Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 1 Chapter 6 தகவல் செயலாக்கம் Ex 6.2b
a. பல்வேறு வகையான போக்குவரத்தினை எத்தனை மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள் என செவ்வக விளக்கப் படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. கீழ்க்கண்ட வினாவிற்கு விடையளிக்கவும்.
வினாக்கள்
கேள்வி 1.
எவ்வகையான போக்குவரத்தினை மாணவர்கள் அதிகம் பயன்டுத்துகின்றனர்?
விடை:
மிதிவண்டி
கேள்வி 2.
எத்தனை மாணவர்கள் பள்ளிக்கு நடந்து வருகின்றனர்?
விடை:
40
கேள்வி 3.
எவ்வகை போக்குவரத்தினை மிகக்குறைவான மாணவர்கள் பயன்படுத்துகின்றனர்?
விடை:
மகிழுந்து
கேள்வி 4.
பேருந்தில் பயணிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை என்ன?
விடை:
40
b) 5ஆம் வகுப்பில் படிக்கும் 30 மாணவர்களின் கணிதம் மற்றும் அறிவியல் தரவரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
வினாக்கள்
கேள்வி 1.
இரண்டு பாடங்களிலும் எத்தனை மாணவர்கள் ஒரே தரவரிசையில் உள்ள னர்?
விடை:
9
கேள்வி 2.
எவ்வளவு மாணவர்கள் கணிதப் பாடத்தைக் காட்டிலும் அறிவியலில் அதிக தரவரிசையில்ள்ளனர்?
விடை:
8
கேள்வி 3.
அறிவியல் பாடத்தில் பொதுவான தரவரிசை என்ன?
விடை:
ஆ
c. தினேஷ் ஒரு குறிப்பிட்ட நகரத்தில் ஒரு வாரத்தில் பெய்த மழை அளவினை பத்திரிக்கையில் இருந்து சேகரித்துள்ளார். அவருடைய பதிவினை விளக்கப்படமாக வரைந்துள்ளார்.
கேள்வி 1.
மிக அதிக அளவு மழை பொழிந்த நாள் எது?
விடை:
வெள்ளி
கேள்வி 2.
மிகக் குறைந்த அளவு மழை பொழிந்த நாள் எது?
விடை:
ஞாயிறு மற்றும் புதன்
கேள்வி 3.
ஞாயிற்றுக்கிழமை பெய்த மழையின் அளவு என்ன?
விடை:
6 மில்லி மீட்டர்
கேள்வி 4.
திங்கட்கிழமை பொழிந்த மழை அளவு என்ன?
விடை:
12 மில்லி மீட்டர்
கேள்வி 5.
அவ்வாரத்தில் பெய்த மொத்த மழை அளவு எவ்வளவு?
விடை:
74 மில்லி மீட்டர்
d) நீலா, மாலா, கலா, பாலா ஆகியோர் அண்டை வீட்டார்கள். கீழ்க்கண்ட விவரம் அவர்கள் வீட்டில் இருக்கும் மீன்தொட்டியில் உள்ள மீன்களின் எண்ணிக்கை ஆகும். இவ்விவரத்திற்கு பட விளக்கப்படம் வரைக மற்றும் கேள்விக்கு விடையளிக்கவும்.
கேள்வி 1.
யாருடைய மீன் தொட்டியில் அதிக மீன்கள் உள்ளன?
விடை:
பாலா
கேள்வி 2.
யாரடைய மீன் தொட்டியில் 16 மீன்கள் உள்ளது?
விடை:
நீலா
கேள்வி 3.
மாலாவைக் காட்டிலும் கலாவிடம் எவ்வளவு மீன்கள் குறைவாக உள்ளது?
விடை:
8
கேள்வி 4.
நீலா மற்றும் பாலாவிடம் உள்ள மீன்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
விடை:
40