Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 1 கண மொழி Ex 1.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 1 கண மொழி Ex 1.2

கேள்வி 1.
பின்வரும் கணங்களின் ஆதி எண்ணைக் காண்க.
(i) M = {p, q, r, s, t, u}
விடை:
n(M) = 6

(ii) P = {x : x = 3n + 2, n ∈ W மற்றும் x < 15}
விடை:
n(P) = 5

(iii) Q = {y : y = [lat∈x]\frac{4}{3 n}[/lat∈x], n ∈ N மற்றும் 2 < n ≤ 5}
விடை:
n(Q) = 3

(iv) R = {x : x ஆனது முழுக்கள், x ∈ Z மற்றும் -5 ≤ x < 5}
விடை:
n(R) = 10

(v) S = 1882 முதல் 1906 வரை உள்ள அனைத்து நெட்டாண்டுகளின் (Leap year) கணம்.
விடை:
n(S) = 5

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.2

கேள்வி 2.
பின்வரும் கணங்களில் எவை முடிவுறு கணம்,எவை முடிவுறாக் கணம் எனக் கூறுக
(i) X = தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் கணம்.
விடை:
முடிவுறு

(ii) Y = ஓரு புள்ளி வழிச் செல்லும் நேர்க்கோடுகளின் கணம்.
விடை:
முடிவுறா

(iii) A = {x : x ∈ Z மற்றும் x < 5}
விடை:
முடிவுறா

(iv) B = {x : x2 – 5x + 6 = 0, x ∈ N}
விடை:
முடிவுறு பின்வருவனவற்றில் எவை சமான கணங்கள் அல்லது சமமற்ற கணங்கள் அல்லது சமகணங்கள் எனக் கூறுக.
(i) A=ஆங்கில உயிரெழுத்துகளின் கணம். B = ‘VOWEL என்ற சொல்லில் உள்ள எழுத்துகளின் கணம்.
விடை:
சமான கணங்கள்.

(ii) C = {2, 3, 4, 5}
D= x : x ∈ W, 1 < x < 5}
விடை:
சமமற்ற கணங்கள்

(iii) X = x : x என்பது “LIFE” என்ற சொல்லில் உள்ள எழுத்துகளின் கணம். Y = {F, I, L, E}
விடை:
சம கணங்கள்

(iv) G = {x : x ஒரு பகா எண் 3 < x < 23}
H = {x : x என்பது 18 இன் வகு எண்க ள்
விடை:
சமான கணங்கள்

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.2

கேள்வி 4.
பின்வருவனவற்றில் எவை வெற்றுக்கணம்; எவை ஒருறுப்புக்கணம் எனக் காண்க.
(i) A = {x : x ∈ N, 1 < x < 2}
விடை:
வெற்றுக்கணம்.

(ii) B = 2 ஆல் வகுபடாத அனைத்து இரட்டைப்படை இயல் எண்களின் கணம். விடை:
வெற்றுக்கணம்.

(iii) C = {0}
விடை:
ஒருறுப்புக்கணம்.

(iv) D = நான்கு பக்கங்களை உடைய முக்கோணங்களின் கணம்.
விடை:
வெற்றுக் கணம்.

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.2

கேள்வி 5.
கொடுக்கப்பட்ட கணச் சோடிகள் வெட்டும் கணங்களா? இல்லை வெட்டாக் கணங்களா?

(i) A = {f, i, a, s} மற்றும் B = {a, n, f, h, s}
விடை:
A = { f, i, a, s}
B = {a, n, f , h, s}
A ∩B = { f, a, s}
A மற்றும் B வெட்டும் கணங்கள்

(ii) C = {x : x ஒரு பகா எண், x > 2} மற்றும் D = {x : x ஓர் இரட்டைப்படை பகாஎண் }
விடை:
C = {3}
D = {2}
C ∩ D = {φ}
C மற்றும் D வெட்டாக் கணங்கள்

(iii) E = {x : x என்பது 24 இன் காரணி} மற்றும் F = {x : x ஆனது 3இன் மடங்கு, x < 30}
விடை:
E = {2, 4, 6, 8, 12, 24}
F = {3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27}
E ∩ F = {6, 12, 24}
E மற்றும் F வெட்டும் கணங்கள்.

கேள்வி 6.
S = {சதுரம், செவ்வகம், வட்டம், சாய்சதுரம், முக்கோணம்} எனில் பின்வரும், S இன் உட்கணங்களின் உறுப்புகளைப் பட்டியலிடுக
(i) நான்கு சமபக்கங்களை உடைய வடிவங்களின் கணம்.
விடை:
{சதுரம், சாய்சதுரம்)

(ii) ஆரங்களை உடைய வடிவங்களின் கணம்.
விடை:
{வட்டம்}.

(iii) உட்கோணங்களின் கூடுதல் 180° ஆக உடைய வடிவங்களின் கணம்.
விடை:
{முக்கோணம்}.

(iv) 5 பக்கங்களை உடைய தள வடிவங்களின் கணம்.
விடை:
{}

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.2

கேள்வி 7.
A = {a,{a,b}} எனில், A – இன் எல்லா உட்கணங்களையும் எழுதுக.
விடை:
A இன் உட்கணங்கள் f,{a}, {a,b}, {a,{a,b}}

கேள்வி 8.
பின்வருவனவற்றின் அடுக்குக்கணத்தைக் காண்க.
(i) A = {a, b}
விடை:
P(A) = {φ, {a}, {b}, {a, b}}

(ii) B= {1, 2, 3}
விடை:
P(B) = { { }, {1}, {2}, {3}, {1, 2}, {1, 3}, {2, 3}, {1,2,3}}

(iii) D = {p, q, r, s}
விடை:
P(D) = {{ }, {p}, {q}, {r}, {s}, {p, q}, {p, r}, {p,s}, {q, r}, {q, s}, {r, s}, {p, q, r}, {p, q, s}, {p, r, s}, {q, r, s}, {p, q, r, s}}

(iv) E = φ
விடை:
P(E) = { {} }

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.2

கேள்வி 9.
பின்வரும் கணங்களின் உட்கணங்கள் மற்றும் தகு உட்கணங்களின் எண்ணிக்கையைக் காண்க.
(i) W = {சிவப்பு, நீலம், மஞ்சள்}
விடை:
இங்கு m = 3
உட்கணங்களின் எண்ணிக்கை 2m = 23 = 8
தகு உட்கணங்களின் எண்ணிக்கை = 2m – 1
= 23 – 1
= 8 – 1 = 7

(ii) X = {x2 : x ∈ N, x2 ≤ 100}
விடை:
X = {1, 4, 9, 16, 25, 36, 49, 64, 81} இங்கு m =9 n(X) = 9
உட்கணங்களின் எண்ணிக்கை
2m = 29 = 1024
தகு உட்கணங்களின் எண்ணிக்கை = 2m -1
= 1024 – 1
= 1023

Question 10.
(i) n(A) = 4, எனில் n[P(A)] ஐக் காண்க
விடை:
(i) n(A) = 4 n[P(A)] = 2m, m = 4
n[P(A)]=2m = 24
n[P(A)] = 2 x 2 x 2 x 2 = 16

(ii) If n(A)=0 எனில், n[P(A)] ஐக் காண்க
விடை:
n(A) = 0 n[P(A)]= 2m
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.2 1

(iii) If [P(A)] = 256 எனில், n(A) ஐக் காண்க
விடை:

n[P(4)]= 256
2m = 256
2m = 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2 x 2
m = 8
2m = 28
n(A) = m
n(A) = 8

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 1 கண மொழி Ex 1.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 1 கண மொழி Ex 1.1

கேள்வி 1.
பின்வருவனவற்றில் எவை கணங்களாகும்?
(i) ஒன்று முதல் 100 வரையுள்ள பகாஎண்களின் தொகுப்பு.
விடை:
கணம்.

(ii) இந்தியாவில் உள்ள செல்வந்தர்களின் தொகுப்பு.
விடை:
கணமல்ல

(iii) இந்தியாவில் உள்ள ஆறுகளின் தொகுப்பு.
விடை:
கணம்

(iv) வளைகோல் பந்தாட்டத்தை நன்றாக விளையாடும் வீரர்களின் தொகுப்பு.
விடை:
கணமல்ல

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.1

கேள்வி 2.
பின்வரும் ஆங்கிலச் சொற்களிலுள்ள எழுத்துகளைப் பட்டியல் முறையில் எழுதுக.
(i) INDIA
விடை:
A = {I, N, D, A}

(ii) PARALLELOGRAM
விடை:
B = {P, A, R, L, E, G, O, M}

(iii) MISSISSIPPI
விடை:
C = {M, I, S, P}

(iv) CZECHOSLOVAKIA
விடை:
D = {C, Z, E, H, O, S, L, V, A, K, I}

கேள்வி 3.
A = {0,3,5,8}, B = {2,4,6,10} மற்றும் C = {12, 14, 18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
(அ) சரியா, தவறா எனக் கூறுக.
(i) 18 ∈ C
விடை:
சரி

(ii) 6 ∉ A
விடை:
சரி

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.1

(iii) 14 ∉ C
விடை:
தவறு

(iv) 10 ∈ B
விடை:
சரி

(v) 5 ∈ B
விடை:
தவறு

(vi) O ∈ B
விடை:
தவறு

(ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக :

(i) 3∈___
விடை:
A

(ii) 14∈ __
விடை:
C

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.1

(iii) 1 8__ B
விடை:
4

(iv) 4 __ B
விடை:
4

கேள்வி 4.
பின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக.
(i) A = 20 – க்கும் குறைவான இரட்டைப்படை இயல் எண்களின் கணம்.
விடை:
A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18}

(ii) B = {y: y = \(\frac{1}{2 n}\), n ∈ N, n < 5}
1 1 1 1 11
விடை:
B = {\(\frac{1}{2}\), \(\frac{1}{4}\), \(\frac{1}{6}\), \(\frac{1}{8}\), \(\frac{1}{10}\)}

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.1

(iii) C = {x : x என்பது ஒரு முழுக்கன எண் மற்றும் 27 < x < 216}
விடை:
C = {64, 125}

(iv) D = {x : x ∈ Z – 5 < x ≤ 2}
விடை:
D = {-4, -3, -2, -1, 0, 1, 2}

கேள்வி 5.
பின்வரும் கணங்களைக் கணக் கட்டமைப்பு முறையில் எழுதுக.
(i) B = ஒரு நாள் ஆட்டங்களில் இரட்டைச் சதமடித்த இந்திய மட்டைப் பந்து வீரர்களின் தொகுப்பு.
விடை:
B = {x: x என்பது ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இரட்டைச் சதமடித்த இந்திய வீரர்}

(ii) c = {\(\frac{1}{2}\), \(\frac{2}{3}\), \(\frac{3}{4}\)}
விடை:
C={x : x =\(\frac{n}{n+1}\); n ∈N)}

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.1

(iii) D ஓர் ஆண்டில் உள்ள தமிழ் மாதங்களின் தொகுப்பு.
விடை:
D = {x : x என்பது ஓர் ஆண்டிலுள்ள தமிழ் மாதம்}

(iv) E = 9 – க்கும் குறைவான ஒற்றை முழு எண்களின் கணம்.
விடை:
E = {x : x என்பது 9ஐ விடக் குறைவான ஒற்றை முழு எண்

கேள்வி 6.
பின்வரும் கணங்களை விவரித்தல் முறையில் எழுதுக.
(i) P = {சனவரி, சூன், சூலை}
விடை:
P = ‘J’ என்ற எழுத்தில் தொடங்கும் ஆங்கில மாதங்களின் கணம்.

(ii) Q = {7, 11, 13, 17, 19, 23, 29}
விடை:
Q = 5 மற்றும் 31 இக்கு இடைப்பட்ட பகா எண்களின் கணம்.

(iii) R = {x : x ∈ N, x < 5}
விடை:
R = 5 ஐ விடக் குறைவான இயல் எண்களின் கணம்.

(iv) S = {x : x ஓர் ஆங்கில மெய்யெழுத்து}
விடை:
S =ஆங்கில மெய்யெழுத்துக்களின் கணம்.

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 9 நிகழ்தகவு Ex 9.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 9 நிகழ்தகவு Ex 9.3

பலவுள் தெரிவு வினாக்கள்

கேள்வி 1.
0 மற்றும் 1-க்கும் இடைப்பட்ட ஓர் எண்ணைக் கொண்டு உறுதியற்றவற்றை அளவிடுவது எவ்வாறு அழைக்கப்படுகிறது.
(1) சமவாய்ப்பு மாறி
(2) முயற்சி
(3) எளிய நிகழ்ச்சி
(4) நிகழ்தகவு
விடை:
(4) நிகழ்தகவு

கேள்வி 2.
நிகழ்தகவு மதிப்பின் இடைவெளி
(1) -1 மற்றும் +1
(2) 0 மற்றும் 1
(3) 0 மற்றும் n
(4) 0 மற்றும் ∞
விடை:
(2) 0 மற்றும் 1

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.3

கேள்வி 3.
ஒப்பீட்டு நிகழ்வெண் கருத்தை அடிப்படையாகக் கொண்ட நிகழ்தகவு எவ்வாறு அழைக்கப்படுகிறது.
(1) பட்டறி நிகழ்தகவு
(2) தொன்மை நிகழ்தகவு
(3) (அ) மற்றும் (ஆ) இரண்டும்
(4) (1) வும் அல்ல (2) வும் அல்ல
விடை:
(1) பட்டறிவு நிகழ்தகவு

கேள்வி 4.
ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவு எவ்வாறு இருக்க முடியாது?
(1) பூச்சியத்திற்குச் சமம்
(2) பூச்சியத்தை விடப் பெரியது
(3) 1 இக்குச் சமம்
(4) பூச்சியத்தை விடச் சிறியது.
விடை:
(4) பூச்சியத்தை விடச் சிறியது

கேள்வி 5.
ஒரு சம வாய்ப்புச் சோதனையில் வாய்ப்புள்ள அனைத்து விளைவுகளின் நிகழ்தகவு எப்பொழுதும் இதற்குச் சமம்.
(1) ஒன்று
(2) பூச்சியம்
(3) முடிவிலி
(4) மேற்கண்ட அனைத்தும்
விடை:
(1) ஒன்று

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.3

கேள்வி 6.
A என்பது S இன் ஏதேனும் ஒரு நிகழ்ச்சி மற்றும் A’ என்பது A-ன் நிரப்பு நிகழ்ச்சி எனில் P(A|) இன் மதிப்பு
(1) 1
(2) 0
(3) 1 – A
(4) 1 – P(A)
விடை:
(4) 1 – P(A)

கேள்வி 7.
பின்வருவனவற்றுள் எது ஒரு நிகழ்ச்சியின் நிகழ்தகவாக இருக்க முடியாது.
(1) 0
(2) 0.5
(3) 1
(4) -1
விடை:
(4) -1

கேள்வி 8.
ஒரு சோதனையின் குறிப்பிட்ட முடிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
(1) முயற்சி
(2) எளிய நிகழ்ச்சி
(3) கூட்டு நிகழ்ச்சி
(4) விளைவு
விடை:
(4) விளைவு

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.3

கேள்வி 9.
ஒரு சோதனையின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளைவுகளின் தொகுப்பு ………… என அழைக்கப்படுகிறது.
(1) நிகழ்ச்சி
(2) விளைவு
(3) கூறுபுள்ளி
(4) மேற்கண்ட எதுவுமில்லை
விடை:
(1) நிகழ்ச்சி

கேள்வி 10.
ஒரு பகடையானது ………. இருக்கும்போது, அதன் ஆறு முகங்களும் சமவாய்ப்புடையவை என அழைக்கப்படுகிறது.
(1) சிறியதாக
(2) சீரானதாக
(3) ஆறு முகம் கொண்டதாக
(4) வட்டமாக
விடை:
(2) சீரானதாக

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 9 நிகழ்தகவு Ex 9.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 9 நிகழ்தகவு Ex 9.2

கேள்வி 1.
ஒரு நிறுவனம் ஆறு மாதத்தில் 10000 மடிக்கணினிகளை உற்பத்தி செய்தது. அவற்றில் 25 மடிக்கணினிகள் குறைபாடு உடையனவாகக் கண்டறியப்பட்டன. சம வாய்ப்பு முறையில் ஒரு மடிக்கணினியைத் தேர்ந்தெடுக்கும் போது அது குறைபாடில்லாத தாக இருக்க நிகழ்தகவு யாது?
விடை:
n(S) = 10000
குறைபாடு உடையவை = 25
E என்பது அது குறைபாடு இல்லாததாக இருக்கும் நிகழ்ச்சி என்க.
P(E) = \(\frac{\mathrm{n}(\mathrm{E})}{\mathrm{n}(\mathrm{S})}=\frac{9975}{10000}\)
= 0.9775

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.2

கேள்வி 2.
16 – 20 வயதுக்குட்பட்ட 400 இளைஞர் களிடம் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், 191 பேர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பதாகக் கண்டறியப்பட்டது. சமவாய்ப்பு முறையில் அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் போது அவர் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் நபராக இல்லாமல் இருக்க நிகழ்தகவு என்ன?
விடை:
n(S) = 400
E என்பது வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் நபராக இருப்பதற்கான நிகழ்ச்சி என்க.
P(E) = \(\frac{191}{400}\)
E| என்பது வாக்காளர் அடையாள அட்டை வைத்திருக்கும் நபராக இல்லாமல் இருப்பதற்கான நிகழ்ச்சி என்க.
P(E|) = 1 – P(E)
= 1 – \(\frac{191}{400}=\frac{400-191}{400}\)
= \(\frac{209}{400}\)

கேள்வி 3.
ஒரு வினாவிற்கான சரியான விடையை ஊகிப்பதற்கான நிகழ்தகவு \(\frac{x}{3}\) என்க. சரியான விடையை ஊகிக்காமல் இருப்பதற்கான நிகழ்தகவு \(\frac{x}{5}\) எனில் x இன் மதிப்பு காண்க.
விடை:
A என்பது சரியான விடையை ஊகிப்பதற்கான நிகழ்ச்சி என்க.
B என்பது தவறான விடையை ஊகிப்பதற்கான நிகழ்ச்சி என்க.
P(A) = \(\frac{x}{3}\)
P(B) = \(\frac{x}{5}\)
P(S) = 1
P(A) + P(B) = \(\frac{x}{3}\) + \(\frac{x}{5}\)
1 = \(\frac{x}{3}\) + \(\frac{x}{5}\)
1 = \(\frac{5x+3x}{15}\)
1 = \(\frac{8x}{15}\)
8x = 15
x = \(\frac{15}{8}\)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.2

கேள்வி 4.
ஒரு வரிப்பந்து (Tennis) விளையாட்டு வீரர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான நிகழ்தகவு 0.72 எனில் அவர் அந்த விளையாட்டில் தோல்வியடைவதற்கான நிகழ்தகவு என்ன?
விடை:
A என்பது ஒரு விளையாட்டு வீரர் ஒரு குறிப்பிட்ட ஆட்டத்தில் வெற்றி பெறுவதற்கான நிகழ்ச்சி என்க.
P(A) = 0.72
A| என்பது அவர் அந்த விளையாட்டில் தோல்வி அடைவதற்கான நிகழ்ச்சி என்க.
P(A|) = 1 – P(A)
= 1 – 0.72
= 0.28

கேள்வி 5.
1500 குடும்பங்களில் அவர்கள் வீட்டிலுள்ள பணிப்பெண்கள் (maids) பற்றிய தரவுகள் திரட்டப்பட்டுப் பின்வருமாறு பதிவு செய்யப்ப்பட்டுள்ளது.
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.2 1
சமவாய்ப்பு முறையில் ஒரு குடும்பம் தேர்ந்தெடுக்கப்படும்போது, அக்குடும்பம்
(i) இரு வகைப் பணிப்பெண்களும் வைத்திருக்க
(ii) பகுதி நேரப் பணிப்பெண் வைத்திருக்க
(iii) பணிப்பெண் வைத்திருக்காமல் இருக்க நிகழ்தகவு காண்க.
விடை:
n(S) = 1500
A என்பது ஒரு குடும்பம் இரு வகைப் பணிப்பெண்களும் வைத்திருக்கும் நிகழ்ச்சி என்க.
P(A) = \(\frac{250}{1500}=\frac{1}{6}\)

B என்பது அக்குடும்பம் பகுதி நேரப் பணிப்பெண்களை வைத்திருக்கும் நிகழ்ச்சி என்க.
P(B) = \(\frac{860}{1500}=\frac{86}{150}\)
= \(\frac{43}{75}\)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.2

C என்பது எந்த பணிப்பெண்களும் வைத்திருக்காமல் இருக்கும் நிகழ்ச்சி என்க.
P(C) = \(\frac{20}{1500}=\frac{2}{150}\)
= \(\frac{1}{75}\)

n(C) = 1500 – (860 + 370 + 250)
= 1500 – 1480
= 20

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 9 நிகழ்தகவு Ex 9.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 9 நிகழ்தகவு Ex 9.1

கேள்வி 1.
நீங்கள் ஒரு தெருவில் நடந்து செல்கிறீர்கள். நீவிர் சந்தித்தவர்களில் ஒரு புதிய மனிதரைத் தேர்ந்தெடுக்கவும். அந்த மனிதரின் பிறந்த நாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்க நிகழ்தகவு என்ன?
விடை:
S = {ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி}
n(S) = 7
A என்பது அந்த மனிதரின் பிறந்தநாள் ஞாயிற்றுக்கிழமையாக இருக்கும் நிகழ்ச்சி என்க.
n(A) = 1
P(A) = 7 = \(\frac{n(A)}{n(S)}=\frac{1}{7}\)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.1

கேள்வி 2.
52 சீட்டுகள் கொண்ட ஒரு சீட்டுக்கட்டிலிருந்து ஒரு படச்சீட்டு (அதாவது இராசா, இராணி அல்லது மந்திரி (Jack)?) தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்தகவு என்ன?
விடை:
n(S) = 52
A, B மற்றும் C என்பன ஒரு சீட்டுக்கட்டிலிருந்து
இராசா, இராணி அல்லது மந்திரியைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்ச்சி என்க.
P(A) = \(\frac{4}{52}\)
P(B) = \(\frac{4}{52}\)
P(C) = \(\frac{4}{52}\)
ஒன்றையொன்று சாராத நிகழ்ச்சியாக இருப்பதால்
P(AUBUC) = P(A) + P(B) + P(C)
= \(\frac{4}{52}\) + \(\frac{4}{52}\) + \(\frac{4}{52}\)
= \(\frac{4+4+4}{52}\) = \(\frac{12}{52}\)
= \(\frac{3}{52}\)

கேள்வி 3.
ஒரு சீரான பகடையை உருட்டும் போது ஓர் இரட்டை எண் கிடைப்பதற்கான நிகழ்தகவு என்ன ?
விடை:
S = {1, 2, 3, 4, 5, 6}
n(S) = 6 A
என்பது ஓர் இரட்டை எண் கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க.
n(A) = {2, 4, 6}
P(A) = \(\frac{n(A)}{n(S)}\) = \(\frac{3}{6}\) = \(\frac{1}{2}\)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.1

கேள்வி 4.
ஒரு பானையில் 24 பந்துகள் உள்ளன. அவற்றில் 3 சிவப்பு, 5 நீலம் மற்றும் மீதி இருப்பவை பச்சை நிறமுடையதாகும். அவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் போது அது
(i) ஒரு நீல நிறப் பந்து
(ii) ஒரு சிவப்பு நிறப்பந்து
(iii) ஒரு பச்சை நிறப் பந்தாக இருக்க நிகழ்தகவு என்ன?
விடை :
n(S) = 24
சிவப்பு = 3, நீலம் = 5,
பச்சை = 24 – (3 + 5) = 16
A என்பது நீலநிறப் பந்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்ச்சி என்க.
P(A) = \(\frac{5}{24}\)

B என்பது சிவப்பு நிறப் பந்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்ச்சி என்க
P(B) = \(\frac{3}{24}\) = \(\frac{1}{8}\)

C என்பது பச்சை நிற நிறப் பந்தைத் தேர்ந்தெடுப்பதற்கான நிகழ்ச்சி என்க. மா 16 2|
P(C) = \(\frac{16}{24}\) = \(\frac{2}{3}\)

கேள்வி 5.
இரண்டு சீரான நாணயங்களை ஒரே நேரத்தில் சுண்டும் போது, இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்தகவு யாது?
விடை:
S = {HH, HT, TH, TT}
n(S) = 4
A என்பது இரு தலைகள் கிடைப்பதற்கான நிகழ்ச்சி என்க.
n(A) = 1
P(A) = \(\frac{n(A)}{n(S)}\)
= \(\frac{1}{4}\)

கேள்வி 6.
இரு பகடைகள் உருட்டப்படும் போது கிடைக்கும் எண்க ளின் கூடுதல்
(i) 1 இக்குச் சமமாக
(ii) இக்குச் சமமாக
(iii) 13-ஐ விடச் சிறியதாக
விடை:
S = {(1, 1) (1, 2) (1, 3) (1, 4) (1, 5) (1, 6) (2, 1) (2, 2) (2, 3) (2, 4) …………. (6, 6)}
n(S) = 36
(i) எண்களின் கூடுதல் 1 இக்குச் சமமாக கிடைக்கும் நிகழ்தகவு. இது ஒரு இயலா நிகழ்ச்சி ஆகும்.
P(A) = 0

(ii) B என்பது எண்களின் கூடுதல் 4 இக்குச் சமமாகக் கிடைக்கும் நிகழ்ச்சி என்க.
B= {(1, 3) (2, 2) (3, 1)}
n(B) = 3
P(B) = \(\frac{n(B)}{n(S)}=\frac{3}{36}=\frac{1}{12}\)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.1

(iii) C என்பது எண்க ளின் கூடுதல் 13 ஐ விடச் சிறியதாக கிடைக்கும் நிகழ்ச்சி என்க.
n(C) = 36
P(C) = \(\frac{\mathrm{n}(\mathrm{C})}{\mathrm{n}(\mathrm{S})}=\frac{36}{36}\) = 1

கேள்வி 7.
ஒர் உற்பத்தியாளர் 7000 ஒளி உமிழ் இருமுனைய (LED Lights) விளக்குகளை சோதனை செய்ததில் அவற்றில் 25 விளக்குகள் குறைபாடுடையதாகக் கண்டறியப்பட்டன. சமவாய்ப்பு முறையில் ஒரு விளக்கைத் தேர்ந்தெடுக்கும் போது அது குறைபாடுடையதாக இருக்க நிகழ்தகவு என்ன ?
விடை:
ஒளி உமிழ் இருமுனைய விளக்குகளின் எண்ணிக்கை n(S) = 7000
குறைபாடு உள்ளவை n(A) = 25
குறைபாடற்றவை = 6975
E என்பது குறைபாடுடையதாக இருக்கும் நிகழ்ச்சி என்க.
PE = \(\frac{\mathrm{n}(\mathrm{A})}{\mathrm{n}(\mathrm{S})}=\frac{25}{7000}=\frac{1}{280}\)

கேள்வி 8.
ஒரு கால்பந்தாட்டத்தில் ஓர் இலக்குக் காப்பாளரால் (Goal – Keeper) 40 இல் 32 முயற்சிகளைத் தடுக்க இயலும் எனில், எதிரணியானது ஒரு முயற்சியை இலக்காக மாற்றுவதற்கான நிகழ்தகவு காண்க.
விடை:
n(S) = 40
A என்பது எதிரணியானது ஒரு முயற்சியை இலக்காக மாற்றுவதற்கான நிகழ்ச்சி என்க.
n(A) = 8
n(S) = 40
P(E) = \(\frac{8}{40}=\frac{1}{5}\)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.1

கேள்வி 9.
கொடுக்கப்பட்ட சுழலட்டையின் (Spinner) முள் 3 இன் மடங்குகளில் நிலை கொள்ளாமல் இருப்பதற்கான நிகழ்தகவு என்ன?
விடை:
n(S) = 8
A என்பது 3 இன் மடங்குகளில் நிலைகொள்ளும் நிகழ்ச்சி என்க.
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 9 நிகழ்தகவு Ex 9.1 1
A = {(3, 6)}
n(A) = 2
P(A) = \(\frac{2}{8}=\frac{1}{4}\)
\(\overline{\mathrm{A}}\) என்பது 3 இன் மடங்குகளில் நிலைகொள்ளாமல் இருப்பதற்கான நிகழ்ச்சி என்க.
\(\mathrm{P}(\overline{\mathrm{A}})\) = 1 – P(A)
= 1 – \(\frac{1}{4}=\frac{4-1}{4}\)
= \(\frac{3}{4}\)

கேள்வி 10.
கொடுக்கப்பட்ட சுழலட்டையை அடிப்படையாகக் கொண்டு நிகழ்தகவைக் கணக்கிடுமாறு எவையேனும் இரு வினாக்களை உருவாக்குக.
விடை:
n(S) = 8
A என்பது 2 இன் மடங்குகளில் நிலைகொள்ளும் நிகழ்ச்சி என்க.
A = {2, 4, 6, 8}
n(A) = 4
P(A) = \(\frac{4}{8}=\frac{1}{2}\)
\(\overline{\mathrm{A}}\) என்பது 2 இன் மடங்குகளில் நிலைகொள்ளாமல் இருப்பதற்கான நிகழ்ச்சி என்க.
\(\mathrm{P}(\overline{\mathrm{A}})\) = 1 – P(A)
= 1 – \(\frac{1}{2}=\frac{2-1}{2}\)
= \(\frac{1}{2}\)

Samacheer Kalvi 9th Social Science Civics Solutions Chapter 4 Forms of Government

You can Download Samacheer Kalvi 9th Social Science Book Solutions Guide Pdf, Tamilnadu State Board help you to revise the complete Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 9th Social Science Civics Solutions Chapter 4 Forms of Government

Forms of Government Textual Exercise

I. Fill in the blanks.
1. ……… are the few examples for unitary form of government.
2. The Parliamentary government is also known as ……..
3. In the parliamentary form of government ….. is the leader of majority party.
Answers:
1. England, France
2. cabinet government
3. Prime Minister

II. Fill in the blanks.

9th Social Forms Of Government Question 1.

Country Name of the Parliament
USA …………..
Norway …………..
………… Folketing

Answer:

Country Name of the Parliament
USA Congress
Norway Storting
Denmark Folketing

III. Distinguish Between.

Forms Of Government And Democracy Class 9 Samacheer Kalvi Question 1.
Unitary and federal forms of government.
Answer:

Unitary form of government Federal form of government
Only one Level of Government or Sub units Two Levels of Government
Mostly Single Citizenship Dual Citizenship
Sub Units cannot operate independently Federal Units are answerable to Central Government
No Division of Power Division of Power
Centralisation of Power Decentralisation of Power

Civics Chapter 4 Question 2.
Parliamentary and presidential form of government.
Answer:

Parliamentary form of government Presidential form of government
Majority Party Rules The President is elected by an electoral college for a fixed tenure of four years.
Collective Responsibility The President governs with the help of a cabinet or a smaller body called ‘Kitchen Cabinet’.
Leadership of the Prime Minister The President is both the head of the State and the head of government.

IV. Give short note on:

Class 9 Chapter 4 Civics Question 1.
Unitary form of government
Answer:
A unitary system of government or unitary state, is a sovereign state governed as a single entity. The central government is supreme and the administrative divisions exercise only powers that the central government has delegated to them. England, France, Japan and SriLanka are examples of Unitary Form of governments. In a Unitary form of government, all the authority and power is vested in a single centre, whereas in a federal form of government authority and power is distributed between centre and the constituent units. Even in a Unitary form of Government, there might be a lot of decentralisation of authority, but we cannot claim it as a federal system.

V. Answer the following.

Civics Class 9 Chapter 4 Question Answer Question 1.
List out the types of constitution.
Answer:
9th Social Forms Of Government Samacheer Kalvi Science Civics Solutions Chapter 4

4 Forms Of Government Question 2.
What are the merits of a federal government?
Answer:
Merits of federal form of government

  • Reconciliation of local autonomy with national unity.
  • Division of power between centre and states leads to administrative efficiency.
  • It gives rise to big states
  • Distribution of powers check the despotism of central government.
  • More suitable for bigger countries.
  • It is good for economic and cultural progress.

Question 3.
Write down the differences between unitary form of government and federal form of
government.
Answer:

Unitary form of government Federal form of government
Only one Level of Government or Sub units Two Levels of Government
Mostly Single Citizenship Dual Citizenship
Sub Units cannot operate independently Federal Units are answerable to Central Government                             ,
No Division of Power Division of Power
Centralisation of Power Decentralisation of Power

VI. Answer in detail.

Question 1.
Write about the merits of unitary form of government.
Answer:
Merits of unitary form of government

  • Suitable for small countries.
  • There is no conflict of authority and responsibility.
  • A unitary government will make prompt decisions and take speedy action.
  • A unitary government is less expensive.
  • Amendments to the constitution are easy.
  • There is unity, uniformity of law, policy and administration.

Question 2.
Write about the presidential form of government and what is the difference between presidential and parliamentary forms of government.
Answer:
The Presidential Form Of Government is also known as non-responsible or non-parliamentary or fixed executive system of government, basically built on the principle of separation of power and is prevalent in the USA, Brazil, Russia and Sri Lanka among others.

The American President is both the head of the State and the head of government. As the head of State, he occupies a ceremonial position. As the head of government, he leads the executive organ of the government.

The President is elected by an electoral college for a fixed tenure of four years. He cannot be removed by the Congress, except by impeachment for a grave unconstitutional act.

The President governs with the help of a cabinet or a smaller body called ‘Kitchen Cabinet’. It is only an advisory body and consists of non-elected departmental secretaries. They are selected and appointed by him, are responsible only to him and can be removed by him any time.

The President and his secretaries are not responsible to the Congress for their acts. They neither possess membership in the Congress, nor attend its sessions.

Differences between presidential and parliamentary forms of government are:

Parliamentary form of government Presidential form of government
Prime Minister is from the majority party President is directly elected by the People
Central Legislature is supreme President is Supreme
Absence of Separation Powers Centralisation Separation of Powers
Independent branches with Overlapping functions Independent branches
President – Head of the State President – Head of the State
Prime Minister – Head of the Government President – Head of the Government
Collective leadership Individual Leadership
Collective and Individual Responsibility President is not accountable to Congress

Forms of Government Additional Questions

I. Fill in the blanks.

1. ……. is the main agency of the state.
2. The three organs in government are …….., ……… and ……….
3. ……… is the oldest form of government in the United Kingdom.
4. An example of Fedral form of Government ……..
5. The …… system of government is the one in which the executive is responsible to the legislature for its policies and acts.
6. The …… form of government is prevalent in U.S.A.
7. The President governs with the help of a cabinet (or) a small body called …… in Presidential form of government.
8. An unprecedented development forced the ……… to step down and paved the way for Democracy.
9. Gross National Happiness was first mentioned in the constitution of Bhutan, which was enacted on ……
10. …… and …….. are synonyms, both denoting the exercise of authority in an organization, institution (or) state.
Answers:
1. Government
2. legislature, executive, judiciary
3. Monarchy
4. Argentina
5. Parliamentary
6. Presidential
7. Kitchen Cabinet
8. King Gyanendra.
9. 18th July 2008
10. Government, Governance

II. Fill up.

Country Name of the Parliament
Israel ……………………..
Bundstag

Answer:

Country Name of the Parliament
Israel Knesset
Germany Bundstag

III. Distinguish the following:

Question 1.
Monarchy and Democracy
Answer:

Monarchy Democracy
A form of govememtn with a Monarch as the head. The government is headed by elected representatives.
Power is passed through heritage and bloodline. This principally supports election.

IV. Answer the following.

Question 1.
What is the meaning of Government?
Answer:
‘Government’ refers to the executive functions of the state. It denotes a body having authority to make and enforce laws applicable to the civil, corporate, religious, academic of other groups.

Question 2.
From where did the term Government was derived?
Answer:
The term Government is derived from Old French ‘governer’, derived from Latin ‘gubernare’ to direct, rule, guide, govern”.

Question 3.
Mention the demerits of Unitary form of Government.
Answer:

  • It is not suitable for big countries.
  • The central government will have to tackle so many complex problems that lead to administrative delay
  • The central government will not concentrate on local problems, local interest and initiative.
  • The concentration of powers may pave way for the despotism of the central government.

Question 4.
State the feature of Parliamentary form of governance.
Answer:
Features of parliamentary form of government

  • Nominal and Real Executives
  • Majority Party Rule
  • Collective Responsibility
  • Dual Membership
  • Leadership of the Prime Minister

Question 5.
State the merits of the Presidential system of government.
Answer:
Merits of the presidential system of government

  • Democratic
  • Effective Control by the President
  • Facilitate decision-making
  • State government

Question 6.
Write down the characteristics of good governance.
Answer:
Characteristics of good governance:

  • Participation
  • Rule Of Law
  • Transparency
  • Responsiveness
  • Consensus Orientation
  • Equity
  • Effectiveness And Efficiency
  • Accountability

V. Answer in detail.

Question 1.
Explain the Federal form of Government.
Answer:
The classification of governments into unitary and federal is based on the nature of relations between the national and the regional governments.

A federal government is one in which powers are divided between the national government and the regional governments by the Constitution itself and both operate in their respective jurisdictions independently. U.S.A, Switzerland, Australia, Canada, Russia, Brazil, Argentina have federal form of governments. In a federal model, the national government is known as the Federal government or the Central government or the Union government and the regional government is known as the state government or the provincial government.

Merits of federal form of government

  • Reconciliation of local autonomy with national unity
  • Division of power between centre and states leads to administrative efficiency
  • It gives rise to big states
  • Distribution of powers check the despotism of central government
  • More suitable for bigger countries
  • It is good for economic and cultural progress

De-merits of federal form of government

  • Federal government is weaker when compared to the unitary government.
  • Federal government is more expensive
  • Provincial tendencies are very common
  • Lack of uniformity in Administration
  • Threat to national unity
  • Distribution of powers between centre and states lead to conflicts
  • Double Citizenship
  • Rigid constitution cannot be mended easily for changing needs
  • The state governments sometimes place hindrances in the foreign policy.

Federal features of the Indian constitution

  • Dual Government
  • Written Constitution
  • Division of Powers
  • Supremacy of the Constitution. The Constitution is the supreme law of the land. The laws enacted by the Centre and the states must confirm to its provisions.
  • Rigid Constitution
  • Independent Judiciary
  • Bicameralism

Question 2.
Explain Gross National Happiness.
Answer:
Gross National Happiness is a developing philosophy as well as an ‘index’ which is used to measure the collective happiness in any specific nation.The concept was first mentioned in the constitution of Bhutan, which was enacted on 18 July 2008.

The term ‘Gross National Happiness’ was coined by the fourth king of Bhutan, Jigme Singye Wangchuck, in the 1970s. The GNH’s central tenets are: “Sustainable and equitable socio-economic development; environmental conservation; preservation and promotion of culture; and good governance”. GNH is distinguishable by valuing collective happiness as the goal of governance and by emphasising harmony with nature and traditional values.

Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 3 Algebra Ex 3.9

You can Download Samacheer Kalvi 9th Maths Book Solutions Guide Pdf, Tamilnadu State Board help you to revise the complete Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 3 Algebra Ex 3.9

9th Maths Exercise 3.9 Question 1.
Find the GCD for the following:
(i) p5, p11, p9
(ii) 4x3, y3, z3
(iii) 9 a2 b2 c3, 15 a3 b2 c4
(iv) 64x8, 240x6
(v) ab2 c3, a2 b3 c, a3 bc2
(vi) 35x5 y3 z4, 49x2 yz3, 14xy2 z2
(vii) 25 ab3 c, 100 a2 bc, 125 ab
(viii) 3abc, 5xyz, 7pqr
Solution:
(i) p5, p11, p9
p5 = p5
p9 = p5 × p4
p11 = p5 × p6
G.C.D. of p5, p11, p9 = p5

(ii) 4x3, y3, z3
G.C.D. of 4x3 = 1 × 4x3
y3 = 1 × y3
z3 = 1 × z3
∴ G.C.D. = 1

(iii) 9 a2 b2 c3, 15 a3 b2 c4
9 a2 b2 c3 = 3 × 3a2 b2 c3
15 a3 b2 c4 = 3 × 5a3 b2 c4
G.C.D. = 9 a2 b2 c3, 15 a3 b2 c4 = 3 × a2 b2 c3 = 3 a2 b2 c3

(iv) 64x8, 240x6
64x8 = 2 × 2 × 2 × 2 × 2 × 2 × x6 × x8
240x6 = 2 × 2 × 2 × 2 × 3 × 5 x6
G.C.D. of 64x8, 240x6 = 2 × 2 × 2 × 2 x6 = 16x6

(v) ab2 c3, a2 b3 c, a3 bc2
ab2 c3 = a × b × b × c × c × c
a2 b3 c = a × a × b × b × b × c
a3 bc2 = a × a × a × b × c × c
G.C.D. of ab2 c3, a2 b3 c, a3 bc2 = a × b × c = abc

(vi) 35x5 y3 z4, 49x2 yz3, 14xy2 z2
35x5 y3 z4 = 5 × 7 x5 y3 z4
49x2 yz3 = 7 × 7 x2 y z3
14xy2 z2 = 2 × 7 x y2 z2
G.C.D. is = 7 x y z2

(vii) 25 ab3 c, 100 a2 bc, 125 ab
25 ab3 c = 5 × 5 ab3c
100 a2 bc = 2 × 5 × 2 × 5 a2 b c
125 ab = 5 × 5 × 5 ab
G.C.D is = 5 × 5 ab = 25ab

(viii) 3abc, 5xyz, 7pqr
3abc = 1 × 3 a bc
5xyz = 1 × 5 x y z
7pqr = 1 × 7 p q r
G.C.D is 1

Samacheer Kalvi 9th Maths Chapter 3 Question 2.
Find the GCD of the following
(i) (2x + 5), (5x + 2)
(ii) am + 1, am + 2, am + 3
(iii) 2a2 + a, 4a2 – 1
(iv) 3a2, 5b3, 7c4
(v) x4 – 1, x2 – 1
(vi) a3 – 9ax2, (a – 3x)2
Solution:
(i) (2x + 5), (5x + 2)
(2x + 5) = 1 × (2x + 5)
(5x + 2) = 1 × (5x + 2)
∴ G.C.D = 1

(ii) am + 1, am + 2, am + 3
am + 1 = am × a1
am + 2 = am × a1 × a1
am + 3 = am × a1 × a1 × a1
G.C.G = am × a1 = am + 1

(iii) 2a2 + a, 4a2 – 1
2a2 + a = a (2a + 1)
4a2 – 1 = (2a)2 – 12 = (2a + 1) (2a -1)
G.C.D = (2a + 1)

(iv) 3a2, 5b3, 7c4
3a2 = 1 × 3a × a
5b3 = 1 × 5 b × b × b
7c4 = 1 × 7 × c × c × c × c
∴ G.C.D = 1

(v) x4 – 1, x2 – 1
x4 – 1 = (x2)2 – 12 = (x2 + 1) (x2 – 1)
= (x2 + 1) (x2 – 12) = (x2 + 1) (x + 1 ) (x – 1)
x2 – 1 = x2 – 12 = (x + 1) (x – 1)
G.C.D = (x + 1) (x – 1) = x2 – 1

(vi) a3 – 9ax2, (a – 3x)2
a3 – 9ax2 = a (a2 – (3x)2) = a (a + 3x) (a – 3x)
(a – 3x)2 = (a – 3x) (a – 3x)
G.C.D = (a – 3x)

Samacheer Kalvi 9th English Letter Writing

You can Download Samacheer Kalvi 9th English Book Solutions Guide Pdf, Tamilnadu State Board help you to revise the complete Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 9th English Letter Writing (to a friend)

9th English Letter Writing Samacheer Kalvi
Various parts of a formal letter

  1. the heading
  2. the inside address
  3. the salutation
  4. the body
  5. the closing
  6. the signature
  7. the address on the envelope

The contents of a formal letter

  • Use a courteous, positive and professional tone. Maintain a respectful, constructive tone.
  • Use formal language. Avoid contractions or abbreviations.
  • State your purpose clearly and briefly. State the purpose of your writing in the first or second sentence of the letter.
  • Include all necessary information. Provide all the information your reader needs to understand and respond appropriately to your letter.

Format for Business and Official Letters:
Business : to dealers for buying and selling goods or comments on goods purchased.
Official : to Officials, to Principals, Teachers.
9th Letter Writing English Samacheer Kalvi
(a) Station (Place): y city
(b) Date: e.g. 20th Jan. 2019
(c) From Address
(d) To Address
(e) Salutation:
Sir, Dear Sir, Respected Sir, Madam (Principal, Teacher)
(f) Sub:
(i) Complaint on
(ii) Requisition for.
(iii) Orders placed on
(iv) Reminder on
(g) Ref:

Complaint letter
Bill No. _______ dated _______ (Reminder letter)
Previous letter dated
(h) Commencing lines :
(a) This is to inform you that
(b) I wish to bring to your kind notice that …………………………
(i) Content of the letter :
(j) Request:
(a) I shall be very grateful if the necessary measures are taken by the authorities concerned at the earliest
(b) I shall be obliged if early measures are taken in this regard by the authorities concerned
(k) Thank you,
(l) Subscription:
Yours truly,
Yours faithfully,
(m) Signature:
x x

Format For Personal Letter:
9th English Guide Letter Writing Samacheer Kalvi
(a) From Address :
Y City

(b) Date : Eg. 20th June, 2019
(c) Salutation:
My Dearest __, Dearest __, Dear __,

(d) Commencing Lines:

  1. Hope this letter finds you in the best of health
  2. Hope you had received my previous letter
  3. Thank you for your loving letter
  4. Happy to meet you through this letter
  5. Thank you for the you had sent me

(e) Concluding Lines:

  1. Looking forward to your reply
  2. Awaiting your reply / coming eagerly
  3. Convey my love/regards to

(f) Subscription:
For Parents, Uncles,
Aunts – Yours lovingly,
For Friends – Yours lovingly, sincerely,
For Brother, Sisters, Cousins,
nephews, nieces – Yours affectionately,

(g) Signature

Exercises
1. Kumar wants to invite his friend Siva for his sister’s Marriage a week earlier, to assist him in the arrangments. He could not complete the content of his letter in about 100 words.
Answer:
Chennai,
23rd January 2019.

My Dear Siva,
Hope this letter finds you in good health. It’s been a few months since we’ve met. I have a good news. My sister, Shanthi’s marriage has been fixed on 30th of this month. We would like to have your presence two days ahead. So please be part of the family. Looking forward to be with you. We need your ideas for the reception hall and its decoration. All of us are expecting your arrival soon.

Your loving friend,
Kumar

Address on the envelope :
To
Mr. S. Siva,
20, Anna Salai,
Salem.

2. Kavya wanted to write a letter to her uncle to ask him if she could spend her summer holidays with him. She had started her letter but had not completed it. Complete the content of her letter in about 100 words.
Answer:
No. 20,4th Street,
Gandhi Nagar,
Chennai – 600 020.
13 th December, 2018.

Dear Uncle,
Hope this letter finds you in the best of health. Uncle, with my exams over and with the long wait for the results, I thought I could spend my summer holidays with you, aunt and brothers Ramu and Raju in the fields and plantation in the village.

It would be very refreshing after my exam and I am looking forward to put my hands to work. Shall I be there on Sunday? My father will drop me at the village.

Waiting for your reply or phone call at the earliest.

Your loving
niece,

Address on the envelope :

To
Mr. Vasanth,
20, Everon Heights, Ootacamund,
Nilgiris District.

3. Write a letter to your friend telling about how your house was burgled when your family was away on a holiday. (*^)
Answer:
36, Gandhi Road
Chennai – 45
04 August 2018

Dear Ramesh,
How are you? I feel sad to inform you that my house was burgled last week when I was on a holiday. Burglars might have known from the accumulated newspaper pile that I had gone away. When I came back last Sunday, I found the back-door lock broken. I could have forgotten to bolt the back-door from inside and they should have entered through it. My room was ransacked. They took my laptop and other valuables. I must have deposited the jewellery in a bank locker to avoid this loss. I should have informed my neighbours about my week-long trip. Well, I have registered an FIR with the police. They are investigating the case. They have assured that I would get my jewels back. The burglars will be caught very soon. Convey my regards to all at home.

Yours lovingly,
Murali

Address on the envelope :
Mr. Ramesh,
50, Bharathiyar Street,
Namakkal.

4. Suba wanted to write a letter to her friend congratulating her for her victory in Para Olympic Games. She had the format ready but Is yet to complete the letter. Complete the content of her letter in about 100 words.
Answer :
9/11, Kinely Street,
R City
2nd February, 2019.

Dear Rajalakshmi,
I am fine. How are you? I am very delighted to know that you have got victory in Para Olympic Games. Please accept my heartiest congratulations for this great achievement. Actually, your selfless dedication and devotion to the cause pf Sports and Games have earned you this deserving recognition. This is just the beginning and many such victories and medals should follow.

Your loving friend,
sudha

Address on the envelope :
To
Miss Rajalakshmi,
27, Woodland Street,
Ooty.

Samacheer Kalvi 9th English General Para Writing, Using Given Hints

You can Download Samacheer Kalvi 9th English Book Solutions Guide Pdf, Tamilnadu State Board help you to revise the complete Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 9th English General Para Writing, Using Given Hints

Exercises
1. Develop the following hints into a readable passage and give a suitable title.
A rich farmer – lot of land – cattle and servants – two sons – happy life – After some years younger son unhappy – asked for his share of the property – wouldn’t listen to father’s advice – got his share – sold them all – went away to another country – fell into bad ways – soon all money gone – poor – no one to help him – understood his mistake.
Answer:

The Disobedient Son

Once there was a rich farmer in a Village. He had a lot of land, cattle and many servants. He had two sons. He led a happy life with them. After some years the younger son became unhappy.

He asked his father for his share of the property. His father advised him not to demand like that. But he would not listen to his father’s advice. He got his share and sold them. He had a huge amount with him.

With this amount he travelled to a distant country. He had bad company there and fell into evil ways. All the money was gone. He became poor and no one helped him. Then he understood his mistake and returned to his country. His father and brother took him into their fold and supported him forever. We should obey our parents.

Moral: We should obey our parents.

Develop the following hints into a readable passage and give a suitable title.

2. Devan – clever thief – robs the rich – gives all to the sick and the needy – other thieves jealous – plan to get rid of him – challenge Devan to steal the King’s pyjamas – Devan accepts challenge – finds king sleeping – opens a bottle of red ants on the bed – King badly bitten – cries for help – servants rush in pretends to look for ants – Devan removes King’s pyjamas – escapes – other thieves dumbfounded – accept Devan their leader
Answer:

Clever Thief

Devan was a clever thief. He robbed the rich and gave all to the sick and the needy. The other thieves were jealous of him. They planned to get rid of him. They challenged to steal the king’s pyjamas. Devan accepted the challenge. He found the king sleeping. He opened a bottle of red. ants on the bed. The king was badly bitten. He cried for help. The servants rushed in. They pretended to look for ants. Devan removed king’s pyjamas and escaped. Other thieves were dumb founded. They accepted Devan their leader.

Moral: When luck joins in the game cleverness scores double.

3. Develop the following hints into a readable passage and give a suitable title.
Manager of a firm advertised – night watchman – applicants presented – manager not satisfied – found something wrong with each man – there was Raju – an applicant – sat in a comer – patiently waiting – his turn came – manager found nothing wrong in his appearance – questioned about his health – got the reply -1 suffering from sleeplessness – manager happy – appointed him
Answer:

Night Watchman

The manager of a firm advertised for a night watchman. All the applicants were present. But the manager was not satisfied. He found something wrong with each man. There was Raju, an applicant. He was sitting in a comer, waiting for his turn. Manager found nothing wrong in his appearance. He questioned about his health. He got the reply that he was suffering from sleeplessness. Manager was happy and appointed him.

Moral: Life is about creating yourself.

4. Develop the following hints into a readable passage and give a suitable title.
Farmer in a village – had a hen – Golden egg – farmer became rich By selling golden eggs – greedy – thought to get all eggs at a time- killed the hen – found no eggs.
Answer:

The Greedy Farmer

There lived a farmer in a village. His name was Richard. He had a hen. The hen used to lay a golden egg every day. The farmer used to sell the golden egg in the market and got huge amount of money. Soon he became rich. He got a big house built. But the farmer was very greedy. He wanted to get more eggs every day. He thought, “At present I get an egg every day. This is not enough. Why should I not get all the eggs at a time? I must kill the hen to get all the golden eggs at a time.” And the greedy farmer killed the hen. Did the farmer find any egg? No, He did not find any egg. He was very sad now. He could not get golden egg now. This happened only due to his greed.

Moral: Greed leads to heavy losses..

5. Develop the following hints into a readable passage and give a suitable title.
Tenali Raman – offends King – King gets angry sentences Raman to death – but allows Raman to choose type of death – wise Raman – promptly says – want natural death – of old age – King amazed – pardons Raman.
Answer:

Tenali Raman’S Wisdom

Tenali Raman was a courtier. He offended the king. The king got angry and sentenced Raman to death. The king allowed Tenali Raman to choose the type of death. Raman was a wise man and he said like this, he wanted natural death and wanted to die of old age. The king was amazed at Tenali Raman’s wisdom and pardoned him.

Moral: Knowledge is strength.

Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 8 Statistics Ex 8.1

You can Download Samacheer Kalvi 9th Maths Book Solutions Guide Pdf, Tamilnadu State Board help you to revise the complete Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 9th Maths Chapter 8 Solutions Statistics Ex 8.1

9th Class Maths 8.1 Exercise Solution Question 1.
In a week, temperature of a certain place is measured during winter are as follows 26°C, 24°C, 28°C, 31°C, 30°C, 26°C, 24°C. Find the mean temperature of the week.
Solution:
9th Class Maths 8.1 Exercise Solution Chapter 8 Statistics Samacheer Kalvi
Mean temperature of the week = 27°C

9th Maths Exercise 8.1 Question 2.
The mean weight of 4 members of a family is 60kg. Three of them have the weight 56kg, 68kg and 72kg respectively. Find the weight of the fourth member.
9th Maths Exercise 8.1 Solutions Chapter 8 Statistics Samacheer Kalvi
Solution:
9th Maths 8.1 Solutions Chapter 8 Statistics Samacheer Kalvi
∴ The weight of the fourth member = 44 kg

9th Maths 8.1 Question 3.
In a class test in mathematics, 10 students scored 75 marks, 12 students scored 60 marks, 8 students scored 40 marks and 3 students scored 30 marks. Find the mean of their score.
Solution:
Total number of students = 10 + 12 + 8 + 3 = 33
Total score of 33 students = 10 × 75 + 12 × 60 + 8 × 40 + 3 × 30
= 750 + 720 + 320 + 90 = 1880
Statistics Class 9 State Board Solutions Chapter 8 Ex 8.1 Samacheer Kalvi
= 56.96 or 57 approximately

Statistics Class 9 State Board Question 4.
In a research laboratory scientists treated 6 mice with lung cancer using natural medicine. Ten days later, they measured the volume of the tumor in each mouse and given the results in the table.
Maths Book Class 9 Samacheer Kalvi Solutions Chapter 8 Statistics Ex 8.1
Find the mean.
Solution:
Class 9 Maths Chapter 8 Solutions Statistics Ex 8.1 Samacheer Kalvi
x = 142.5 mm3

10th Maths Exercise 8.1 Samacheer Kalvi Question 5.
If the mean of the following data is 20.2, then find the value of p
Samacheer Kalvi 9th Guide Maths Solutions Chapter 8 Statistics Ex 8.1
Solution:
Samacheer Kalvi 9th Maths Solution Chapter 8 Statistics Ex 8.1
(30 +p) 20.2 = 610+20p
606 +20.2p = 610+20p
20.2 p – 20p = 610 – 606 = 4
0.2 = 4

8.1 Class 9 Samacheer Kalvi Maths Solutions Chapter 8 Statistics

Maths Book Class 9 Samacheer Kalvi Question 6.
In the class, weight of students is measured for the class records. Calculate mean weight of the class students using Direct method.
Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 8 Statistics Ex 8.1
Solution:
Samacheer Kalvi 9th Standard Maths Book Solutions Chapter 8 Statistics Ex 8.1

Class 9 Maths Chapter 8 Question 7.
Calculate the mean of the following distribution using Assumed Mean Method:
Exercise 8.1 Class 9 Samacheer Kalvi Maths Solutions Chapter 8 Statistics
Solution:
Let Assumed mean be 25
Class 9 Maths Chapter 8 Solutions Samacheer Kalvi Solutions Statistics Ex 8.1

Samacheer Kalvi 9th Guide Maths Question 8.
Find the Arithmetic Mean of the following data using Step Deviation Method
Samacheer Kalvi 9th Maths Solutions Chapter 8 Statistics Ex 8.1
Solution:
Standard Deviation Method
9th Maths Book In Samacheer Kalvi Solutions Chapter 8 Statistics Ex 8.1