Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

பக்கம் 83

முயற்சி செய்

1 முதல் 3 வரை உள்ள எண்களை பயன்படுத்தி முதல் நிரையை எத்தனை முறைகளில் நிரப்பலாம்.
விடை‌:
6 வழிகள்

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

முயற்சி செய்

1 முதல் 4 வரை உள்ள எண்களை பயன்படுத்தி முதல் நிரையை எத்தனை முறைகளில் நிரப்பலாம்.
விடை‌:
24 வழிகள்

பக்கம் 86

செயல்பாடு 1

முயல்க. சதுரத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கோணத்தைக் கொண்டு செவ்வகம் அமைக்க முடியுமா? முடியாது.

வெற்றி பெற்ற அணியானது சேகரித்த வடிவங்களை எண்ணுவோம்?
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 1
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

பக்கம் 87

செயல்பாடு 1

ஒரு வீட்டு உபயோக பொருட்களின் கடையில் அம்மாத கடைசியில் உள்ள இருப்புப் பொருட்களின் எண்ணிக்கை கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 3

கேள்விகள்:

கேள்வி 1.
எத்தனை இருக்கைகள் இருப்பு பட்டியலில் உள்ளன?
‌விடை‌:
5

கேள்வி 2.
எந்த பொருட்கள் கட்டிலின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளன?
‌விடை‌:
அலமாரி, முக்காலி

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

கேள்வி 3.
பட்டியலில் மொத்தம் எத்தனை பொருட்கள் உள்ளன?
‌விடை‌:
27

கேள்வி 4.
எத்தனை முக்காலிகள் உள்ளன?
‌விடை‌:
3

கேள்வி 5.
எந்த பொருள் முக்காலியின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது?
‌விடை‌:
சோபா, நாற்காலிகள், உணவருந்தும் மேஜை

பக்கம் 89

செயல்பாடு

200 பேர் மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் ஐந்தாம் வகுப்பில் உள்ள மாணவர்களில் பாஸ்கரா அணியினர் படிப்பறிவை அடிப்படையாகக் கொண்டு கீழ்கண்ட தகவல்களை கொடுத்துள்ளனர். இந்த விவரங்களுக்கு பட விளக்கம் வரைக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 6
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

பக்கம் 91

செயல்பாடு 1

ஒரு இரு சக்கர வாகன விற்பனையகத்தில் ஒரு வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகன விற்பனை தகவல்களை அட்டவணைப்படுத்தி, நேர்க்கோட்டு குறியிடுக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 7
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 8

பக்கம் 92

செயல்பாடு 2

ஒரு கணித தேர்வில் 30 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் வரிசைப்படுத்தி நேர்கோட்டு குறியை பயன்படுத்தி அட்டவணைப்படுத்துக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 9
(a) எத்தனை மாணவர்கள் மதிப்பெண் 8 மற்றும் அதற்கு மேல் பெற்றுள்ளார்கள்?
‌விடை‌:
6

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

(b) எத்தனை மாணவர்கள் 4 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றுள்ளனர்? மதிப்பெண் நேர்க்கோட்டு குறி மாணவர்களின் எண்ணிக்கை
‌விடை‌:
9

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 10
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 11

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

முயன்று பார்

மாணவர்களிடம் அருகில் உள்ள இரு கிராமங்களில் உள்ள பல்வேறு வகையான வீடுகளின் தகவல்களை சேகரித்து அட்டவணையை நிறைவு செய்க.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 12
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 13

முயல்க

ஐந்து மாநகரங்களின் ஏதேனும் ஒரு நாளில் உள்ள வெப்பநிலையை தொலைக்காட்சி அல்லது தின இதழ் மூலம் பட்டியலிடுக.
விடை‌:
சென்னை 35.6°C
கோயமுத்தூர் 38.2°C
கொடைக்கானல் 22°C
ன்னியாகுமரி 32.8°C
மதுரை 41.4°C

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

பக்கம் 93

செயல்பாடு 1

கேள்வி 1.
எந்தக் கதைப் புத்தகம் உன்னுடைய சக மாணவர்களுக்கப் பிடிக்கும்?
விடை‌:
(கற்பனைக் கதைகள், அறநெறிக் கதைகள், சிரிப்புக் – கொத்துகள், படக்கதைகள், கற்பனை மற்றும் விலங்கு கதைகள்)

கேள்வி 2.
உன் சக மாணவர்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறார்கள்?
விடை‌:
குறிப்பு மருத்துவர், விவசாயி, பொறியாளர், விமானி, அரசியல்வாதி)

a.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 14

b.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 15

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

செயல்பாடு 1

கேள்வி 1.
உன் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிடித்தமான விலங்கு எது என்று அறிந்து செவ்வக் விளக்கப்படம் வரைக
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 16
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 17

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

கேள்வி 2.
உன் பள்ளி நண்பர்களின் பிடித்த நிறங்களை அறிக (ஊதா, பச்சை, சிவப்பு, பழுப்பு, நீலம்) இதற்கு விளக்கப்படம் வரைக
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 18

விருப்பமான வண்ணங்கள்

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 19

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

பக்கம் 94

செயல்பாடு 2

ஐந்தாம் வகுப்பில் உள்ள 50 மாணவர்களின் தேர்ச்சி அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 20
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 21

செயல்பாடு 3

உன் சக மாணவர்களிடையே உள்ள விருப்பமான பிடித்த பொழுது போக்கினை அறிந்து அதற்கு செவ்வக விளக்கப்படம் வரைக (குறிப்பு; வாசித்தல், வரைதல், தோட்டக்கலை, சமையற்கலை, மீன் பிடித்தல்).
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 22

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 செயலாக்கம் InText Questions 23

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b

a. பல்வேறு வகையான போக்குவரத்தினை எத்தனை மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள் என செவ்வக விளக்கப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட வினாவிற்கு விடையளிக்கவும்.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b 1

வினாக்கள்

கேள்வி 1.
எவ்வகையான போக்குவரத்தினை மாணவர்கள் அதிகம் பயன்டுத்துகின்றனர்?
‌விடை‌:
மிதிவண்டி

கேள்வி 2.
எத்தனை மாணவர்கள் பள்ளிக்கு நடந்து வருகின்றனர்?
‌விடை‌:
40

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b

கேள்வி 3.
எவ்வகை போக்குவரத்தினை மிகக்குறைவான மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்?
‌விடை‌:
மகிழுந்து

கேள்வி 4.
பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
‌விடை‌:
40

b) 5ஆம் வகுப்பில் படிக்கும் 30 மாணவர்களின் கணிதம் மற்றும் அறிவியல் தரவரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b 2

வினாக்கள்

கேள்வி 1.
இரண்டு பாடங்களிலும் எத்தனை மாணவர்கள் ஒரே தரவரிசையில் உள்ள னர்?
‌விடை‌:
9

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b

கேள்வி 2.
எவ்வளவு மாணவர்கள் கணிதப் பாடத்தைக் காட்டிலும் அறிவியலில் அதிக தரவரிசையில்ள்ளனர்?
‌விடை‌:
8

கேள்வி 3.
அறிவியல் பாடத்தில் பொதுவான தரவரிசை என்ன?
‌விடை‌:

c. தினேஷ் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஒரு வாரத்தில் பெய்த மழை அளவினை பத்திரிக்கையில் இருந்து சேகரித்துள்ளார். அவருடைய பதிவினை விளக்கப்படமாக வரைந்துள்ளார்.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b 3
கேள்வி 1.
மிக அதிக அளவு மழை பொழிந்த நாள் எது?
விடை‌:
வெள்ளி

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b

கேள்வி 2.
மிகக் குறைந்த அளவு மழை பொழிந்த நாள் எது?
விடை‌:
ஞாயிறு மற்றும் புதன்

கேள்வி 3.
ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின் அளவு என்ன?
விடை‌:
6 மில்லி மீட்டர்

கேள்வி 4.
திங்கட்கிழமை பொழிந்த மழை அளவு என்ன?
விடை‌:
12 மில்லி மீட்டர்

கேள்வி 5.
அவ்வாரத்தில் பெய்த மொத்த மழை அளவு எவ்வளவு?
விடை‌:
74 மில்லி மீட்டர்

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b

d) நீலா, மாலா, கலா, பாலா ஆகியோர் அண்டை வீட்டார்கள். கீழ்க்கண்ட விவரம் அவர்கள் வீட்டில் இருக்கும் மீன்தொட்டியில் உள்ள மீன்களின் எண்ணிக்கை ஆகும். இவ்விவரத்திற்கு பட விளக்கப்படம் வரைக மற்றும் கேள்விக்கு விடையளிக்கவும்.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b 4
கேள்வி 1.
யாருடைய மீன் தொட்டியில் அதிக மீன்கள் உள்ளன?
விடை‌:
பாலா

கேள்வி 2.
யாரடைய மீன் தொட்டியில் 16 மீன்கள் உள்ளது?
விடை‌:
நீலா

கேள்வி 3.
மாலாவைக் காட்டிலும் கலாவிடம் எவ்வளவு மீன்கள் குறைவாக உள்ளது?
விடை‌:
8

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b

கேள்வி 4.
நீலா மற்றும் பாலாவிடம் உள்ள மீன்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
விடை‌:
40

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2a

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2a Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2a

கேள்வி 1.
ஒரு கிராமத்தில் 2010 முதல் 2015 வரை பயிரிடப்பட்ட நெற்பயிர்களின்
அளவு கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2a 2
படவிளக்கத்தை உற்று நோக்கி கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்க.

1. எந்த வருடத்தில் நெல் உற்பத்தி அதிகமாக இருந்தது?
‌விடை‌:
2010

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2a

2. எந்த வருடங்களில் நெல் உற்பத்தி சமமாக உள்ளது?
‌விடை‌:
2012 மற்றும் 2014,
2013 மற்றும் 2015

3. 2015 ல் நெல் உற்பத்தியின் அளவு என்ன?
‌விடை‌:
200 கிலோ கிராம்

4. 2013, 2014 மற்றும் 2015ல் உள்ள நெல் உற்பத்தியின் மொத்த அளவு எவ்வளவு?
‌விடை‌:
700கி.கி

கேள்வி 2.
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் 5 பள்ளிகளில் படித்த மொத்த மாணவர்களின் விவரம் பின்வருமாறு அளிக்கப்படுகிறது.
அமேநிப: 1000
ஊ.ஒ.தொ.ப:200
ஆமேநிப: 400
ஊ.ஒ.ந.நி.ப: 400
தனியார் மழலையர் பள்ளி: 800
100 மாணவர்களுக்கு Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2a 3 குறியீட்டை என்ற பயன்படுத்தி படவிளக்கம் வரைந்து பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.
1) எந்த பள்ளியில் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள்?
2) எந்த பள்ளியில் மிகக் குறைந்த மாணவர்கள் படிக்கிறார்கள்?
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2a 3 = 100 மாணவர்கள்
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2a 4
1) அ.மே.நி.பள்ளியில் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள்.
2) ஊ.ஒ.தொ.பள்ளியில் மிகக்குறைந்த மாணவர்கள் படிக்கிறார்கள்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2a

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

அ) சரியான எண்களை கட்டத்திற்குள் இடுக.

கேள்வி 1.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 1
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

கேள்வி 2.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 3
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 4

கேள்வி 3.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 5
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 6

கேள்வி 4.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 7
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 8

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

ஆ) 3 × 3 மாய சதுரத்தை 1லிருந்து 9 வரை எண்களைக் கொண்டு தீர்க்க.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 9
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 10

இ) கீழ்க்கண்ட 4 ஒ 4 சுடோகுகளை 1, 2, 3, 4 எண்களைக் கொண்டு நிரப்புக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 11
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 12

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 13
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 14

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 15
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 16

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

(ஈ) இருமுறை வந்ததை குறிக்க?
DEF, EFD, FDE, EFD, FED, DFE, EDF
‌விடை‌:
EFD

உ) தவறான எழுத்து வரிசையைக் விளக்குக.
ABC, ACB, BCA, BAA CAB, CBA
‌விடை‌:
BAC
BCA யில் உள்ள மூன்றாம் எழுத்து (A) இரண்டாவதாகவும், இரண்டாம் எழுத்து (C)மூன்றாவதாகவும் அமைய வேண்டும்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 வடிவியல் Ex 1.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 1 வடிவியல் Ex 1.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 1 வடிவியல் Ex 1.2

கேள்வி 1.
சதுரத்தின் பக்க அளவுகள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் பரப்பளவைக் காண்க.

i) 10 மீட்டர்
விடை :
பக்கம் = 10 மீ
சதுரத்தின் பரப்பளவு = a2
= 102 = 100 ச.மீ

ii) 5 செ.மீ
விடை :
பக்கம் = 5 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு = a2 = 52 = 25 ச.மீ

iii) 15 மீட்ட ர்
விடை :
பக்கம் = 15 மீ
சதுரத்தின் பரப்பளவு = a2
= 152 = 225 ச.மீ

iv) 16 செ.மீ
விடை :
பக்கம் = 16 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு = a2
= 162 = 256 ச.செ.மீ

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 1 வடிவியல் Ex 1.2

கேள்வி 2.
பின்வரும் செவ்வகங்களின் பரப்பளவைக் காண்க.

i) நீளம் = 6செ.மீ மற்றும் அகலம் = 3செ.மீ
விடை :
பரப்பளவு = l × b
= 6 × 3 = 18 ச.செ.மீ

ii) நீளம் = 7மீ மற்றும் அகலம் = 4மீ
விடை :
பரப்பளவு = l × b
= 7 × 4 = 28 ச.மீ

iii) நீளம் = 8செ.மீ மற்றும் அகலம் = 5மீ
விடை :
பரப்பளவு = l × b
= 8 × 5 = 40 ச.செ.மீ

iv) நீளம் = 9மீ மற்றும் அகலம் = 6மீ
விடை :
பரப்பளவு = l × b
= 9 × 6 = 54 ச.மீ

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 1 வடிவியல் Ex 1.2

கேள்வி 3.
ஒரு மனையின் விலையானது 1ச.மீட்டருக்கு ₹ 800 எனில், 15மீ நீளமும் 10மீ அகலமும் கொண்ட மனையின் மொத்த விலை என்ன?
விடை :
மனையின் நீளம் = 15மீ
மனையின் அகலம் = 10மீ
பரப்பளவு = l × b
= 15 × 10 = 150 ச.மீ
ச.மீட்டரின் விலை = ₹ 800
150 ச.மீட்டரின் விலை = 800 × 150 = ₹ 1,20,000
விடை:
150 ச.மீ மனையின் விலை = ₹ 1,20,000

கேள்வி 4.
ஒரு சதுரத்தின் பக்கம் 6செ.மீ ஆகும். ஒரு செவ்வகத்தின் நீளம் 10செ.மீ மற்றும் அகலம் 4செ.மீ ஆகும். சதுரம் மற்றும் செவ்வகம் ஆகியவற்றின் சுற்றளவையும் பரப்பளவையும் காண்க.
விடை:
படி:1
சதுரத்தின் பக்கம் = 6 செ.மீ
சதுரத்தின் பரப்பளவு = a2
= 62 = 36 ச.செ.மீ
சதுரத்தின் சுற்றளவு = 4a
= 4 × 6 = 24 செ.மீ

படி:2
செவ்வகத்தின் நீளம் = 10செ.மீ
செவ்வகத்தின் அகலம் = 4செ.மீ
செவ்வகத்தின் பரப்பளவு = l × b
= 10 × 4 = 40 ச.செ.மீ
செவ்வகத்தின் சுற்றளவு = (2 × l) + (2 × b)
= (2 × 10) + (2 × 4) = 20 + 8 = 28 செ.மீ

விடை:
சதுரத்தின் பரப்பளவு = 36 ச.செ.மீ
சதுரத்தின் சுற்றளவு = 24செ.மீ
செவ்வகத்தின் பரப்பளவு = 40 ச.செ.மீ
செவ்வகத்தின் சுற்றளவு = 28செ.மீ

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 1 வடிவியல் Ex 1.2

கேள்வி 5.
14மீ நீளமும் 10மீ அகலமும் கொண்ட கூட்டரங்கத்திற்கு தரைப்பூச்சு செய்ய சதுரமீட்டருக்கு ₹60 வீதம் ஆகும் மொத்த உழைப்பூதியம் எவ்வளவு?
விடை:
கூட்டரங்கத்தின் நீளம் = 14மீ
கூட்டரங்கத்தின் அகலம் = 10மீ
கூட்டரங்கத்தின் பரப்பளவு = l × b
= 14 × 10 = 140 ச.மீ
1. ச.மீ தரைப்பூச்சுக்கான விலை = ₹ 60
140 ச.மீ தரைப்பூச்சுக்கான விலை = 140 × 60 = 8400
விடை:
140ச.மீ தரைப்பூச்சுக்கான விலை = ₹ 8400

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 1 வடிவியல் Ex 1.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 1 வடிவியல் Ex 1.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 1 வடிவியல் Ex 1.1

கேள்வி 1.
6 செ.மீ நீளமும் 3 செ.மீ அகலமும் உள்ள செவ்வகத்தை உருவாக்கத் தேவையான கம்பியின் நீளம் எவ்வளவு.
விடை :
செவ்வகத்தின் நீளம் = 6 செ.மீ
செவ்வகத்தின் அகலம் = 3 செ.மீ
செவ்வகத்தின் சுற்றளவு = (2 × 1) + (2 × b)
= (2 × 6 ) + ( 2 × 3 ) = 12 + 6 = 18 செ.மீ

விடை:
தேவையான கம்பியின் நீளம் = 18 செ.மீ

கேள்வி 2.
ஒரு செவ்வகத்தின் நீளம் 14 மீ மற்றும் அகலம் 10 மீ எனில் அதன் சுற்றளவைக் காண்க.
விடை :
செவ்வகத்தின் நீளம் = 14 மீ
செவ்வகத்தின் அகலம் = 10 மீ
செவ்வகத்தின் சுற்றளவு = (2 × 1) + (2 × b)
= (2 × 14 ) + ( 2 × 10 ) = 28 + 20 = 48 மீ

விடை:
செவ்வகத்தின் சுற்றளவு = 48 மீ.

கேள்வி 3.
ஒரு சதுரத்தின் பக்கம் 7மீ எனில் அதன் சுற்றளவைக் காண்க.
விடை :
சதுரத்தின் பக்கம் = 7 செ.மீ
சதுரத்தின் சுற்றளவு = 4a
= 4 × 7 = 28மீ

விடை:
சதுரத்தின் சுற்றளவு = 28மீ

கேள்வி 4.
340மீ நீளமும் 160மீ அகலமும் கொண்ட ஒரு நிலத்தை 2முறை சுற்றி வருகிறோம் எனில், நாம் கடக்கும் தூரத்தைக் கிலோ மீட்டரில் காண்க.
விடை :
நிலத்தின் அகலம் = 340மீ
நிலத்தின் நீளம் = 160மீ
சுற்றளவு = (2 × 1) + (2 × b) = (2 × 340 ) + (2 × 160) = 680 + 320
ஒரு முறை சுற்றும் தொலைவு= 1000மீ
இரு முறை சுற்றும் தொலைவு= 1000 × 2 = 2000மீ
1கி.மீ = 1000மீ
கடக்கும் தூரம் கிலோமீட்டரில் = 2000 ÷ 1000 = 2கி.மீ

விடை :
கடக்கும் தூரம் கிலோமீட்டரில் = 2கி.மீ

கேள்வி 5.
சஞ்சு என்பவர் நாள்தோறும் ஒரு சதுரவடிவப் பூங்காவை 10 முறை சுற்றி வருகிறார். பூங்காவின் பக்க அளவு 110மீ எனில், ஒரு நாளில் சஞ்சு கடக்கும் தூரத்தைக் கிலோமீட்டரிலும், மீட்டரிலும் காண்க.
விடை :
பூங்காவின் பக்க அளவு = 110செ.மீ
கடக்கும் தூரம் = சுற்றளவு
சுற்றளவு = 4a = 4 × 110 = 440மீ
ஒரு முறை சுற்றும் தூரம் = 440மீ
பத்து முறை சுற்றும் தூரம்= 440 × 10 = 4400மீ
பத்து முறை சுற்றும் தூரம் கிலோ மீட்டரில் = 4400 ÷ 1000 = 4 கி.மீ 400 மீ

விடை:
ஒரு நாள் கடக்கும் தூரம்
கிலோ மீட்டரில் = 4 கி.மீ 400மீ
மீட்டரில் = 4400மீ
செவ்வகம் மற்றும் சதுரத்தின் பரப்பளவு

சூத்திரம்:
செவ்வகத்தின் பரப்பளவு = l × b
செவ்வகத்தின் பரப்பளவு = a2

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

கேள்வி 1.
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.

(i) 6 முக்கோணங்கள் கொண்டு வடிவம் எது?

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 1

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 2

(ii) 12 மணிகளால் ஆன மாலை எது?

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 3

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 4

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

கேள்வி 2.
பின்வருவனவற்றை நிரப்புக:

(i) Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 5
4, 4, 3, 5, 4, 4, ____, ____, ____, ____, ____, ____
விடை :
4, 4, 3, 5, 4, 4, 3, 5, 4, 4, 3, 5

(ii) 1, 1, 2, 3, 5, 8, ____, ____, ____, ____
விடை :
1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1

கேள்வி 3.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 6 எனில்

(i) Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 7

விடை :
3 + 4 + 5 + 3 – 4 = 11

(ii) Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 8

விடை :
44 – 33 = 11

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

பக்கம் 50:

இவற்றை முயல்க:

கேள்வி 1.
வடிவத்தில் எத்தனை சதுரங்கள் உள்ளன?

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 1

விடை :
6 சதுரங்கள்

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

செயல்பாடு:

கேள்வி 1.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 2

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 3

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

செயல்பாடு:

கேள்வி 1.
0, 1, 2, 3, 4, 5 ஆகிய எண்க ளுக்கு பதிலாக பின்வரும் – வடிவங்கள் வரையப்பட்டுள்ளது. வடிவங்களின் எண்களை காண்க.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 5

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 6

பக்கம் 51:

செயல்பாடு

பின்வருவனவற்றை நிறைவுசெய்க.

கேள்வி 1.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 7

i) வட்டங்களின் எண்ணிக்கை ________.
விடை :
17

ii) முக்கோணங்களின் எண்ணிக்கை ________.
விடை :
18

iii) சதுரங்களின் எண்ணிக்கை ________.
விடை :
2

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions

இவற்றை முயல்க:

கேள்வி 1.
இந்த படத்தில் எத்தனை செவ்வகங்கள் உள்ளன?

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 8

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions 9

இந்தப் படத்தில் 234 செவ்வகங்கள் உள்ளன.

செவ்வகங்களின் வடிவங்கள் :
ACGE, EGLJ, JLOM, CDPO, ACLJ, EGOM, ACOM, ADPM, ABNM, BCPN, BDPN, ABFE, EFKJ, ECIH, JKNM, BCGF, FGLK, EFNM, KLON, BCLK, FGON, ABIH, HIKJ, HINM

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து InText Questions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 5 இடைகருத்து InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 2 Chapter 5 இடைகருத்து InText Questions

பக்கம் 41:

செயல்பாடுகள்:

கேள்வி 1.
உன் நகரத்தில் இருந்த அருகில் உள்ள நகரத்திற்கு உள்ள தொலைவு, பயணச்செலவு மற்றும் பயணநேரம் ஆகியவற்றை எழுதுக.

நன் அன்றாட வாழ்க்கை சூழ்நிலைகளில் தொலைவு, நேரம் மற்றும் பணம் ஆகியவை ஒன்றுக்கொன்று . தொடர்புடையவை.

கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை உங்களால் விவாதித்து நிரப்ப முடியுமா?

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து InText Questions 1

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து InText Questions 2

கேள்வி 2.
சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு உள்ள தொலைவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து InText Questions 3

கீழ்க்கண்டவற்றை முழுமைப்படுத்துக:

→ சென்னைக்கும் திண்டிவனத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
128 கிமீ

→ சென்னைக்கும் விழுப்புரத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
172 கிமீ

→ சென்னைக்கும் திருச்சிக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
332 கிமீ

→ திருச்சிக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
130 கிமீ

→ மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
162 கிமீ

→ சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
707 கிமீ

→ திருச்சிக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
375 கிமீ

→ சென்னைக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
496 கிமீ

→ சென்னைக்கும் திருச்சிக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
462 கிமீ

பக்கம் 43:

செயல்பாடுகள்:

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து InText Questions 5

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து InText Questions 4

கேள்வி 1.
மேலே கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி:

→ பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு _________
விடை :
149600011.

→ சூரியனிலிருந்து மிகத்தொலைவில் உள்ள கோள் ________
விடை :
நெப்டியூன்.

→ சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் ________
விடை :
புதன்.

→ சூரியனிருந்து உள்ள ஏறுவரிசைப்படுத்துக.
விடை :
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்.

→ சூரியனிலிருந்து உள்ள தொலைவுகளான அடிப்படையில் கோள்கள் இறங்குவரிசைப்படுத்துக.
விடை :
நெப்டியூன், யுரேனஸ், சனி, வியாழன், செவ்வாய், பூமி, வெள்ளி, புதன்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.4

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.4 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.4

கேள்வி 1.
பின்வருவனவற்றிற்கு விடையளி:

(i) 3 கி.மீ 500 மீ = ________
விடை :
3\(\frac{1}{2}\) கி.மீ

(ii) 25 கி.மீ 250 மீ = __________
விடை :
25\(\frac{1}{4}\) கி.மீ

(iii) 17 கி.மீ 750 மீ = ___________
விடை :
17\(\frac{1}{4}\) கி.மீ

(iv) 35 கி.மீ 250 மீ = ___________
விடை :
35\(\frac{1}{4}\) கி.மீ

(v) 45 கி.மீ 750 மீ = ____________
விடை :
45\(\frac{3}{4}\) கி.மீ

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.4
கேள்வி 2.
மணி நேரங்களில் மாற்றுக : (பின்னங்களில்)

(i) 10 நிமிடங்கள் =
விடை :
10 நிமிடங்கள் = 10 × \(\frac{1}{60}\)
= \(\frac{1}{6}\) மணி நேரம்

(ii) 25 நிமிடங்கள் =
விடை :
25 நிமிடங்கள் = 25 × \(\frac{1}{60}\)
= \(\frac{5}{12}\) மணி நேரம்

(iii) 36 நிமிடங்கள் =
விடை :
36 நிமிடங்கள் = 36 × \(\frac{1}{60}\)
= \(\frac{3}{5}\) மணி நேரம்

(iv) 48 நிமிடங்கள் =
விடை :
48 நிமிடங்கள் = 48 × \(\frac{1}{60}\)
= \(\frac{4}{5}\) மணி நேரம்

(v) 50 நிமிடங்கள் =
விடை :
50 நிமிடங்கள் = 50 × \(\frac{1}{60}\)
= \(\frac{5}{6}\) மணி நேரம்

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.4

கேள்வி 3.
நிமிடங்களாக மாற்றுக:

(i) 5/6 மணி நேரம்
விடை :
5/6 மணி நேரம் = \(\frac{5}{6}\) × 60 = 50 நிமிடங்கள்

(ii) 8/10 மணி நேரம்
விடை :
8/10 மணி நேரம் = \(\frac{8}{10}\) × 60 = 48 நிமிடங்கள்

(iii) 4/6 மணி நேரம்
விடை :
4/6 மணி நேரம் = \(\frac{4}{6}\) × 60 = 40 நிமிடங்கள்

(iv) 5/10 மணி நேரம்
விடை :
5/10 மணி நேரம் = \(\frac{5}{10}\) × 60 = 30 நிமிடங்கள்

(v) 6/10 மணி நேரம்
விடை :
6/10 மணி நேரம் = \(\frac{6}{10}\) × 60 = 36 நிமிடங்கள்

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.4

கேள்வி 4.
பின்வருவனவற்றை பொருத்துக.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.4 1

விடை :
(i) ₹ 1 இல் 1/2 பகுதி – 50 paise
(ii) ₹ 4 இல் 1/4 பகுதி – ₹ 1
(iii) ₹ 10 இல் 1/2 பகுதி – ₹ 5
(iv) ₹ 100 இல் 3/4 பகுதி – ₹ 75
(v) ₹ 200 இல் 1/2 பகுதி – ₹ 100

கேள்வி 5.
பின்வருவனவற்றின் \(\frac{1}{4}\), \(\frac{1}{2}\), \(\frac{3}{4}\) பகுதிகளை எழுதுக.

(i) ₹ 200
விடை :
₹ 200 = \(\frac{1}{4}\) × ₹ 200 = ₹ 50

= \(\frac{1}{2}\) × ₹ 200 = ₹ 100

= \(\frac{3}{4}\) × ₹ 200 = ₹ 150

(ii) ₹ 10000
விடை :
₹ 10000 = \(\frac{1}{4}\) × ₹ 10000 = ₹ 2500

= \(\frac{1}{2}\) × ₹ 10000 = ₹ 5000

= \(\frac{3}{4}\) × ₹ 10000 = ₹ 7500

(iii) ₹ 8000
விடை :
₹ 8000 = \(\frac{1}{4}\) × ₹ 8000 = ₹ 2000

= \(\frac{1}{2}\) × ₹ 8000 = ₹ 4000

= \(\frac{3}{4}\) × ₹ 8000 = ₹ 6000

(iv) ₹ 24000
விடை :
₹ 24000 = \(\frac{1}{4}\) × ₹ 24000 = ₹ 6000

= \(\frac{1}{2}\) × ₹ 24000 = ₹ 12000

= \(\frac{3}{4}\) × ₹ 24000 = ₹ 18000

(v) ₹ 50000
விடை :
₹ 50000 = \(\frac{1}{4}\) × ₹ 50000 = ₹ 12500

= \(\frac{1}{2}\) × ₹ 50000 = ₹ 25000

= \(\frac{3}{4}\) × ₹ 50000 = ₹ 37500