Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் InText Questions
பக்கம் 83
முயற்சி செய்
1 முதல் 3 வரை உள்ள எண்களை பயன்படுத்தி முதல் நிரையை எத்தனை முறைகளில் நிரப்பலாம்.
விடை:
6 வழிகள்
முயற்சி செய்
1 முதல் 4 வரை உள்ள எண்களை பயன்படுத்தி முதல் நிரையை எத்தனை முறைகளில் நிரப்பலாம்.
விடை:
24 வழிகள்
பக்கம் 86
செயல்பாடு 1
முயல்க. சதுரத்திலிருந்து எடுக்கப்பட்ட முக்கோணத்தைக் கொண்டு செவ்வகம் அமைக்க முடியுமா? முடியாது.
வெற்றி பெற்ற அணியானது சேகரித்த வடிவங்களை எண்ணுவோம்?
விடை:
பக்கம் 87
செயல்பாடு 1
ஒரு வீட்டு உபயோக பொருட்களின் கடையில் அம்மாத கடைசியில் உள்ள இருப்புப் பொருட்களின் எண்ணிக்கை கீழ்கண்ட அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்து பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க.
கேள்விகள்:
கேள்வி 1.
எத்தனை இருக்கைகள் இருப்பு பட்டியலில் உள்ளன?
விடை:
5
கேள்வி 2.
எந்த பொருட்கள் கட்டிலின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ளன?
விடை:
அலமாரி, முக்காலி
கேள்வி 3.
பட்டியலில் மொத்தம் எத்தனை பொருட்கள் உள்ளன?
விடை:
27
கேள்வி 4.
எத்தனை முக்காலிகள் உள்ளன?
விடை:
3
கேள்வி 5.
எந்த பொருள் முக்காலியின் எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது?
விடை:
சோபா, நாற்காலிகள், உணவருந்தும் மேஜை
பக்கம் 89
செயல்பாடு
200 பேர் மக்கள் தொகை கொண்ட கிராமத்தில் ஐந்தாம் வகுப்பில் உள்ள மாணவர்களில் பாஸ்கரா அணியினர் படிப்பறிவை அடிப்படையாகக் கொண்டு கீழ்கண்ட தகவல்களை கொடுத்துள்ளனர். இந்த விவரங்களுக்கு பட விளக்கம் வரைக.
விடை:
பக்கம் 91
செயல்பாடு 1
ஒரு இரு சக்கர வாகன விற்பனையகத்தில் ஒரு வாரத்தில் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகன விற்பனை தகவல்களை அட்டவணைப்படுத்தி, நேர்க்கோட்டு குறியிடுக.
விடை:
பக்கம் 92
செயல்பாடு 2
ஒரு கணித தேர்வில் 30 மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் வரிசைப்படுத்தி நேர்கோட்டு குறியை பயன்படுத்தி அட்டவணைப்படுத்துக.
(a) எத்தனை மாணவர்கள் மதிப்பெண் 8 மற்றும் அதற்கு மேல் பெற்றுள்ளார்கள்?
விடை:
6
(b) எத்தனை மாணவர்கள் 4 மதிப்பெண்களுக்கு கீழ் பெற்றுள்ளனர்? மதிப்பெண் நேர்க்கோட்டு குறி மாணவர்களின் எண்ணிக்கை
விடை:
9
விடை:
முயன்று பார்
மாணவர்களிடம் அருகில் உள்ள இரு கிராமங்களில் உள்ள பல்வேறு வகையான வீடுகளின் தகவல்களை சேகரித்து அட்டவணையை நிறைவு செய்க.
விடை:
முயல்க
ஐந்து மாநகரங்களின் ஏதேனும் ஒரு நாளில் உள்ள வெப்பநிலையை தொலைக்காட்சி அல்லது தின இதழ் மூலம் பட்டியலிடுக.
விடை:
சென்னை 35.6°C
கோயமுத்தூர் 38.2°C
கொடைக்கானல் 22°C
ன்னியாகுமரி 32.8°C
மதுரை 41.4°C
பக்கம் 93
செயல்பாடு 1
கேள்வி 1.
எந்தக் கதைப் புத்தகம் உன்னுடைய சக மாணவர்களுக்கப் பிடிக்கும்?
விடை:
(கற்பனைக் கதைகள், அறநெறிக் கதைகள், சிரிப்புக் – கொத்துகள், படக்கதைகள், கற்பனை மற்றும் விலங்கு கதைகள்)
கேள்வி 2.
உன் சக மாணவர்கள் எதிர்காலத்தில் என்னவாக விரும்புகிறார்கள்?
விடை:
குறிப்பு மருத்துவர், விவசாயி, பொறியாளர், விமானி, அரசியல்வாதி)
a.
b.
செயல்பாடு 1
கேள்வி 1.
உன் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பிடித்தமான விலங்கு எது என்று அறிந்து செவ்வக் விளக்கப்படம் வரைக
விடை:
கேள்வி 2.
உன் பள்ளி நண்பர்களின் பிடித்த நிறங்களை அறிக (ஊதா, பச்சை, சிவப்பு, பழுப்பு, நீலம்) இதற்கு விளக்கப்படம் வரைக
விடை:
விருப்பமான வண்ணங்கள்
பக்கம் 94
செயல்பாடு 2
ஐந்தாம் வகுப்பில் உள்ள 50 மாணவர்களின் தேர்ச்சி அறிக்கை கீழே கொடுக்கப்பட்டுள்ள பின்வரும் அட்டவணையை நிறைவு செய்க.
விடை:
செயல்பாடு 3
உன் சக மாணவர்களிடையே உள்ள விருப்பமான பிடித்த பொழுது போக்கினை அறிந்து அதற்கு செவ்வக விளக்கப்படம் வரைக (குறிப்பு; வாசித்தல், வரைதல், தோட்டக்கலை, சமையற்கலை, மீன் பிடித்தல்).
விடை: