Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c

கேள்வி 1.
பெருக்குக:
(a) 47 3 × 48
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c

(b) 4052 × 19
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c 2

(c) 876 × 25
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c 3

(d) 854 × 21
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c 4

(e) 417 × 39
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c 5

(f) 870 × 28
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c 6

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c

2. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி:

கேள்வி 1.
ஒரு கூடையில் 55 மாங்கனிகள் உள்ளன. ஒரு மாங்கனியின்
விலை ரூ. 15 எனில், 55 மாங்கனிகளின் மொத்த விலையை காண்க.
விடை‌:
ஒரு மாங்கனியின் விலை = ₹15
மாங்கனிகளின் விலை = ₹55
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c 7
55 மாங்கனிகளின் விலை = ₹ 825

கேள்வி 2.
ஒரு பேருந்தில் 55 பயணிகள் பயணிக்கின்றனர். ஒரு பயணச் சீட்டின் விலை ரூ.25 எனில், மொத்தமாக நடத்துநர் வசூலித்தத் – தொகை எவ்வளவு?
விடை‌:
ஒரு பயணச்சீட்டின் விலை = ₹25
பயணச்சீட்டின் விலை = ₹ 55
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c 8
நடத்துநர் வசூலித்த மொத்த தொகை = ₹1375

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c

கேள்வி 3.
ஒரு வகுப்பறையில் 23 நாற்காலிகள் உள்ளன. ஒரு நாற்காலியின் விலை ரூ.725 எனில், மொத்த நாற்காலிகளின் விலையை காண்க.
விடை‌:
ஒரு நாற்காலியின் விலை = ₹725
நாற்காலிகளின் விலை = ₹ 23
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c 9
23 நாற்காலிகளின் மொத்தவிலை = ₹16675

கேள்வி 4.
ஒரு கிராமத்தில் 675 மக்கள் வாழ்கிறார்கள். ஒவ்வொருவரும் தினமும் 25 லிட்டர் தண்ணீ ர் பயன்படுத்துகிறார்கள் எனில், அந்தக் கிராமத்திற்குத் ஒருநாளில் தேவைப்படும் தண்ணீர் எவ்வளவு?
விடை‌:
ஒருவருக்குத் தேவைப்படும் தண்ணீ ர் = 25 லிட்
675 பேருக்குத் தேவைப்படும் தண்ணீ ர் = 675 × 25 லிட்
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c 10
கிராமத்திற்கு ஒரு நாளில் தேவைப்படும் தண்ணீ ர் = 16,875லிட்

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c

கேள்வி 5.
ஒரு கட்டிடத்தில் 26 அறைகள் உள்ளன. ஒரு அறைக்கு
வண்ணம் தீட்ட ரூ.950 செலவாகிறது எனில், அக்கட்டிடத்தை வண்ணம் தீட்ட ஆகும் மொத்தச் செலவு எவ்வளவு?
விடை‌:
ஒரு அறைக்கு வண்ணம் தீட்ட ஆகும் செலவு = ₹950
26 அறைகளுக்கு வண்ண ம் தீட்ட ஆகும் செலவு = ₹950 × 26
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.4c 11
அந்தக் கட்டிடத்திற்கு வண்ணம் தீட்ட ஆகும் செலவு = ₹24,700