Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 2 எண்கள் Ex 2.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 2 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 1.
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக:

(i) மீதமில்லாமல் 5 ஆல் வகுக்கக்கூடிய எண்
அ) 14
ஆ) 535
இ) 447
ஈ) 316
விடை :
ஆ) 535

(ii) 6 இன் மடங்காக அல்லாத ஒரு எண்ணை தேர்ந்தெடு.
அ) 18
ஆ) 26
இ) 72
ஈ). 36
விடை :
ஆ) 26

(iii) பின்வரும் எண்களின் 4 மற்றும் 8 இன் பொது மடங்கு
அ) 32
ஆ) 84
இ) 68
ஈ) 76
விடை :
இ) 32

(iv) 6 இன் காரணிகள்
அ) 1, 2, 3
ஆ) 1, 6
இ) 1,2,3,6
ஈ) 2,3
விடை :
இ) 1,2,3,6

(v) 9 இன் மடங்கு
அ) 79
ஆ) 87
இ) 29
ஈ) 72
விடை :
ஈ) 72

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 2.
கோடிட்ட இடங்களை நிரப்புக

(i) 7 இன் காரணிகள் __________
விடை :
1, 7

(ii) ஒரே ஒரு இரட்டை பகா எண் ___________
விடை :
2

(iii) 4 மற்றும் 12 இன் மீ.பொ.ம ___________
விடை :
12

(iv) 5 மற்றும் 15 இன் மீ.பொ.ம ___________
விடை :
15

(v) 35ஐ மீதியின்றி வகுக்க கூடிய எண்கள் ____________
விடை :
1, 5, 7

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 3.
கொடுக்கப்பட்ட எண்களின் காரணிகளை எழுதுக.
(i) 25
விடை :
25 இன் காரணிகள் 1, 5, 25

(ii) 36
விடை :
36 இன் காரணிகள் 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36

(iii) 14
விடை :
14 இன் காரணிகள் 1, 2, 7, 14

(iv) 16
விடை :
16 இன் காரணிகள் 1, 2, 4, 8, 16

(v) 12
விடை :
12 இன் காரணிகள் 1, 2, 3, 4, 6, 12

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 4.
பின்வரும் எண்களுக்கு காரணி மரம் வரைக.

(i) 18
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Ex 2.3 1

(ii) 33
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Ex 2.3 2

(iii) 16
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Ex 2.3 3

(iv) 50
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 Ex 2.3 4

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 5.
பின்வரும் எண்களின் முதல் 5 மடங்குகள் காண்க.

(i) 7
விடை :
7 இன் முதல் 5 மடங்குகள்
7, 14, 21, 28, 35

(ii) 9
விடை :
9 இன் முதல் 5 மடங்குகள்
9, 18, 27, 36, 45

(iii) 16
விடை :
16 இன் முதல் 5 மடங்குகள்
16, 32, 48, 64, 80

(iv) 11
விடை :
11 இன் முதல் 5 மடங்குகள்
11, 22, 33, 44, 55

(v) 21
விடை :
21 இன் முதல் 5 மடங்குகள்
21, 42, 63, 84, 105

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 6.
கொடுக்கப்பட்ட முதல் 3 பொது மடங்களை காண்க.

(i) 24, 16
விடை :
24 மற்றும் 16 இன் மடங்குகள் 24 இன் மடங்குகள் 24, 48, 72, 96, 120, 144, 168
16 இன் மடங்குகள் 16, 32, 48, 64, 80, 96, 112, 128, 144
24 மற்றும் 16இன் பொதுமடங்குகள் 48, 96, 144

(ii) 12, 9
விடை :
12 மற்றும் 9 இன் மடங்குகள் 12 இன் மடங்குகள் 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120
9 இன் மடங்குகள் 9, 18, 27, 36, 45, 54, 63, 72, 81, 90, 99, 108, 117
12 மற்றும் 9இன் பொதுமடங்குகள் 36, 72, 108

(iii) 24, 36
விடை :
24 மற்றும் 36 இன் மடங்குகள்
24 இன் மடங்குகள் 24, 48, 72, 96, 120, 144, 168, 192, 216, 240, 264, 288
36 இன் மடங்குகள் 36, 72, 108, 144, 180, 216, 252, 288
24 மற்றும் 36இன் பொதுமடங்குகள் 144, 288, 432

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 7.
கொடுக்கப்பட்ட எண்களின் மீ.பொ.ம. காண்க.

(i) 12 and 28
விடை :
12 மற்றும் 28
12 இன் மடங்குகள் 12, 24, 36, 48, 60, 72, 84, 96, 108, 120, 132, 144, 156, 168…….
28 இன் மடங்குகள் 28, 56, 84, 112, 140, 168,196……
12 மற்றும் 28 இன் பொதுமடங்குகள் 84, 168,……..
12 மற்றும் 28 இன் மீ.பொ.ம 84

(ii) 16 and 24
விடை :
16 மற்றும் 24 16 இன் மடங்குகள் 16, 32, 48, 64, 80, 96, 112, 128, 144, 160……
24 இன் மடங்குகள் 24, 48, 72, 96, 120, 144…….
16 மற்றும் 24 இன் பொதுமடங்குகள் 48, 96, 144…..
16 மற்றும் 24 இன் மீ.பொ.ம 48

(iii) 8 and 14
விடை :
8 மற்றும் 14 8 இன் மடங்குகள் 8, 16, 24, 32, 40, 48, 56, 64, 72, 80, 88, 96, 104, 112, …….
14 இன் மடங்குகள் 14, 28, 42, 56, 70, 84, 98, 112, 126, …….
8 மற்றும் 14 இன் பொதுமடங்குகள் 56, 112, ……….
8 மற்றும் 14 இன் மீ.பொ.ம 56

(iv) 30 and 20
விடை :
30 மற்றும் 20
30 இன் மடங்குகள் 30, 60, 90, 120, 150, 180, 210, 240, 270, 360…..
20 இன் மடங்குகள் 20, 40, 60, 80, 100, 120, 140, 160, 180, 200
30 மற்றும் 20 இன் பொதுமடங்குகள் 60, 120, 180
30 மற்றும் 20 இன் மீ.பொ.ம 60

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 8.
இரம்யா உடற்பயிற்சியகத்திற்கு 5 நாட்களுக்கு ஒருமுறை செல்கிறாள். கவிதா 6 நாட்களுக்கு ஒருமுறை செல்கிறாள். இருவரும் ஒரே நாளில் துவங்கினர் எனில் எத்தனை நாட்களில் இருவரும் மீண்டும் சந்திப்பர்.
விடை :
உடற்பயிற்சியகத்திற்கு இரம்யா 5 நாட்களுக்கு ஒரு முறையும் கவிதா 6 நாட்களுக்கு ஒரு முறையும் செல்கின்றனர்.
5 மற்றும் 6க்கு மீ.பொ.ம காண்க
5 மற்றும் 6இன் மீ.பொ.ம

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.3 5

5 மற்றும் 6இன் மீ.பொ.ம = 2 × 3 × 5 = 30
அவர்கள் இருவரும் 30ஆம் நாள் சந்திப்பர்

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 9.
அருணும் ஷாஜகானும் ஒரு பூங்காவில் வட்டப்பாதையில் ஒரே திசையில் நடைப்பயிற்சிக்கு செல்கின்றனர். ஒரு சுற்றை முடிக்க அருண் 6 நிமிடங்கள் எடுத்துக் கொள் கிறான் , ஷாஜகான் 8 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறான். எத்தனை நிமிடங்களில் அவர்கள் மீண்டும் சந்திப்பர்.
விடை :
ஒரு சுற்றை முடிக்க அருண் 6 நிமிடங்களும், ஷாஜகான் 8 – நிமிடங்களும் எடுத்துக் கொள்கின்றனர்.
6 மற்றும் 8 இன் மீ.பொ.ம காண்க.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.3 6

6 = 2 × 3
8 = 2 × 2 × 2
6 மற்றும் 8 இன் மீ.பொ.ம = 2 × 2 × 2 × 3 = 24
அவர்கள் இருவரும் 24 ஆவது நிமிடத்தில் சந்திப்பார்கள்