Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.4 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.4
கேள்வி 1.
பின்வருவனவற்றிற்கு விடையளி:
(i) 3 கி.மீ 500 மீ = ________
விடை :
3\(\frac{1}{2}\) கி.மீ
(ii) 25 கி.மீ 250 மீ = __________
விடை :
25\(\frac{1}{4}\) கி.மீ
(iii) 17 கி.மீ 750 மீ = ___________
விடை :
17\(\frac{1}{4}\) கி.மீ
(iv) 35 கி.மீ 250 மீ = ___________
விடை :
35\(\frac{1}{4}\) கி.மீ
(v) 45 கி.மீ 750 மீ = ____________
விடை :
45\(\frac{3}{4}\) கி.மீ
கேள்வி 2.
மணி நேரங்களில் மாற்றுக : (பின்னங்களில்)
(i) 10 நிமிடங்கள் =
விடை :
10 நிமிடங்கள் = 10 × \(\frac{1}{60}\)
= \(\frac{1}{6}\) மணி நேரம்
(ii) 25 நிமிடங்கள் =
விடை :
25 நிமிடங்கள் = 25 × \(\frac{1}{60}\)
= \(\frac{5}{12}\) மணி நேரம்
(iii) 36 நிமிடங்கள் =
விடை :
36 நிமிடங்கள் = 36 × \(\frac{1}{60}\)
= \(\frac{3}{5}\) மணி நேரம்
(iv) 48 நிமிடங்கள் =
விடை :
48 நிமிடங்கள் = 48 × \(\frac{1}{60}\)
= \(\frac{4}{5}\) மணி நேரம்
(v) 50 நிமிடங்கள் =
விடை :
50 நிமிடங்கள் = 50 × \(\frac{1}{60}\)
= \(\frac{5}{6}\) மணி நேரம்
கேள்வி 3.
நிமிடங்களாக மாற்றுக:
(i) 5/6 மணி நேரம்
விடை :
5/6 மணி நேரம் = \(\frac{5}{6}\) × 60 = 50 நிமிடங்கள்
(ii) 8/10 மணி நேரம்
விடை :
8/10 மணி நேரம் = \(\frac{8}{10}\) × 60 = 48 நிமிடங்கள்
(iii) 4/6 மணி நேரம்
விடை :
4/6 மணி நேரம் = \(\frac{4}{6}\) × 60 = 40 நிமிடங்கள்
(iv) 5/10 மணி நேரம்
விடை :
5/10 மணி நேரம் = \(\frac{5}{10}\) × 60 = 30 நிமிடங்கள்
(v) 6/10 மணி நேரம்
விடை :
6/10 மணி நேரம் = \(\frac{6}{10}\) × 60 = 36 நிமிடங்கள்
கேள்வி 4.
பின்வருவனவற்றை பொருத்துக.
விடை :
(i) ₹ 1 இல் 1/2 பகுதி – 50 paise
(ii) ₹ 4 இல் 1/4 பகுதி – ₹ 1
(iii) ₹ 10 இல் 1/2 பகுதி – ₹ 5
(iv) ₹ 100 இல் 3/4 பகுதி – ₹ 75
(v) ₹ 200 இல் 1/2 பகுதி – ₹ 100
கேள்வி 5.
பின்வருவனவற்றின் \(\frac{1}{4}\), \(\frac{1}{2}\), \(\frac{3}{4}\) பகுதிகளை எழுதுக.
(i) ₹ 200
விடை :
₹ 200 = \(\frac{1}{4}\) × ₹ 200 = ₹ 50
= \(\frac{1}{2}\) × ₹ 200 = ₹ 100
= \(\frac{3}{4}\) × ₹ 200 = ₹ 150
(ii) ₹ 10000
விடை :
₹ 10000 = \(\frac{1}{4}\) × ₹ 10000 = ₹ 2500
= \(\frac{1}{2}\) × ₹ 10000 = ₹ 5000
= \(\frac{3}{4}\) × ₹ 10000 = ₹ 7500
(iii) ₹ 8000
விடை :
₹ 8000 = \(\frac{1}{4}\) × ₹ 8000 = ₹ 2000
= \(\frac{1}{2}\) × ₹ 8000 = ₹ 4000
= \(\frac{3}{4}\) × ₹ 8000 = ₹ 6000
(iv) ₹ 24000
விடை :
₹ 24000 = \(\frac{1}{4}\) × ₹ 24000 = ₹ 6000
= \(\frac{1}{2}\) × ₹ 24000 = ₹ 12000
= \(\frac{3}{4}\) × ₹ 24000 = ₹ 18000
(v) ₹ 50000
விடை :
₹ 50000 = \(\frac{1}{4}\) × ₹ 50000 = ₹ 12500
= \(\frac{1}{2}\) × ₹ 50000 = ₹ 25000
= \(\frac{3}{4}\) × ₹ 50000 = ₹ 37500