Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b

கழித்தல்

அ)
கேள்வி 1.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b 1
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b

கேள்வி 2.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b 3
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b 4

கேள்வி 3.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b 5
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b 6

கேள்வி 4.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b 7
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b 8

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b

ஆ) ராகுலிடம் 3289 அஞ்சல்தலைகள் உள்ளன. ரவியிடம்
4021 அஞ்சல் தலைகள் உள்ளன. ராகுலைவிட ரவியிடம் எவ்வளவு அஞ்சல் தலைகள் அதிகமாக உள்ளன?
விடை‌:
ரவியிடம் உள்ள அஞ்சல் தலைகள் 4021
ராகுலிடம் உள்ள அஞ்சல் தலைகள் 3289
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b 9
ரவியிடம் உள்ள அதிகமான அஞ்சல் தலைகள் 732

இ) கீழே கொடுக்கப்பட்ட படங்களைப் பயன்படுத்தி கதை ) வடிவத்தில் கணக்குகளை உருவாக்குக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b 10
விடை‌:
படம்-1
ஒரு காய்கறிக் கடையில் உள்ள முதல் தட்டில் 5430 தக்காளிகளும் இரண்டாம் தட்டில் 7825 தக்காளிகளும் உள்ளன. முதல் தட்டைக் காட்டிலும் இரண்டாவது தட்டில் எத்தனை தக்காளிகள் அதிகம் உள்ளன?
இரண்டாம் தட்டில் உள்ள தக்காளிகள் 7825
முதல் தட்டில் உள்ள தக்காளிகள் 5430
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b 11
இரண்டாம் தட்டில் அதிகமாக உள்ள தக்காளிகள் 2395

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b

படம் – 2
ஒரு பழக்கடையில் உள்ள பெட்டியில் 9045 பச்சை திராட்சைப் பழங்களும் அதைக் காட்டிலும் 1270 குறைந்த எண்ணிக்கையில் கறுப்பு திராட்சைப் பழங்களும் உள்ளன. அந்தப் பெட்டியில் உள்ள கறுப்பு திராட்சைகள் எத்தனை?
பச்சை திராட்சைப் பழங்கள் 9045
கறுப்புத் திராட்சை குறைவு 1270
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4b 12
மொத்த கறுப்பு திராட்சைப் பழங்கள் 7775