Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3

I. எண் பெயர் எழுதுக:
a) 11000 ______________
‌விடை‌:
பதினொன்றாயிரம்

b) 34000 ______________
‌விடை‌:
முப்பத்து நான்காயிரம்

c) 100000 ______________
‌விடை‌:
ஒரு இலட்சம்

d) 98,364 ______________
‌விடை‌:
தொண்ணூற்று எட்டாயிரத்து முந்நூற்று அறுபத்தி நான்கு

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3

e) 37,689 ______________
‌விடை‌:
முப்பத் தேழாயிரத்து அறு நூற்று எண்பத்து ஒன்பது

f) 46,763 ______________
‌விடை‌:
நாற்பத்தி ஆறாயிரத்து எழுநூற்று அறுபத்து மூன்று

g) 4,00,000 ______________
‌விடை‌:
நான்கு இலட்சம்

h) 12,00,000 ______________
‌விடை‌:
பன்னிரண்டு இலட்சம்

II. கீழ்க்கண்டவற்றின் மதிப்பை ஆணிமணிச்சட்டத்தில் எழுதுக.

கேள்வி 1.
3 பத்துகள், 7 கோடிகள், 60 இலட்சங்கள், 7 இலட்சங்கள், 4 பத்துகள் மற்றும் 7 ஒன்றுகள்
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3 2
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 2.
34578910-ல் 7 மற்றும் 4-ன் இடமதிப்பைக் கண்டுபிடி.
‌விடை‌:
7 இன் இடமதிப்பு = 7 × 10000 = 70000
4 இன் இடமதிப்பு = 4 × 1000000 = 4000000

கேள்வி 3.
6 ஆயிரங்கள், 9 பத்துகள் மற்றும் 3 கோடிகளைக் கொண்டு ஏதாவது ஒரு எண்ணை உருவாக்குக.
‌விடை‌:
3,72,46,598

கேள்வி 4.
எண்ணால் எழுதுக:
a. ஒரு கோடியே நாற்பதாயிரத்து நான்கு
‌விடை‌:
1,00,40,004

b. அறுபத்து நான்கு இலட்சத்து மூன்று
‌விடை‌:
64,00,003

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 5.
எழுத்தால் எழுதுக. (படம் 1)
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3 3
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3 4
ஒ ரு கோடியே இருபத்தொரு இலட்சத்து முப்பதாயிரத்து நானூற்று இருபத்திரண்டு

கேள்வி 6.
(படம் – 2) ஆணிமணிச்சட்டத்தில் எத்தனை இலட்சங்கள் மற்றும் எத்தனை நூறுகள் உள்ளன?
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3 5
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3 6
இருபத்தொரு இலட்சங்கள் மன்று நூறுகள் உள்ளன.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 7.
மிகப்பெரிய 4 இலக்க எண் மற்றும் மிகச்சிறிய 5 இலக்க எண்ணின் கூடுதலை கண்டுபிடி.
விடை‌:
மிகப்பெரிய 4 இலக்க எண் = 9999
மிகப்சிறிய 5 இலக்க எண் = 10000
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3 7

கேள்வி 8.
ஏறுவரிசை மற்றும் இறங்கு வரிசையில் எழுதுக,
a) 33,058 40,978 97,879 81,421 90,470 47,224
விடை‌:
ஏறுவரிசை
33,058; 40,978; 47,224; 81,421; 90,470; 97,879
இறங்கு வரிசை
97,879; 90,470; 81,421; 47,224; 40,978; 33,058

b) 99,999 11,111 22,222 33,333 44,444 66,666
விடை‌:
ஏறுவரிசை
11,111; 22,222; 33,333; 44,444; 66,666; 99,999
இறங்கு வரிசை
99,999; 66,666; 44,444; 33,333; 22,222; 11,111

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 9.
திட்டவடிவத்தில் எழுதுக : 7 இலட்சங்கள் + 5 ஆயிரங்கள் + 4 பத்துகள் + 3 ஒன்றுகள்
விடை‌:
= 705043

கேள்வி 10.
1,34,510 என்ற எண்ணுடன் 5 ஆயிரங்கள் மற்றும் 3 நூறுகளை கூட்டுக.
விடை‌:
5 ஆயிரங்கள் மற்றும் 3 நூறுகள் = 5300
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.8 9

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3

கேள்வி 11.
மிகச்சிறிய 6 இலக்க எண்ணை மிகப்பெரிய ஏழு இலக்க எண்ணிலிருந்து கழிக்க.
விடை‌:
மிகப்பெரிய 7 இலக்க எண் = 9999999
மிகச்சிறிய 6 இலக்க எண் = 100000
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.3 10

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 2 எண்கள் Ex 2.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 2 Chapter 2 எண்கள் Ex 2.1

I. பின்வருவனவற்றுக்கு விடையளி :

கேள்வி 1.
2 இன் அடுக்கு எண் _________
விடை :
4

கேள்வி 2.
5 இன் அடுக்கு எண் __________
விடை :
25

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.1

கேள்வி 3.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.1 1

இந்தச் சதுரங்கள் ஒரு அடுக்கு எண்ணை குறிக்கின்றன. அந்த அடுக்கு எண் _________ ஆகும்.
விடை :
9

கேள்வி 4.
பின்வரும் எண்களில் எந்த எண் அடுக்கு எண் ஆகும் ___________
அ) 23
ஆ) 54
இ) 36
ஈ) 45
விடை :
இ) 36

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் Ex 2.1

கேள்வி 5.
49-க்கு அடுத்த அடுக்கு எண் எது? ___________
விடை :
அ) 76
ஆ) 95
இ) 64
ஈ) 54

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Science Guide Pdf Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள் Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Science Solutions Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

9th Science Guide தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை Text Book Back Questions and Answers

1. சரியான விடையைத் தேர்ந்தெடு.

Question 1.
டாப்ரீனீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூலாந்தோடு தொடர்புடையது எது? அ) நவீன தனிம அட்டவணை

ஆ) ஹுண்ட்ஸ் விதி
இ) எண்ம விதி
ஈ) பௌலீயின் விலக்கல் கோட்பாடு
விடை:
இ) எண்ம விதி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Question 2.
நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் இன் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது?

அ) அணு எண்
ஆ) அணு நிறை
இ) ஒத்த தன்மை
ஈ) முரண்பாடு
விடை:
அ) அணு எண்

Question 3.
நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள்_ தொகுதி வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளன?

அ) 7,18
ஆ) 18,7
இ) 17,8
ஈ) 8, 17
விடை :
ஆ) 18,7

II. கோடிட்ட இடத்தை நிரப்புக.

Question 1.
டாபரினீர் மும்மை விதியில் நடு தனிமத்தின் அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம் அணு நிறையின் ________________ ஆகும்.
விடை:
சராசரி

Question 2.
அரிய வாயுக்கள் / மந்த வாயுக்கள் தனிம அட்டவணையின் ________________ தொகுதியில் காணப்படும்.
விடை:
18வது

Question 3.
தனிமங்களை அட்டவணைப்படுத்துவதில் டாபர்னீர், நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின் அடிப்படைக் கொள்கை ________________ ஆகும்.
விடை:
அணு நிறை

Question 4.
திரவ உலோகத்திற்கு எடுத்துக்காட்டு ________________.
விடை:
பாதரசம்

III. பொருத்துக
விடை:
Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை 1

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

Question 1.
நியூலாந்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவீன தனிம அட்டவணை தனிமத்தின் எண்ணையும் அடிப்படையாகக் கொண்டது.
விடை:
சரி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Question 2.
உலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும்.
விடை:
தவறு உலோகங்கள் எலக்ட்ரான்களை இழக்கும்.

Question 3.
உலோகப்போலிகள் உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டவை.
விடை:
சரி

Question 4.
லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்குக் காரணம் அவைகள் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்த தனிமங்களுடனும் ஒத்துப் போவதில்லை .
விடை:
சரி

Question 5.
தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள் (உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன.
விடை:
சரி

V. கீழ்கண்ட கூற்றைச் சரி பார்க்க.

Question 1.
கூற்று: தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும், வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.

காரணம்: அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்.

அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது.
விடை:
அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.

VI. கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளி.

Question 1.
நவீன ஆவர்த்தன விதியைக் கூறுக?
விடை:
தனிமங்களின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் அணு எண்களின் தனிம வரிசை செயல்பாடுகளாகும்.

Question 2.
நவீன தனிம அட்டவணையில் தொகுதிகள் மற்றும் வரிசைகள் என்பவை யாவை?
விடை:
தொகுதிகள்: தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக செங்குத்தாக உள்ள அமைப்பு “தொகுதிகள்” ஆகும். மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன.

வரிசைகள்: தனிம அட்டவணையில் தனிமங்கள் கிடைமட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு “வரிசைகள்” ஆகும். மொத்தம் 7 வரிசைகள் உள்ளன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Question 3.
மெண்டெலீவ் அட்டவணையின் குறைகள் யாவை?
விடை:
பண்புகளில் அதிக வேறுபாடுள்ள தனிமங்கள் ஒரே தொகுதியில் வைக்கப்பட்டுள்ளன.

எ.கா. கடின உலோகங்கள்:

  • இரும்பு (Cu), வெள்ளி (Ag)

மென் உலோகங்கள்:

  • சோடியம் (Na), பொட்டாசியம் (K)
  • H-க்கு என்று ஒரு தனி இடம் இல்லை, அலோகமாகிய ஹைட்ரஜன் Li, Na & K போன்ற மென் உலோகங்களோடு ஒரே தொகுதியில் வைக்கப்பட்டது.
  • கூடிக்கொண்டே செல்லும் அணுநிறை எனும் விதியை சில வேளைகளில் கடைபிடிக்க முடியவில்லை. எ.கா. (Co & Ni, Te & I)
  • தனிம வரிசை அட்டவணையில் ஓரகத் தனிமங்களுக்கு (ஐசோடோப்புகள்) இடம் கொடுக்கப்படவில்லை

Question 4.
நவீன தனிம அட்டவணையில் ஏதேனும் ஐந்து பண்புகளைக் குறிப்பிடுக.
விடை:

  1. எல்லா தனிமங்களும் அவற்றின் அதிகரிக்கும் அணு எண்ணிற்கு ஏற்றார் போல் உள்ளன.
  2. தனிம அட்டவணையில் தனிமங்கள் கிடை மட்டமாக வரிசைப்படுத்தப்பட்ட அமைப்பு “வரிசைகள்” ஆகும். மொத்தம் 7 வரிசைகள் உண்டு.
  3. தனிமங்கள் அவற்றின் அணுக்களில் உள்ள கூடுகளின் எண்ணிக்கைகளுக்கு ஏற்ப அமைக்கப்படும்.
  4. தனிம வரிசை அட்டவணையில் மேலிருந்து கீழாக செங்குத்தாக உள்ள பத்தி “தொகுதிகள்” ஆகும். மொத்தம் 18 தொகுதிகள் உள்ளன.
  5. மூன்றாம் தொகுதியில் வரும் லாந்தனைடுகளும் ஆக்டினைடுகளும் “உள் இடைநிலைத் தனிமங்கள்” ஆகும்.

9th Science Guide தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை Additional Important Questions and Answers

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

Question 1.
4d துணைக்கூட்டிலுள்ள அதிகபட்ச எலக்ட்ரான்கள் ________________
விடை:
10

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Question 2.
நியானின் (Ne) எலக்ட்ரான் அமைப்பு
விடை:
2, 8

Question 3.
Ca மற்றும் Mg ஆகியன ________________ உலோகங்கள்
விடை:
காரமண்

Question 4.
பிரதிநிதித்துவத் தனிமங்கள் எங்கு உள்ளன?
விடை:
S மற்றும் p தொகுதிகளில்

Question 5.
16 வது தொகுதித் தனிமங்கள்
விடை:
சால்கோஜன்கள்

Question 6.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளிலுள்ள தனிமங்களின் எண்ணிக்கை முறையே
விடை:
8 மற்றும் 18

Question 7.
நான்காவது வரிசையிலுள்ள மந்த வாயுவின் அணு எண் ________________
விடை:
36

Question 8.
இரண்டாவது வரிசையில் ________________ முதல் ________________ வரை தனிமங்களின் அணு ஆரம் குறைகிறது.
விடை:
Li முதல் F வரை

Question 9.
மிகவும் குறுகிய வரிசையிலுள்ள தனிமங்களின் எண்ணிக்கை
விடை:
2

Question 10.
நாணய உலோகங்கள் என்பவை ________________
விடை:
Cu, Ag, Au

Question 11.
விமானங்களின் உடம்பு பாகங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகக்கலவை
விடை:
டியூராலுமின்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Question 12.
உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை ஒருங்கே பெற்றுள்ளதும் புவிப்பரப்பில் அதிகம் காணப்படுவதுமான ஒரு தனிமம் ________________
விடை:
சிலிகன்

Question 13.
நிறமுள்ள அயனிகள், மாறுபடும் ஆக்ஸிஜனேற்ற நிலைகள், வினைவேகமாற்றப் பண்பு ஆகியன ________________ தனிமங்களின் பண்புகள்.
விடை:
d தொகுதி

Question 14.
H- அயனிகளின் பெயர்
விடை:
ஹைட்ரைடு அயனி

Question 15.
________________ யை விட அதிக அணுநிறை கொண்ட தனிமங்களுக்கு எண்மவிதி ஏற்புடையதல்ல.
விடை:
கால்சியம்

Question 16.
தற்பொழுது வரையிலும் அறியப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை
விடை:
118

Question 17.
தொகுதி எண் 3 முதல் 12 வரையிலான தனிமங்கள் ________________
விடை:
இடைநிலைத் தனிமங்கள்

Question 18.
நவீன தனிம வரிசை அட்டவணையின் முதல் தொகுதியிலுள்ள அலோகம் ________________
விடை:
ஹைட்ரஜன்

Question 19.
14 வது தொகுதியிலுள்ள C-ம் Si-ம் அலோகங்கள். Ge ஒரு ________________
விடை:
உலோகப்போலி

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Question 20.
கடின உலோகங்கள் மிகக் குறைந்த நிலைப்புத் தன்மையையும், அதிக யையும் கொண்டுள்ளன.
விடை:
கதிரியக்கத் தன்மை

Question 21.
உயரிய வாயுக்கள் மிகவும் நிலைப்புத் தன்மையுடைய எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளதால், ________________ குறைவு
விடை:
வினைத்திறன்

Question 22.
மிக அதிக வினைபுரியும் திறன் கொண்ட அலோகம் ________________
விடை:
ஃபுளூரின்

Question 23.
தனிமங்களின் ________________ பண்பே, அவற்றின் நேர்மின் தன்மைக்குக் காரணமாகிறது.
விடை:
எலக்ட்ரான் இழக்கும்

Question 24.
(2, 8, 8, 3) என்ற எலக்ட்ரான் அமைப்பைக் கொண்ட ஸ்கேண்டியத்தின் தொகுதி எண்
விடை:
3

Question 25.
ஓரணு மூலக்கூறு வாயுக்கள் ________________
விடை:
உயரிய வாயுக்கள்

Question 26.
கதிரியக்க தன்மை கொண்ட ஹெலஜன் எது?
விடை:
ஆஸ்டடைன்

Question 27.
ஆபரணங்கள் தயாரிக்க தங்கத்துடன் சேர்க்கப்படும் உலோகம் ________________
விடை:
காப்பர்

Question 28.
ஒரு அலோகத்தின் புறவேற்றுமை வடிவமான ________________ வெப்பத்தைக் கடத்துவதில்லை
விடை:
டைமண்ட்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Question 29.
மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் பயன்படும் உலோகக்கலவை ________________
விடை:
துரு ஏறா எஃகு

Question 30.
ஜோஹன் வுல்ஃபாங் டாபர்னீட் என்பவர் ஒரு ________________ வேதியிலாளர்
விடை:
ஜெர்மனிய

Question 31.
________________ என்பது ஒரு தனிமத்தின் அணுக்கள் வேறுபட்ட நிறையைக் கொண்டதாகும்.
விடை:
ஐசோடோப்புகள்

Question 32.
தனிம அட்டவணையில் மொத்தம் ________________
விடை:
ஏழு

Question 33.
தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் ________________ துணை தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
விடை:
நான்கு

Question 34.
Liன் அணு எண் ________________
விடை:
3 (2,1)

Question 35.
தீப்பற்றக்கூடிய வாயு ________________
விடை:
ஹைட்ரஜன்

Question 36.
கார உலோகங்கள் ________________
விடை:
சோடியம், பொட்டாசியம்

Question 37.
கார மண் உலோகங்கள் ________________
கால்சியம், மெக்னீசியம்

Question 38.
இடைநிலை உலோகங்கள் ________________
விடை:
இரும்பு, நிக்கல்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Question 39.
மற்ற உலோகங்கள்
விடை:
அலுமினியம், தகரம்

Question 40.
உலோகங்களின் தோற்றம் ________________
விடை:
பளபளப்பானது

Question 41.
உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டவை ________________
விடை:
உலோகப்போலி

Question 42.
ஒரு உலோகம் பாரதரசத்தோடு சேர்க்கப்படும்போது அது ________________ எனப்படும்.
விடை:
அமால்கம்

Question 43.
இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களின் கலவை ________________
விடை:
உலோகக்கலவை

Question 44.
எட்டு நீண்ட செங்குத்துக்கோடுகள் ________________ எனப்படும்.
விடை:
தொகுதிகள்

Question 45.
ஒரு படுக்கை (அ) கிடைமட்டக் கோடுகள் ________________ எனப்படும்
விடை:
வரிசை

Question 46.
ரேடான் ஒரு ________________ வாயு
விடை:
கதிரியக்க வாயு

Question 47.
________________ ஒரு சிறந்த வெப்பக்கடத்தியாகும்.
விடை:
உலோகங்கள்

Question 48.
நவீன தனிம வரிசை அட்டவணையின் தந்தை
விடை:
மெண்டெலீவ்

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Question 49.
உலோகப்பண்புகள் எதுவும் இல்லாதவை ________________ ஆகும்
விடை:
அலோகங்கள்

II. பொருத்துக.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை 2
.
III. கூற்று மற்றும் காரண வகை.

Question 1.
கூற்று : Pt, Au மற்றும் Ag ஆகியன உலோகப் பளபளப்பும் பிரகாசமும் கொண்டவை

காரணம் : உலோகங்கள், பிரகாசமான பளபளப்புத்தன்மை கொண்டவை

a) கூற்று சரியானது, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
b) கூற்று தவறானது, ஆனால் காரணமானது சரி.
விடை :
(a) கூற்று சரியானது, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

Question 2.
கூற்று : டாபர்னீர் தனிமங்களை, மூன்று தனிமங்கள் கொண்ட குழுக்களாக வகைப்படுத்தினர்.

காரணம் : தனிமங்களின் குழுக்கள் மும்மை ‘ எனப்படுகின்றன.
a) கூற்று சரியானது, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
b) கூற்று தவறானது, ஆனால் காரணமானது சரி.
விடை :
(a) கூற்று சரியானது, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Question 3.
கூற்று : P தொகுதி பெரிய அளவில் வேறுபட்ட தனிமங்களின் சங்கமமாகும்.

காரணம் : தொகுதியில் உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப்போலிகள் ஆகியன உள்ளன.

a) கூற்று சரியானது, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
b) கூற்று தவறானது, ஆனால் காரணமானது சரி.
விடை :
(a) கூற்று சரியானது, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.

IV. குறுகிய விடை – 2 மதிப்பெண்கள்

Question 1.
டாபரீனரின் மும்மை விதியைக் கூறுக.
விடை :
மூன்று தனிமங்களை அவற்றின் அணு நிறையின் அடிப்படையில் ஏறுவரிசையில் அடுக்கும் போது, நடுவிலுள்ள தனிமத்தின் அணுநிறை மற்ற இரண்டு தனிமங்களின் அணுநிறையின் சராசரிக்கு ஏறத்தாழ சரியாக இருக்கும்.

Question 2.
மும்மை விதியின் குறைபாடுகள் யாவை?
விடை :

  • எல்லா தனிமங்களும் மும்மை விதிக்கு உட்படவில்லை.
  • மிகக்குறைந்த மற்றும் மிக அதிக அணுநிறைகள் கொண்ட தனிமங்களுக்கு இவ்விதியைப் பயன்படுத்த முடியவில்லை.

Question 3.
உலோகங்கள் என்றால் என்ன?
விடை :
கடினமான, பிரகாசமான, கம்பியாக நீட்டக்கூடிய, தகடாக அடிக்கக்கூடிய, உருகக்கூடிய மற்றும் வெப்பம், மின்சாரத்தை நன்கு கடத்தக்கூடிய பொருட்களே உலோகங்கள் எனப்படுகின்றன.

Question 4.
உலோகப் போலிகள் – வரையறு.
விடை :
உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டவை உலோகப்போலிகளாகும். உ.ம். B, As

Question 5.
உலோகக் கலவை எனப்படுவது யாது?
விடை :
ஒன்றுக்கு மேற்பட்ட உலோகங்களின் கலவையே உலோகக்கலவை எனப்படும். உலோகங்கள் உருக்கப்பட்டு நன்கு கலக்கப்பட்டு இவை உருவாக்கப்படுகின்றன.

Samacheer Kalvi 9th Science Guide Chapter 12 தனிமங்களின் வகைப்பாட்டு அட்டவணை

Question 6.
வானிலை ஆய்வு பலூன்களில் ஹீலியம் நிரப்பப்படக் காரணம் என்ன?
விடை :

  • ஹீலியத்தின் அடர்த்தி மிகவும் குறைவு
  • ஹீலியம் பிற பொருள்களுடன் எளிதில் வினைபுரிவதில்லை.

Question 7.
தொகுதி எண் 15 முதல் 18 வரையிலான தனிமங்களின் குடும்பப்பெயர்களைக் குறிப்பிடுக.
விடை :
தொகுதி 15 – நைட்ரஜன் குடும்பம்
தொகுதி 16 – சால்கோஜன் குடும்பம்
தொகுதி 17 – ஹேலஜன் குடும்பம்
தொகுதி 18 – உயரிய வாயுக்கள்

Question 8.
உலோகக் கலவைகளின் நன்மைகள் யாவை?
விடை :

  • விரைவில் துருப்பிடிப்பதும், அரித்துப் போவதும் இல்லை.
  • தூய உலோகத்தைவிட வலிமையானவை, கடினமானவை.

Question 9.
ரசக்கலவை (அமால்கம்) என அழைக்கப்படுவது எது?
விடை :
உலோகம் மற்றும் பாதரசத்தின் கலவையே அமால்கம் என அழைக்கப்படுகிறது.
(உம்.) சிங்க் ரசக்கலவை (Zn / Hg).

Question 10.
உலோகக் கலவைகளின் பண்புகள் யாவை?
விடை :

  • உலோகங்களை விட கடினமானவை.
  • தூய உலோகத்தைவிட வலிமையானவை.
  • விரைவில் துருப்பிடிப்பதில்லை
  • தூய உலோகத்தைவிட குறைந்த கடத்தும் தன்மை கொண்டவை.
  • > சில உலோகக்கலவைகளின் உருகுநிலை, தூய உலோகத்தைவிட குறைவு.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2b

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2b Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2b

கேள்வி 1.
கீழ்கண்ட எண்களைப் படித்து சரியான பிரிவுகளில் கால்புள்ளி இட்டு மற்றும் அதன் எண் பெயர்களை எழுதுக.
அ) 15731997
‌விடை‌:
1,57,31,997: ஒருகோடியே ஐம்பத்தேழு இலட்சத்து முப்பத்தொன்றாயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஏழு

ஆ) 341964
‌விடை‌:
3,41,964: மூன்று இலட்சத்து நாற்பத்து ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து அறுபத்து நான்கு

இ) 29121972
‌விடை‌:
2,91,21,972: இரண்டு கோடியே தொண்ணூற்று ஒரு இலட்சத்து இருபத்து ஒன்றாயிரத்து தொள்ளாயிரத்து எழுபத்தி இரண்டு

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2b

ஈ) 347810
‌விடை‌:
3,47,810: மூன்று இலட்சத்து நாற்பத்தேழாயிரத்து எண்ணூற்று பத்து.

கேள்வி 2.
கீழ்க்கண்ட எண்களின் 5ன் இடமதிப்பை எழுதுக.
அ) 15731997
ஆ) 341964
இ) 29121972
ஈ) 347810
‌விடை‌:
அ) 15731997 இல் 5ன் இடமதிப்பை 5 × 1000000 = 5000000

கேள்வி 3.
கீழ்கண்டவற்றை திட்ட வடிவில் எழுதுக.
அ) 30000 + 3000 + 300 + 30 + 3
‌விடை‌:
33333

ஆ) 200000 + 7000 + 7
‌விடை‌:
207007

இ) 8000000 + 70000 + 3000 + 30 + 5
‌விடை‌:
8073035

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2b

ஈ) 4000000 + 400 + 4
‌விடை‌:
4000404

கேள்வி 4.
கீழ்கண்ட எண்களை விரிவாக்கப்பட்ட வடிவில் எழுதுக.
அ) 63,570
‌விடை‌:
60000 + 3000 + 500 + 70

ஆ) 36,01,478
‌விடை‌:
3000000 + 600000 + 1000 + 400 + 70 + 8

இ) 1,45,70,004
‌விடை‌:
10000000 + 4000000 + 500000 + 70000 + 4

ஈ) 28,48,387
‌விடை‌:
2000000 + 800000 + 40000 + 8000 + 300 + 80 + 7

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2b

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2a

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2a Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2a

கேள்வி 1
15, 478 ல்
(a) 7ன் இடமதிப்பு _______________
‌விடை‌:
7 × 10 = 70

(b) 4 ன் இடமதிப்பு _______________
‌விடை‌:
4 × 100 = 400

(c) 1 ன் இடமதிப்பு _______________
‌விடை‌:
1 × 10000 = 10000

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2a

கேள்வி 2.
கீழ்க்கண்ட இடமதிப்பு அட்டவணையில் எண்களில் உள்ள இலக்கங்களை இடமதிப்புக் கொண்டு நிரப்புக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2a 1
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2a 2

கேள்வி 3.
மிகப்பெரிய 7 இலக்க எண்ணிற்கும் மற்றும் மிகச்சிறிய 6 இலக்க – எண்ணிற்கும் உள்ள வேறுபாடு காண்க.
‌விடை‌:
மிகப்பெரிய 7 இலக்க எண் = 9999999
மிகச்சிறிய 6 இலக்க எண் = 100000
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2a 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.2a

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.1

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 2 எண்கள் Ex 2.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 2 எண்கள் Ex 2.1

அ) 10,101;10,102; 10,103; _____________; _____________; _____________; _____________;
‌விடை‌:
10,104; 10,105; 10,106; 10,107

ஆ) 10,220; 10,230; _____________; _____________; _____________; 10270
‌விடை‌:
10,240; 10,250; 10,260;

இ) 10,920; _____________; _____________; _____________; 10,960; _____________;
‌விடை‌:
10,930; 10,940; 10,950; 10,970

ஈ) 11,101; 11,102; 11,103; _____________; _____________; _____________; _____________;
‌விடை‌:
11,104; 11,105; 11,106; 11,107

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 2 எண்கள் Ex 2.1

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 2 எண்கள் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 2 Chapter 2 எண்கள் InText Questions

இவற்றை முயல்க (பக்கம் 5):

கேள்வி 1.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் In Text Questions 1

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் In Text Questions 2

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் In Text Questions

செயல்பாடு 1 (பக்கம் 6):

கேள்வி A.
கட்டங்களை (சதுரங்களை) எண்ணி எழுதவும்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் In Text Questions 3

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் In Text Questions 4

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் In Text Questions

செயல்பாடு 2:

கேள்வி B.
அடுக்கு எண்களை வட்டமிட்டு வண்ணமிடவும்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் In Text Questions 5

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் In Text Questions 6

(இவற்றை முயல்க (பக்கம் 8)

காரணிகளை கண்டறிக:

கேள்வி 1.
4 இன் காரணிகள் ___________.
விடை :
1, 2 மற்றும் 4

கேள்வி 2.
10 இன் காரணிகள் ___________.
விடை :
1, 2, 5 மற்றும் 10

கேள்வி 3.
16 இன் காரணிகள் ___________.
விடை :
1, 2, 4, 8 மற்றும் 16

கேள்வி 4.
18 இன் காரணிகள் ___________.
விடை :
1, 2, 3, 6, 9 மற்றும் 18

கேள்வி 5.
20 இன் காரணிகள் ___________.
விடை :
1, 2, 4, 5, 10 மற்றும் 20

கேள்வி 6.
24 இன் காரணிகள் ___________.
விடை :
1, 2, 3, 4, 6, 8, 12 மற்றும் 24

கேள்வி 7.
42 இன் காரணிகள் ___________.
விடை :
1, 2, 3, 6, 7, 14, 21 மற்றும் 42

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions

செயல்பாடு (பக்கம் 9)

பின்வரும் எண்களின் காரணிகள் √ குறிப்பிடுக.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் In Text Questions 7

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 8

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions

செயல்பாடு (பக்கம் 10):

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 9

கேள்வி 1.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 10

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 11

கேள்வி 2.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 12

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 13

கேள்வி 3.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 14

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 15

கேள்வி 4.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 16

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 17

கேள்வி 5.

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 18

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 19

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions

இவற்றை முயல்க (பக்கம் 11):

கேள்வி 1.

5, 10, 15, __, __, __, __, ___
விடை :
5, 10, 15, 20, 25, 30, 35, 40

இவற்றை முயல்க (பக்கம் 12):

மீ.பொ.ம காண்க

கேள்வி 1)
10 மற்றும் 15
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 20

10 மற்றும் 15 இன் பொதுமடங்குகள் 30, 60, 90 ………
10 மற்றும் 15இன் மீ.பொ.ம 30

கேள்வி 2.
8 மற்றும் 6
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 21

8 மற்றும் 6 இன் பொதுமடங்குகள் 24, 48 ………
8 மற்றும் 6இன் மீ.பொ.ம 24

கேள்வி 3.
4 மற்றும் 10
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 22

4 மற்றும் 10 இன் பொதுமடங்குகள் 20, 40 ……..
4 மற்றும் 10இன் மீ.பொ.ம 20

கேள்வி 4.
6 மற்றும் 16
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 2 எண்கள் InText Questions 23

6 மற்றும் 16 இன் பொதுமடங்குகள் 49, 96 ……..
6 மற்றும் 16இன் மீ.பொ.ம 48

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 1 வடிவியல் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 1 வடிவியல் InText Questions

பக்கம் 8

பயிற்சி செய்

கேள்வி 1.
பின்வரும் வடிவங்களை பார்க்கவும் இவ்வடிவங்கள் 1/3 சுழற்சிக்குப்பின் 1/6 சுழற்சிக்குப்பின் எவ்வாறு மாறும் என வரைக?
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 1
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions

பக்கம் 9

செயல்பாடு

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 3
கண்ணாடியின் முன் நிற்கும் போது உன்னுடைய நிழற்படத்தை பார். கண்ணாடியின் முன் நின்று சற்று பின் நகர்ந்து உற்று நோக்கவும். திரும்பவும் கண்ணாடியின் முன்னால் வரவும். நீ என்ன காண்கிறாய்?

கேள்வி 1.
கண்ணாடியில் ‘உனது நிழற்படமானது ___________________ (பெரியதாக, சிறியதாக, அதே அளவில்)
‌விடை‌:
அதே அளவில்

கேள்வி 2.
நீ பின்னால் நகர்ந்தால் உனது நிழற்படமும் ___________________ நகர்கிறது. (பின்னோக்கி, முன்னோக்கி)
விடை‌:
பின்னோக்கி

கேள்வி 3.
உனக்கும் கண்ணாடிக்கும் இடைப்பட்ட தூரமும் உனக்கும் உன்னுடைய நிழற்படத்திற்கும் இடைப்பட்ட தூரமும் ___________________ (சமம், சமமல்ல)
விடை‌:
சமம்

கேள்வி 4.
நீ கண்ணாடியை நோக்கி வரும்போது உன்னுடைய நிழற்படத்தின் நகர்வானது ________________ இருக்கும். (முன்னோக்கி, பின்னோக்கி)
விடை‌:
முன்னோக்கி

கேள்வி 5.
நீ எனது வலது கையை உயர்த்தினால் கண்ணாடியில் உள்ள நிழற்படத்தில் ____________________ கையானது உயர்கிறது. (வலது, இடது)
விடை‌:
இடது

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions

கேள்வி 6.
நீ உனது இடது கையை உயர்த்தினால் கண்ணாடியில் உள்ள
நிழற்படத்தில் ____________________ கையானது உயர்கிறது. (வலது, இடது)
விடை‌:
வலது

கேள்வி 7.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 4
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 5

பக்கம் 12

செயல்திட்டம்

கேள்வி 1.
உனக்குத் தெரிந்த இரண்டு சமச்சீரான பொருள்களை பட்டியலிடுக.
விடை‌:
தக்காளி, சூரியகாந்தி

கேள்வி 2.
கொடுக்கப்பட்ட படத்தில், சமச்சீர்தன்மையை ( ✓)செய்க.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 6
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 7

கேள்வி 3.
கொடுக்கப்பட்ட படத்தின் சமச்சீர் தன்மையின் மறுபாதியையும் பூர்த்தி செய்க.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 8
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 9

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions

கேள்வி 4.
கீழ்க்கண்ட படத்தில் எத்தனை சமச்சீர் கோடுகள் உள்ளன?
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 10
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 11

பக்கம் 13

சிந்திக்க

கேள்வி 1.
சமமற்ற திட வடிவத்தை பிரிக்க முடியுமா? அந்த படம் சமச்சீராகுமா? ஆம் எனில் எப்படி?
விடை‌:
இல்லை. சமமற்ற திடவடிவத்தை இரு பாதிகளாக மடித்து சேர்க்க மிகச் சரியாக பொருந்தாது.

கேள்வி 2.
எந்த ஆங்கில எழுத்தை சமச்சீராக பிரிக்க முடியாது?
விடை‌:
FGJLNPQRSTYZ

கேள்வி 3.
எந்த ஆங்கில எழுத்துக்களை கிடைமட்டமாகவும், செங்குத்தாகவும் சமச்சீராக பிரிக்க முடியும்?
விடை‌:
ABCDEHIKMOUVWX

கேள்வி 4.
வட்டமானது பல சமச்சீர் கோடுகளை கொண்டது? இது உண்மையா? ஏன்?
விடை‌:
உண்மை. வட்டத்திற்கு பல சமச்சீர் கோடுகள் வரையமுடியும்.

கேள்வி 5.
1க்கும் 9க்கும் இடைப்பட்ட சமச்சீர் எண்களை காண்க.
விடை‌:
1, 3, 8

கேள்வி 6.
1க்கும் ஒக்கும் இடைப்பட்ட இரண்டு எண்கள் இரு சமச்சீர் கோடுகளை கொண்டது. அவை யாவை?
விடை‌:
8

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions

செயல்திட்டம்

ஒரு அட்டையில் 26 ஆங்கில எழுத்துக்களையும் எழுது. சமச்சீர் கோடு வரையத் தகுதியான எழுத்திற்கு சமச்சீர் கோட்டினை வரைக. நம்மால் சமச்சீர் கோட்டினை வரையமுடியாத மீதமுள்ள எழுத்துக்களை வட்டமிடு.
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 12

பக்கம் 14

முயன்று பார்

கொடுக்கப்பட்ட வடிவங்களில் விடுபட்ட புள்ளிகளைக் கொண்டு பக்கங்களை மடிந்தால் எந்த வடிவம் கன செவ்வக பெட்டியாக உருவாகும். சரியான வடிவத்திற்கு (✓) குறியீடு செய்யவும்.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 13
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 14

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions

பக்கம் 16

செயல்பாடு

வலையையும் வடிவத்தையும் பொருத்துக.

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 15
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 16

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions

பக்கம் 18

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 17
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 18

பக்கம் 20

கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களில் உருவான கோணங்களை எழுதுக. (விரிகோணம், குறுங்கோணம், செங்கோணம்)
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 19
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 20

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions

பக்கம் 21

இவற்றை முயல்க

கீழ்க்கண்ட கோணங்களை வகைப்படுத்தவும்.
30°, 45°, 60°, 90°, 120°, 130°, 170°, 75°,
விடை‌:
குறுங்கோணம் 30°,45°, 60°, 75,
செங்கோணம் 90°
விரிகோணம் 120°, 130°, 170°

பின்வரும் படங்களை கவனித்து கோணங்களின் பெயர்களை, பெட்டிகளில் எழுதவும்.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 21
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 22

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions

பக்கம் 22

புள்ளிகள் வழியாக செங்கோணம், குறுங்கோணம் மற்றும் விரிகோணங்களைக் வரையவும்.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 23
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் InText Questions 24

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2

கேள்வி 1.
90° யை விடக் குறைவான கோணம் _________________.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 1
‌விடை‌:
குறுங்கோணம்

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2

கேள்வி 2.
90° க்கு அதிகமான கோணம் _________________.
‌விடை‌:
விரிகோணம்

கேள்வி 3.
இரு செங்கோணங்களை இணைக்கும்போது _________________ கோணம் உருவாகிறது.
‌விடை‌:
நேர்

கேள்வி 4.
∆ ABC-ல் எது விரிகோணம் _________________.
a. ∠A
b. ∠B
c. ∠C
‌விடை‌:
b. ∠C

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2

கேள்வி 5.
கடிகார முள் 3.20 காட்டினால் அது _________________ கோணம்.
‌விடை‌:
குறுங்

கேள்வி 6.
கீழ்க்கண்ட எழுத்துகளில் எது செங்கோணம்? _________________.
a. L
b. K
c. Z
d. N
‌விடை‌:
a. L

கேள்வி 7.
செங்கோணத்தை வட்டமிடுக _________________.
a.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 2
b.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 3
c.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 4
d.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 5
‌விடை‌:
b.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 3

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2

கேள்வி 8.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2 6
கீழ்க்கண்ட படம் எந்த கோணத்தைக் காட்டுகிறது? _________________.
a. 120° க்கு மேல்
b. 180° க்கு மேல்
C. 45° க்குக் குறைவு
d. 90°
‌விடை‌:
d. 90°

கேள்வி 9.
நகம் வெட்டியைப் பயன்படுத்தும் போது என்ன கோணம் உருவாகிறது? _________________.
‌விடை‌:
குறுங்கோணம்

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.2

கேள்வி 10.
சமையலறையில் இடுக்கியால் பாத்திரங்களை தூக்கும்போது என்ன கோணம் உருவாகிறது? _________________.
‌விடை‌:
குறுங்கோணம்

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1b

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1b Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1b

கேள்வி 1.
பின்வரும் வடிவங்களில் எந்த ஒன்றில் கால் பாக சுழற்சிக்குப் பின் அதே வடிவம் போல் இருக்கும் என்பதைக் கண்டுபிடித்து குறியிடுக. (✓)
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1b 1
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1b 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1b

கேள்வி 2.
பின்வரும் எழுத்துக்களில் எந்த ஒன்று வரை சுழற்சிக்கு பின் அதே எழுத்து போல் இருக்கும்.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1b 3
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1b 4

கேள்வி 3.
எந்த மூன்று எண்கள் அரை சுழற்சிக்குப்பின் அதே எண்ணாக இருக்கும்.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1b 5
‌விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1b 6

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1b

கேள்வி 4.
பின்வரும் எண்கள் அரை சுழற்சிக்குப்பின் எப்படி இருக்கும்?
8 8 8 8 8
‌விடை‌:
8 8 8 8 8

1 0 1 0 1
‌விடை‌:
1 0 1 0 1

1 1 1 1 1
‌விடை‌:
1 1 1 1 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 1 வடிவியல் Ex 1.1b

8 0 8 0 8
‌விடை‌:
8 0 8 0 8