Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2a Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2a
கேள்வி 1.
ஒரு கிராமத்தில் 2010 முதல் 2015 வரை பயிரிடப்பட்ட நெற்பயிர்களின்
அளவு கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது.
படவிளக்கத்தை உற்று நோக்கி கீழ்கண்ட வினாக்களுக்கு விடையளிக்க.
1. எந்த வருடத்தில் நெல் உற்பத்தி அதிகமாக இருந்தது?
விடை:
2010
2. எந்த வருடங்களில் நெல் உற்பத்தி சமமாக உள்ளது?
விடை:
2012 மற்றும் 2014,
2013 மற்றும் 2015
3. 2015 ல் நெல் உற்பத்தியின் அளவு என்ன?
விடை:
200 கிலோ கிராம்
4. 2013, 2014 மற்றும் 2015ல் உள்ள நெல் உற்பத்தியின் மொத்த அளவு எவ்வளவு?
விடை:
700கி.கி
கேள்வி 2.
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் 5 பள்ளிகளில் படித்த மொத்த மாணவர்களின் விவரம் பின்வருமாறு அளிக்கப்படுகிறது.
அமேநிப: 1000
ஊ.ஒ.தொ.ப:200
ஆமேநிப: 400
ஊ.ஒ.ந.நி.ப: 400
தனியார் மழலையர் பள்ளி: 800
100 மாணவர்களுக்கு குறியீட்டை என்ற பயன்படுத்தி படவிளக்கம் வரைந்து பின்வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும்.
1) எந்த பள்ளியில் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள்?
2) எந்த பள்ளியில் மிகக் குறைந்த மாணவர்கள் படிக்கிறார்கள்?
= 100 மாணவர்கள்
விடை:
1) அ.மே.நி.பள்ளியில் அதிகமான மாணவர்கள் படிக்கிறார்கள்.
2) ஊ.ஒ.தொ.பள்ளியில் மிகக்குறைந்த மாணவர்கள் படிக்கிறார்கள்.