Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 6 முக்கோணவியல் Ex 6.5 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 6 முக்கோணவியல் Ex 6.5

பலவுள் தெரிவு வினாக்கள்

கேள்வி 1.
sin 30° = x மற்றும் cos 60° = y எனில், x2 + y2 இன் மதிப்பு
Samacheer Kalvi 9th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.5 1
(1) \(\frac{1}{2}\)
(2) 0
(3) sin 90°
(4) cos 30°
விடை:
(1) \(\frac{1}{2}\)

கேள்வி 2.
tan θ = cot 37°, எனில் 9 இன் மதிப்பு
(1) 37°
(2) 53°
(3) 90°
(4) 1°
விடை:
(2) 53°

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.5

கேள்வி 3.
tan 72°, tan 18° இன் மதிப்பு
(1) 0
(2) 1
(3) 18°
(4) 72°
விடை:
(2) 1

கேள்வி 4.
\(\frac{2 \tan 30^{\circ}}{1-\tan ^{2} 30^{\circ}}\) இன் மதிப்பு
(1) cos 60°
(2) sin 60°
(3) tan 60°
(4) sin 30°
விடை:
(3) tan 60°

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.5

கேள்வி 5.
2 sin 2 θ = \(\sqrt{3}\) எனில், θ இன் மதிப்பு
(1) 90°
(2) 30°
(3) 45°
(4) 60°
விடை:
(2) 30°

கேள்வி 6.
3 sin 70° sec 20° + 2 sin 49° sec 51° இன் மதிப்பு
(1) 2
(2) 3
(3) 5
(4) 6
விடை:
(3) 5

கேள்வி 7.
\(\frac{1-\tan ^{2} 45^{\circ}}{1+\tan ^{2} 45^{\circ}}\) இன் மதிப்பு
(1) 2
(2) 1
(3) 0
(4) \(\frac{1}{2}\)
விடை:
(3) 0

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 6 முக்கோணவியல் Ex 6.5

கேள்வி 8.
cosec (70° + θ) – sec (20° – θ) + tan (65° + θ) – cot (25° – θ) இன் மதிப்பு
(1) 0
(2) 1
(3) 2
(4) 3
விடை:
(1) 0

கேள்வி 9.
tan 1°. tan 2° . tan 3 ….. tan 89° இன் மதிப்பு
(1) 0
(2) 1
(3) 2
(4) \(\frac{\sqrt{3}}{2}\)
விடை:
(2) 1

கேள்வி 10.
sin α = \(\frac{1}{2}\) மற்றும் cos β = \(\frac{1}{2}\); எனில் α + β இன் மதிப்பு
(1) 0°
(2) 90°
(3) 30°
(4) 60°
விடை:
(2) 90°