Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 2 மெய்யெண்கள் Ex 2.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 9th Maths Solutions Chapter 2 மெய்யெண்கள் Ex 2.1
கேள்வி 1.
\(\frac{11}{3}\) ஐ மிகச் சரியாகக் காட்டும் அம்புக்குறி எது?
விடை:
\(\frac{11}{3}\) = 3\(\frac{2}{3}\) அம்புக்குறி D ஆனது \(\frac{11}{3}\) மிகச்சரியாகக் காட்டுகிறது.
கேள்வி 2.
\(\frac{-7}{11}\) மற்றும் \(\frac{2}{11}\) என்ற எண்களுக்கிடையே எவையேனும் மூன்று விகிதமுறு எண்களைக் காண்க.
விடை:
\(\frac{}{11}\) மற்றும் \(\frac{2}{11}\) ஆகிய எண்களுக்கிடையே உள்ள மூன்று விகிதமுறு எண்கள்
\(\frac{-6}{11}\), \(\frac{-5}{11}\), \(\frac{1}{11}\)
கேள்வி 3.
பின்வரும் எண் இணைகளுக்கு இடையே எவையேனும் ஐந்து விகிதமுறு எண்களைக் காண்க.
(i) \(\frac{1}{4}\) மற்றும் \(\frac{1}{5}\)
விடை:
(ii) 0.1மற்றும் 0.11
விடை:
(iii) -1மற்றும் -2
விடை:
-1.1, -1.2, -1.3, -1.4……..-1.9