Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Science Guide Pdf Chapter 23 லிப்ரே ஆபீஸ் கால்க் Textbook Questions and Answers, Notes.
TN Board 8th Science Solutions Chapter 23 லிப்ரே ஆபீஸ் கால்க்
8th Science Guide லிப்ரே ஆபீஸ் கால்க் Text Book Back Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
Question 1.
எல்லா சார்புகளும் …………………….. என்ற குறியீட்டைக் கொண்டு துவங்கும்.
அ) =
ஆ) –
இ) >
ஈ) }
விடை:
அ) =
Question 2.
……………….. என்ற சார்பு கொடுக்கப்பட்ட மதிப்புகளின் கூட்டுத்தொகையைக் கணக்கிட உதவுகிறது.
அ) Average
ஆ) Sum
இ) Min
ஈ) Max
விடை:
அ) Average
Question 3.
……………………. என்ற குறியீடு எழுத்துக்களைப் பயன்படுத்தும் சூத்திரத்தில் இடம்பெறுகிறது.
அ) ampersand(&)
ஆ) comma
இ) exclamation Nalallation
ஈ) hyperlink
விடை:
அ) ampersand(&)
Question 4.
பின்வருவனவற்றில் எது தொடர்புபடுத்தும் செயலி?
அ) +
ஆ) >
இ) –
ஈ) NOT
விடை:
ஆ) >
Question 5.
……………………. என்ற சார்பு கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகச்சிறிய மதிப்பை நமக்குத் தரும்.
01) Average
ஆ) Sum
இ) Min
ஈ) Max
விடை:
இ) Min
II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி
Question 1.
Count என்ற சார்பை எடுத்துக்காட்டுடன் விளக்கு.
விடை:
- COUNT()
- தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மொத்தம் எத்தனை எண் மதிப்புகள் உள்ளன என்பதைத் தருகிறது.
- எடுத்துக்காட்டு: = COUNT (A2 : A6)
முடிவு: 5
Question 2.
விளக்கப்படங்கள் ஏன் தேவைப்படுகின்றன?
விடை:
- விளக்கப்படங்கள் என்பவை கொடுக்கப்பட்ட தரவுகளை எளிதாகப் புரிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்படும் படங்கள் ஆகும்.
- விளக்கப்படங்கள் வரைய பின்வருவனவற்றை செய்ய வேண்டும்.
- விளக்கப்படங்கள் வரையத் தேவையான தரவுகளைத் தேர்வு செய்க
- Insert → Chart கிளிக் செய்க அல்லது “Insert Chart” என்ற குறும்படத்தை கிளிக் செய்க.
Question 3.
தரவுகளை வரிசைப்படுத்துதல் என்றால் என்ன?
விடை:
கொடுக்கப்பட்ட தரவுகளை ஏறுவரிசை அல்லது இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துவதே தரவுகளை வரிசைப்படுத்துதல் எனப்படும்.
- தேவையான தரவுகளை தேர்வு செய்க
- Data → Sort கிளிக் செய்க
Question 4.
Max (), Min () சார்புகளின் பயன்கள் யாவை?
விடை:
Max () → கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகப்பெரிய எண்ணைக் காண உதவுகிறது.
Min ( ) → கொடுக்கப்பட்ட மதிப்புகளில் மிகச்சிறிய எண்ணைக் காண உதவுகிறது.
Question 5.
அறை முகவரி என்றால் என்ன?
விடை:
- ஒவ்வொரு அறையும் அதன் முகவரியால் குறிப்பிடப்படும்.
- அறை முகவரி என்பது நிரல் எழுத்து மற்றும் நிரை எண்ணின் சேர்ப்பு ஆகும்.
- முதல் அறையின் முகவரி A1 ஆகும்.
- பெயர்ப் பெட்டியானது (Name Box) தற்போது செயல்பாட்டில் உள்ள அறையின் முகவரியைக் காட்டும்.
8th Science Guide லிப்ரே ஆபீஸ் கால்க் Additional Important Questions and Answers
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
1. ……………………. என்பவை எளிய மற்றும் சிக்கலான கணக்குகளைத் தீர்க்க பெரிதும் உதவுகின்றன.
அ) அறை
ஆ) சார்புகள்
இ) தொகுப்பு
ஈ) வரிசை
விடை:
ஆ) சார்புகள்
Question 2.
தேர்வு செய்யப்பட்ட இடத்தில் மொத்தம் எத்தனை எண் மதிப்புகள் உள்ளன என்பதைத் …………………….. தருகிறது.
அ) SUM()
ஆ) MAX()
இ) COUNT()
ஈ) AVERAGE()
விடை:
இ) COUNT()
Question 3.
இரண்டு மதிப்புகளை ஒப்பிடுவதற்கு ………………………. பயன்படுகின்றன.
அ) ஒப்பீட்டு செயற்குறிகள்
ஆ) எண்கணிதச் செயற்குறிகள்
இ) தர்க்கச் செயற்குறிகள்
ஈ) மேலே உள்ள அனைத்தும்
விடை:
அ) ஒப்பீட்டு செயற்குறிகள்
Question 4.
கீழே கொடுக்கப்பட்டதில் எது தர்க்கச் செயற்குறி?
அ) –
ஆ) *
இ) >
ஈ) AND
விடை :
ஈ) AND
Question 5.
வரிசைகளும், நெடுவரிசைகளும் வெட்டிக் கொள்ளும் பெட்டியே ………………….. எனப்படும்.
அ) நெடுவரிசை
ஆ) வரிசை
இ) அறை
ஈ) தரவு
விடை:
இ) அறை
II. பின்வரும் வினாக்களுக்கு விடையளி
Question 1.
லிப்ரே ஆபீஸ் கால்க் என்றால் என்ன?
விடை:
- லிப்ரே ஆபீஸ் கால்க் என்பது முக்கியமாக கணக்கீடுகளுக்காக உருவாக்கப்பட்டதாகும்.
- இது ஒரு தொகுப்பு ஆகும். இதனை பின்வருமாறு திறக்கலாம்.
- Start Buttonஐ அழுத்தலாம்.
- Libre Office Calcஐ அழுத்தவும்.
Question 2.
SUM() விளக்குக.
விடை:
- கொடுக்கப்பட்ட மதிப்புகளின் கூட்டுத்தொகையைக் காண பயன்படுகிறது.
- = SUM(A2:A6)
Question 3.
சார்புகள் என்றால் என்ன?
விடை:
- சார்புகள் என்பவை எளிய மற்றும் சிக்கலான கணக்குகளைத் தீர்க்க பெரிதும் உதவுகின்றன.
- லிப்ரே ஆபீஸ் கால்க்கின் சூத்திரங்களை “=” என்ற குறியீட்டுடன் தொடங்க வேண்டும்.
Question 4.
வரிசை மற்றும் நெடுவரிசை வேறுபடுத்துக.
விடை:
வரிசை | நெடுவரிசை |
1. வரிசை என்பது கிடைமட்டமாக அமைந்துள்ள பெட்டிகள் ஆகும். | நெடுவரிசை என்பது செங்குத்தாக அமைந்துள்ள பெட்டிகள் ஆகும். |
2. இவை 1, 2, 3, ……. என்ற எண்களால் பெயரிடப்பட்டு இருக்கும். | இவை A முதல் Z வரை பெயரிடப்பட்டுள்ளன. மேலும் AA, BB, ….. AMJ வரை இருக்கும் |
Question 5.
ஒப்பிட்டு செயற்குறிகள் – வரையறு.
விடை:
- இரண்டு மதிப்புகளை ஒப்பிடுவதற்கு ஒப்பிட்டு செயற்குறிகள் பயன்படுகின்றன.
- இவற்றின் முடிவுகள் True அல்லது False என்பவற்றில் ஒரு முடிவாக மட்டுமே இருக்கும்.