Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 5 இடைகருத்து InText Questions Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 2 Chapter 5 இடைகருத்து InText Questions
பக்கம் 41:
செயல்பாடுகள்:
கேள்வி 1.
உன் நகரத்தில் இருந்த அருகில் உள்ள நகரத்திற்கு உள்ள தொலைவு, பயணச்செலவு மற்றும் பயணநேரம் ஆகியவற்றை எழுதுக.
நன் அன்றாட வாழ்க்கை சூழ்நிலைகளில் தொலைவு, நேரம் மற்றும் பணம் ஆகியவை ஒன்றுக்கொன்று . தொடர்புடையவை.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை உங்களால் விவாதித்து நிரப்ப முடியுமா?
விடை :
கேள்வி 2.
சென்னையிலிருந்து கன்னியாகுமரிக்கு உள்ள தொலைவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கீழ்க்கண்டவற்றை முழுமைப்படுத்துக:
→ சென்னைக்கும் திண்டிவனத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
128 கிமீ
→ சென்னைக்கும் விழுப்புரத்திற்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
172 கிமீ
→ சென்னைக்கும் திருச்சிக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
332 கிமீ
→ திருச்சிக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
130 கிமீ
→ மதுரைக்கும் திருநெல்வேலிக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
162 கிமீ
→ சென்னைக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
707 கிமீ
→ திருச்சிக்கும் கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
375 கிமீ
→ சென்னைக்கும் மதுரைக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
496 கிமீ
→ சென்னைக்கும் திருச்சிக்கும் இடைப்பட்ட தொலைவு ________
விடை :
462 கிமீ
பக்கம் 43:
செயல்பாடுகள்:
கேள்வி 1.
மேலே கொடுக்கப்பட்ட அட்டவணையிலிருந்து பின்வரும் வினாக்களுக்கு விடையளி:
→ பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு _________
விடை :
149600011.
→ சூரியனிலிருந்து மிகத்தொலைவில் உள்ள கோள் ________
விடை :
நெப்டியூன்.
→ சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோள் ________
விடை :
புதன்.
→ சூரியனிருந்து உள்ள ஏறுவரிசைப்படுத்துக.
விடை :
புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்.
→ சூரியனிலிருந்து உள்ள தொலைவுகளான அடிப்படையில் கோள்கள் இறங்குவரிசைப்படுத்துக.
விடை :
நெப்டியூன், யுரேனஸ், சனி, வியாழன், செவ்வாய், பூமி, வெள்ளி, புதன்.