Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 2 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.1
கேள்வி 1.
சரியான விடையை தேர்ந்தெடுத்து எழுதுக.
(i) 6 முக்கோணங்கள் கொண்டு வடிவம் எது?
விடை :
(ii) 12 மணிகளால் ஆன மாலை எது?
விடை :
கேள்வி 2.
பின்வருவனவற்றை நிரப்புக:
(i)
4, 4, 3, 5, 4, 4, ____, ____, ____, ____, ____, ____
விடை :
4, 4, 3, 5, 4, 4, 3, 5, 4, 4, 3, 5
(ii) 1, 1, 2, 3, 5, 8, ____, ____, ____, ____
விடை :
1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55
கேள்வி 3.
எனில்
(i)
விடை :
3 + 4 + 5 + 3 – 4 = 11
(ii)
விடை :
44 – 33 = 11