Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 8 புள்ளியியல் Ex 8.4 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 8 புள்ளியியல் Ex 8.4

பலவுள் தெரிவு வினாக்கள்

கேள்வி 1.
மையப்புள்ளி m, தொடர் நிகழ்வெண் பரவலின் ஒரு பிரிவின் மேல் எல்லை ‘b’ எனில், அதன் கீழ் எல்லை .
(1) 2m – b
(2) 2m + b
(3) m – b
(4) m – 2b
விடை:
(2) 2m – b

கேள்வி 2.
ஏழு மதிப்புகளின் சராசரி 81. அவற்றில் ஒரு மதிப்பு நீக்கப்படும் போது மற்ற மதிப்புகளின் சராசரி 78 ஆக அமைகிறது எனில், நீக்கப்பட்ட மதிப்பு எவ்வளவு?
(1) 101
(2) 100
(3) 99
(4) 98
விடை:
(3) 99

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 8 புள்ளியியல் Ex 8.4

கேள்வி 3.
ஒரு தரவில் அதிகமுறை இடம் பெற்றுள்ள உறுப்பின் மதிப்பு.
(1) நிகழ்வெண்
(2) வீச்சு
(3) முகடு
(4) இடைநிலை அளவு
விடை:
(3) முகடு

கேள்வி 4.
பின்வரும் எண் தொகுதிகளில் சராசரி, இடைநிலை மற்றும் முகடு ஒரே மதிப்பாக அமையும் தொகுதி எது?
(1) 2,2,2,4
(2) 1,3,3,3,5
(3) 1,1,2,5,6
(4) 1,1,2,1,5
விடை:
(2) 1,3,3,3,5

கேள்வி 5.
சராசரியிலிருந்து, அனைத்து n உறுப்புகளின் விலக்கங்களின் கூட்டுத்தொகை
(1) 0
(2) n – 1
(3) n
(4) n + 1
விடை:
(1) 0

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 8 புள்ளியியல் Ex 8.4

கேள்வி 6.
a, b, c, d மற்றும் e இன் சராசரி 28. a, C மற்றும் e இன் சராசரி 24, எனில் 5 மற்றும் d இன் சராசரி
(1) 24
(2) 35
(3)26
(4) 34
விடை:
(4) 34

கேள்வி 7.
x, x+2, x+4, x+6; x+8 என்ற தரவின் சராசரி 11 எனில் முதல் மூன்று தரவுகளின் கூட்டுச்சராசரி
(1) 9
(2) 11
(3) 13
(4) 15
விடை:
(1) 9

கேள்வி 8.
5, 9, x, 17 மற்றும் 21 இன் சராசரியானது 13 எனில், x இன் மதிப்பு
(1) 9
(2) 13
(3) 17
(4) 21
விடை:
(2) 13

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 8 புள்ளியியல் Ex 8.4

கேள்வி 9.
முதல் 11 இயல் எண்களின் வர்க்கங்களின் சராசரி
(1) 26
(2) 46
(3) 48
(4) 52
விடை:
(2) 46

கேள்வி 10.
ஓர் எண் தொகுப்பின் சராசரி \(\overline{\mathrm{X}}\) . எண் தொகுப்பின் ஒவ்வொரு மதிப்பும் Z, என்ற எண்ணால் பெருக்கப்படும் போது அதன் சராசரி
(1) \(\overline{\mathrm{X}}\) + z
(2) \(\overline{\mathrm{X}}\) – z
(3) z \(\overline{\mathrm{X}}\)
(4) \(\overline{\mathrm{X}}\)
விடை:
(3) z \(\overline{\mathrm{X}}\)