Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 1 கண மொழி Ex 1.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 1 கண மொழி Ex 1.1

கேள்வி 1.
பின்வருவனவற்றில் எவை கணங்களாகும்?
(i) ஒன்று முதல் 100 வரையுள்ள பகாஎண்களின் தொகுப்பு.
விடை:
கணம்.

(ii) இந்தியாவில் உள்ள செல்வந்தர்களின் தொகுப்பு.
விடை:
கணமல்ல

(iii) இந்தியாவில் உள்ள ஆறுகளின் தொகுப்பு.
விடை:
கணம்

(iv) வளைகோல் பந்தாட்டத்தை நன்றாக விளையாடும் வீரர்களின் தொகுப்பு.
விடை:
கணமல்ல

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.1

கேள்வி 2.
பின்வரும் ஆங்கிலச் சொற்களிலுள்ள எழுத்துகளைப் பட்டியல் முறையில் எழுதுக.
(i) INDIA
விடை:
A = {I, N, D, A}

(ii) PARALLELOGRAM
விடை:
B = {P, A, R, L, E, G, O, M}

(iii) MISSISSIPPI
விடை:
C = {M, I, S, P}

(iv) CZECHOSLOVAKIA
விடை:
D = {C, Z, E, H, O, S, L, V, A, K, I}

கேள்வி 3.
A = {0,3,5,8}, B = {2,4,6,10} மற்றும் C = {12, 14, 18, 20} என்ற கணங்களைக் கொண்டு.
(அ) சரியா, தவறா எனக் கூறுக.
(i) 18 ∈ C
விடை:
சரி

(ii) 6 ∉ A
விடை:
சரி

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.1

(iii) 14 ∉ C
விடை:
தவறு

(iv) 10 ∈ B
விடை:
சரி

(v) 5 ∈ B
விடை:
தவறு

(vi) O ∈ B
விடை:
தவறு

(ஆ) கோடிட்ட இடங்களை நிரப்புக :

(i) 3∈___
விடை:
A

(ii) 14∈ __
விடை:
C

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.1

(iii) 1 8__ B
விடை:
4

(iv) 4 __ B
விடை:
4

கேள்வி 4.
பின்வரும் கணங்களைப் பட்டியல் முறையில் எழுதுக.
(i) A = 20 – க்கும் குறைவான இரட்டைப்படை இயல் எண்களின் கணம்.
விடை:
A = {2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18}

(ii) B = {y: y = \(\frac{1}{2 n}\), n ∈ N, n < 5}
1 1 1 1 11
விடை:
B = {\(\frac{1}{2}\), \(\frac{1}{4}\), \(\frac{1}{6}\), \(\frac{1}{8}\), \(\frac{1}{10}\)}

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.1

(iii) C = {x : x என்பது ஒரு முழுக்கன எண் மற்றும் 27 < x < 216}
விடை:
C = {64, 125}

(iv) D = {x : x ∈ Z – 5 < x ≤ 2}
விடை:
D = {-4, -3, -2, -1, 0, 1, 2}

கேள்வி 5.
பின்வரும் கணங்களைக் கணக் கட்டமைப்பு முறையில் எழுதுக.
(i) B = ஒரு நாள் ஆட்டங்களில் இரட்டைச் சதமடித்த இந்திய மட்டைப் பந்து வீரர்களின் தொகுப்பு.
விடை:
B = {x: x என்பது ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் இரட்டைச் சதமடித்த இந்திய வீரர்}

(ii) c = {\(\frac{1}{2}\), \(\frac{2}{3}\), \(\frac{3}{4}\)}
விடை:
C={x : x =\(\frac{n}{n+1}\); n ∈N)}

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.1

(iii) D ஓர் ஆண்டில் உள்ள தமிழ் மாதங்களின் தொகுப்பு.
விடை:
D = {x : x என்பது ஓர் ஆண்டிலுள்ள தமிழ் மாதம்}

(iv) E = 9 – க்கும் குறைவான ஒற்றை முழு எண்களின் கணம்.
விடை:
E = {x : x என்பது 9ஐ விடக் குறைவான ஒற்றை முழு எண்

கேள்வி 6.
பின்வரும் கணங்களை விவரித்தல் முறையில் எழுதுக.
(i) P = {சனவரி, சூன், சூலை}
விடை:
P = ‘J’ என்ற எழுத்தில் தொடங்கும் ஆங்கில மாதங்களின் கணம்.

(ii) Q = {7, 11, 13, 17, 19, 23, 29}
விடை:
Q = 5 மற்றும் 31 இக்கு இடைப்பட்ட பகா எண்களின் கணம்.

(iii) R = {x : x ∈ N, x < 5}
விடை:
R = 5 ஐ விடக் குறைவான இயல் எண்களின் கணம்.

(iv) S = {x : x ஓர் ஆங்கில மெய்யெழுத்து}
விடை:
S =ஆங்கில மெய்யெழுத்துக்களின் கணம்.