Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Ex 5.6 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Ex 5.6

பலவுள் தெரிவு வினாக்கள்

கேள்வி 1.
ஒரு புள்ளியின் x அச்சுத் தொலைவு பூச்சியம் எனில் அது எப்பொழுதும் ……………… அமையும்
(1) முதல் காற்பகுதியில்
(2) இரண்டாம் காற்பகுதியில்
(3) x – அச்சின் மீது
(4) x – அச்சின் மீது
விடை:
(3) x – அச்சின் மீது

கேள்வி 2.
(-5, 2) மற்றும் (2, -5) என்ற புள்ளியில் ………………. அமையும்
(1) ஒரே காற்பகுதியில்
(2) முறையே II, III காற்பகுதியில்
(3) முறையே II, IV காற்பகுதியில்
(4) முறையே IV, II காற்பகுதியில்
விடை:
(3) முறையே II, IV காற்பகுதியில்

கேள்வி 3.
புள்ளிகள் O(0, 0), A(3, -4), B(3, 4) மற்றும் C(0, 4) ஐக் குறித்து அவற்றை OA, AB, BC, மற்றும் CO என இணைத்தால் கிடைக்கும் உருவம் ……………… முறையே
(1) சதுரம்
(2) செவ்வகம்
(3) சரிவகம்
(4) சாய்சதுரம்
விடை:
(2) செவ்வகம்

கேள்வி 4.
புள்ளிகள் P(-1, 1), Q(3, -4), R(1, -1), S(-2, -3) மற்றும் T(-4, 4) என்பன ஒரு வரைபடத் தாளில் குறிக்கப்பட்டால் நான்காவது காற்பகுதியில் அமையும் புள்ளிகள் ………………….
(1) P மற்றும் T
(2) Q மற்றும் R
(3) மற்றும் S
(4) P மற்றும் Q
விடை:
(2) Q மற்றும் R

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Ex 5.6

கேள்வி 5.
ஒரு புள்ளியின் y அச்சுத் தொலைவு 4 மற்றும் அப்புள்ளி y அச்சில் அமைந்தால் அப்புள்ளி …………… ஆகும்.
(1) (4, 0)
(2) (0, 4)
(3) (1, 4)
(4) (4, 2)
விடை:
(2) (0, 4)

கேள்வி 6.
(2, 3) மற்றும் (1, 4) என்ற புள்ளிகளுக்கு இடையே உள்ள தொலைவு …………………
(1) 2
(2) \(\sqrt{56}\)
(3) \(\sqrt{10}\)
(4) √2
விடை:
(4) √2

கேள்வி 7.
புள்ளிகள் A(2, 0), B(-6, 0), C(3, a-3) ஆனது x அச்சின் மீது அமைந்தால் a இன் மதிப்பு …………………….
(1) 0
(2) 2
(3) 3
(4) -6
விடை:
(3) 3

கேள்வி 8.
(x + 2,4) = (5, y – 2) எனில் (x, y) இன் மதிப்பு …………………….
(1) (7, 12)
(2) (6, 3)
(3) (3, 6)
(4) (2, 1)
விடை:
(3) (3,-6)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Ex 5.6

கேள்வி 9.
Q1, Q2, Q3, Q4, என்பன கார்ட்டீசியன் தளத்தின் நான்கு காற்பகுதிகள் எனில், Q2 ∪ Q3, என்பது ……………………
(1)Q2 ∪ Q1
(2) Q2 ∪ Q3
(3) வெற்றுக்கணம்
(4) x அச்சின் குறைப்பகுதி
விடை:
(3) வெற்றுக்கணம் R

கேள்வி 10.
(5, -1) என்ற புள்ளிக்கு ஆதிப் புள்ளிக்கும் இடையே உள்ள தொலைவு …………………..
(1) \(\sqrt{24}\)
(2) \(\sqrt{37}\)
(3) \(\sqrt{26}\)
(4) \(\sqrt{17}\)
விடை:
(3) \(\sqrt{26}\)

கேள்வி 11.
P(2,4) மற்றும் Q(5, 7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை 2 : 1 என்ற விகிதத்தில் உட்புறமாகப் பிரிக்கும் புள்ளி C இன் ஆயத்தொலைவுகள்
(1) \(\left(\frac{7}{2}, \frac{11}{2}\right)\)
(2) (3, 5)
(3) (4, 4)
(4) (4, 6)
விடை:
(4) (4, 6)

கேள்வி 12.
A(-4,3) மற்றும் B(-2,4) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளி P \(\left(\frac{a}{3}, \frac{b}{2}\right)\) எனில் (a,b) ஆனது
(1) (-9, 7)
(2) \(\left(-3, \frac{7}{2}\right)\)
(3) (9,-7)
(4) \(\left(3,-\frac{7}{2}\right)\)
விடை:
(1) (-9, 7)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Ex 5.6

கேள்வி 13.
P(2,7) மற்றும் R(-2,3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டை Q(1, 6) என்ற புள்ளியானது என்ன விகிதத்தில் பிரிக்கும்?
(1) 1 : 2
(2) 2 : 1
(3) 1 : 3
(4) 3 : 1
விடை:
(3) 1 : 3

கேள்வி 14.
(-3, 2) என்ற புள்ளியை மையமாகக் கொண்ட வட்டத்தில் (3, 4) ஐ ஒரு முனையாகக் கொண்ட விட்டத்தின் மற்றொரு முனையைக் காண்க.
(1) (0,-3)
(2) (0, 9)
(3) (3, 0)
(4) (-9, 0)
விடை:
(4) (-9, 0)

கேள்வி 15.
A(a1, b1) மற்றும் B(a2, b2) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை X – அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?
(1) b1 : b2
(2) – b1 : b2
(3) a1 : a2
(4) – a1 : a2
விடை:
(2) -b1 : b2

கேள்வி 16.
(6, 4) மற்றும் (1, -7) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத் துண்டை X – அச்சு எந்த விகிதத்தில் பிரிக்கும்?
(1) 2 : 3
(2) 3 : 4
(3) 4 : 7
(4) 4 : 3
விடை :
(3) 4 : 7

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 5 ஆயத்தொலை வடிவியல் Ex 5.6

கேள்வி 17.
ஒரு முக்கோணத்தின் பக்கங்கள் AB, BC மற்றும் CA ஆகியவற்றின் நடுப்புள்ளிகளின் ஆயத் தொலைவுகள் முறையே (3,4), (1,1) மற்றும் (2,-3) எனில் A மற்றும் B இன் ஆயத்தொலைவுகள் யாவை?
(1) (3, 2), (2, 4)
(2) (4, 0), (2, 8)
(3) (3, 4) (2, 0)
(4) (4, 3) (2,4)
விடை:
(2) (4, 0), (2, 8)

கேள்வி 18.
(-a, 2b) மற்றும் (-3a, -4b) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டுத்துண்டின் நடுப்புள்ளியானது
(1) (2a, 3b)
(2) (-2a, -b)
(3) (2a, b)
(4) (-2a, -3b)
விடை:
(2) (-2a, -b)

கேள்வி 19.
(-5, 1) மற்றும் (2, 3) ஆகிய புள்ளிகளை இணைக்கும் கோட்டை Y – அச்சு உட்புறமாக என்ன விகிதத்தில் பிரிக்கும்?
(1) 1 : 3
(2) 2 : 5
(3) 3 : 1
(4) 5 : 2
விடை:
(4) 5 : 2

கேள்வி 20.
(1, -2) (3, 6), (x, 10) மற்றும் (3,2) ஆகியன ஓர் இணைகரத்தின் வரிசையாக எடுக்கப்பட்ட முனைப்புள்ளிகள் எனில் X இன் மதிப்பானது
(1) 6
(2) 5
(3) 4
(4) 3
விடை:
(2) 5