Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 9th Maths Guide Pdf Chapter 1 கண மொழி Ex 1.4 Textbook Questions and Answers, Notes.

TN Board 9th Maths Solutions Chapter 1 கண மொழி Ex 1.4

கேள்வி 1.
P = {1, 2, 5, 7, 9}, Q = {2, 3, 5, 9, 11}, R = {3, 4, 5, 7, 9} மற்றும் S = {2, 3, 4, 5, 8} எனில்,
i) (P∪Q)∪R
ii) (P∪Q)∪S
iii) (Q∩S)∩Rஆகியவற்றைக் காண்க.
விடை :
P = {1, 2, 5, 7, 9},
Q = {2, 3, 5, 9, 11},
R = {3, 4, 5, 7, 9},
S = {2, 3, 4, 5, 8}
P∪Q = {1, 2, 3, 5, 7, 9, 11}
(P∪Q) R = {1, 2, 3, 5, 7, 9, 11}∪{3, 4, 5, 7, 9}
= {1, 2, 3, 4, 5, 7, 9, 11}
P∩Q = {2, 5, 9}
(P∩Q)∩s = {2, 5, 9,} ∩ {2, 3, 4, 5, 8}
= {2, 5}
Q∩S = {2, 3, 5}
(Q∩S) ∩R = {2, 3, 5,}∩{3, 4, 5, 7, 9}
= {3, 5}

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.4

கேள்வி 2.
பின்வரும் கணங்களுக்குப் பரிமாற்றுப் பண்புகளைச் சோதிக்க. P = { x : x ஆனது 2 மற்றும் 7-க்கு இடையே உள்ள மெய்யெண்கள்} மற்றும் Q = {x : x ஆனது 2 மற்றும் 7 – க்கு இடையே உள்ள விகிதமுறா எண்கள்}
விடை :
P மற்றும் முடிவிலி கணங்கள் ஆகும். முடிவிலி கணங்களுக்கு சேர்ப்பு மற்றும் வெட்டுக்கான பரிமாற்றுப் பண்பு உண்டு.

கேள்வி 3.
A = {p, q, r, s}, B = {m, n, q, s, t}, மற்றும் C = {m, n, p, q, s} எனில், கணங்க ளின் சேர்ப்புக்கான சேர்ப்புப் பண்புகளைச்
சரிபார்க்க.
விடை:
A= {p, q, r, s}, B = {m, n, q, s, t},
C = {m, n, p, q, s}
B∪C = {m, n, q, p, s, t}
A∪(B∪C) = {r, p, q, s, }∪{m, n, q, p, s,t}
= {m, n, p, q, r, s, t} ……… 1
A∪B = {m, n, p, q, r, s, t}
(A∪B)∪C = {m, n, p, q, r, s, t}∪{m, n, p, q, s} …….. 2
= {m, n, p, q, r, s, t}
1 மற்றும் 2 லிருந்து.
(A∪B)∪C = A∪(B∪C)

Samacheer Kalvi 9th Maths Guide Chapter 1 கண மொழி Ex 1.4

கேள்வி 4.
A = {-11, \(\sqrt{2}\), \(\sqrt{5}\), \(\sqrt{7}\)}, B = {\(\sqrt{3}\), \(\sqrt{5}\), 6,13}, மற்றும் C = {\(\sqrt{2}\), \(\sqrt{3}\), \(\sqrt{5}\),9} ஆகியவற்றிற்குக் கணங்களின் வெட்டுக்கான சேர்ப்புப் பண்பினைச் சரிபார்க்க.
விடை:
B∩C = {\(\sqrt{3}\), \(\sqrt{5}\)}
A∩(B∩C) = {\(\sqrt{5}\)} …. 1
A∩B= {\(\sqrt{5}\)}
(A∩B)∩C = {\(\sqrt{5}\)} …. 2
1 மற்றும் 2 லிருந்து
A∩(B∩C) = (A∩B)∩C

கேள்வி 5.
A = {x : x = 2n, n ∈ W மற்றும் n < 4}, B = {x 😡 = 2n, n ∈ N மற்றும் n ≤ 4} மற்றும் C = {0, 1, 2, 5, 6} எனில், கணங்க ளின் வெட்டுக்கான சேர்ப்புப் பண்பினைச் சரிபார்க்க.
விடை:
A= {1, 2, 4, 8}, B = {2, 4, 6, 8},
C = {0, 1, 2, 5, 6}
B∩C = {2, 6}
A∩(B∩C) = {2} ……. 1
A∩B = {2, 4, 8}
(A∩B)∩C = 2} ……. 2
1 மற்றும் 2 லிருந்து
A∩(B∩C) = (A∩B)∩C