) = 4x, n(B) = 6x, n(C) = 5x, n (A∩B) = 20, n (B∩C) = 15, n (A∩C) = 25 மற்றும் n (A∩B∩C) = 10 எனில், x இன் மதிப்பு
(1) 10
(2) 15
(3) 25
(4) 30
விடை:
(1) 10

கேள்வி 17.
A, B மற்றும் C என்பன எவையேனும் மூன்று கணங்கள் எனில், (A – B) ∩ (B – C) இக்குச் சமமானது.
(1) A மட்டும்
(2) B மட்டும்
(3) C மட்டும்
(4) φ
விடை:
(4) φ

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.7

கேள்வி 18.
J என்பது மூன்று பக்கங்களைக் கொண்ட உருவங்களின் கணம், K என்பது ஏதேனும் இரண்டு பக்கங்கள் சமமாக உள்ள உருவங்களின் கணம் மற்றும் L என்பது ஒரு கோணம் செங்கோணமாக உள்ள உருவங்களின் கணம் எனில், J∩K∩L என்பது
(1) இருசமபக்க முக்கோணங்களின் கணம்
(2) சமபக்க முக்கோணங்களின் கணம்
(3) இருசமபக்க செங்கோண முக்கோணங்களின் கணம்
(4) செங்கோண முக்கோணங்களின் கணம்
விடை:
(3) இருசமபக்க செங்கோண முக்கோணங்களின் கணம்

கேள்வி 19.
கொடுக்கப்பட்ட வென்படத்தில் நிழலிடப்பட்ட பகுதியானது
(1) Z – (X∪Y)
(2) (X∪Y)∩Z
(3) Z – (X∩Y)
(4) Z∪(X∩Y)
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.7 86
விடை:
இ) Z – (X∩Y)

கேள்வி 20.
ஒரு நகரில், 40 % மக்கள் ஒரு வகை பழத்தை மட்டும், 35 % மக்கள் இரண்டு வகை பழங்களை மட்டும், 20 % மக்கள் மூன்று வகை பழங்களையும் விரும்புகிறார்கள் எனில், மேற்கண்ட மூன்று வகை பழங்களையும் விரும்பாதவர்களின் சதவீதம் என்ன?
(1) 5
(2) 8
(3) 10
(4) 15
விடை:
அ) 5