Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 6 புள்ளியியல் Ex 6.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Maths Solutions Chapter 6 புள்ளியியல் Ex 6.1

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) வேறாருவரால் முன்பே சேகரித்து வைத்திருக்கும் தரவுகள்
தரவுகள் .
விடை :
இரண்டாம் நிலை

ii) (25 – 35) பிரிவு இடைவெளியின் மேல் எல்லை
விடை :
35

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1

iii) 200, 15, 20, 103, 3, 197 இன் வீச்சு
விடை :
197

iv) பிரிவு அளவு 10 மற்றும் வீச்சு 80 எனில், பிரிவுகளின் எண்ணிக்கை
விடை :
8

v) வட்ட விளக்கப்படம் என்பது வரைபடம்.
விடை :
வட்டவடிவியலான

கேள்வி 2.
சரியா தவறா எனக் கூறுக.

i) உள்ளடக்கியத் தொடர் ஒரு தொடர்ச்சியானத் தொடர்
விடை :
தவறு

ii) வட்ட விளக்கப்படம் மூலம் மொத்த பகுதிகளின் கூறுகளை ஒப்பிட்டு பார்க்க முடியும்
விடை :
சரி

iii) ஊடக மற்றும் தொழிற்துறையினர் வட்ட விளக்கப்படத்தைப் பயன்படுத்துகின்றனர்.
விடை :
சரி

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1

iv) வட்ட விளக்கப்படம் என்பது வட்டத்தைப் பல்வேறு வட்டக்கோணபகுதிக் கூறுகளாகப் பிரிப்பது.
விடை :
சரி

கேள்வி 3.
25 குடும்பங்களிலுள்ள குழந்தைகளின் எண்ணிக்கைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொகுக்கப்படாத நிகழ்வெண் பரவல் அட்டவணையில் குறிக்க.
1, 3, 0, 2, 5, 2, 3, 4, 1, 0, 5, 4, 3, 1, 3, 2, 5, 2, 1, 1, 2, 6, 2, 1, 4.
விடை :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1 1

கேள்வி 4.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 30 மாணவர்கள் எடுத்த மதிப்பெண்களுக்குத் தொகுக்கப்பட்ட நிகழ்வெண் பரவல் அட்டவணையைத் தயார் செய்க. 328. 470, 405, 375,298, 326, 276,362, 410, 255,391,370, 455, 229, 300, 183, 283, 366, 400, 495, 215, 157, 374, 306, 280, 409, 321, 269, 398, 200.
விடை :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1 2

கேள்வி 5.
ஒரு வண்ண உற்பத்தித் தொழிற்சாலை நிர்வாகத்தினர் ஒரு பகுதி மாணவர்களிடம் தங்களுக்கு விருப்பமான வண்ணம் பற்றி கேட்டு, அத்தரவுகளுக்கு வட்ட விளக்கப்படம் வரைந்துள்ளார்கள். அத்தகவல்களைப் பயன்படுத்திக் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிக்க.
i) எத்தனைச் சதவீத மாணவர்கள் சிவப்பு
வண்ணத்தை விரும்புகின்றனர்?
ii) எத்தனை மாணவர்கள் பச்சை வண்ணத்தை
விரும்புகின்றனர்?
iii) நீலவண்ணத்தை விரும்பும் மாணவர்களின் பின்னம் என்ன?
iv) எத்தனை மாணவர்கள் சிவப்பு வண்ணத்தை விரும்பவில்லை ?
v) எத்தனை மாணவர்கள் இளஞ்சிவப்பு அல்லது நீல வண்ணத்தை விரும்புகின்றனர்?
vi) எத்தனை மாணவர்களிடம் தங்களுக்குப் பிடித்தமான வண்ணம் பற்றிக் கேட்கப்பட்டது? 10% என்பது 50 மாணவர்கள்
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1 3
தீர்வு :
i) 20% மாணவர்கள் சிவப்பு வண்ணத்தை விரும்புகின்றனர்.
ii) 75 மாணவர்கள் பச்சை வண்ணத்தை விரும்புகின்றனர்.
iii) \(\frac{125}{500}=\frac{1}{4}\) மாணவர்கள் நீல வண்ணத்தை விரும்புகின்றனர்.
iv) 400 மாணவர்கள் சிவப்பு வண்ணத்தை விரும்பவில்லை.
v) 275 மாணவர்கள் இளஞ்சிவப்பு அல்லது நீல வண்ணத்தை விரும்புகின்றனர்.
vi) 500 மாணவர்களிடம் தங்களுக்கு பிடித்தமான வண்ணம் பற்றிக் கேட்கப்பட்டது.

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1

கேள்வி 6.
ஒரு கருத்துக் கேட்பில், அப்பகுதி மக்களால் விரும்பப்படும் உணவு வகைகள் பற்றிய விவரங்கள் கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. அவ்விவரங்களுக்கு வட்ட விளக்கப்படம் வரைக.
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1 4
தீர்வு :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1 5

கேள்வி 7.
இந்திய அரசாங்கத்திற்குப் பல்வேறு வரிவருவாய் வழிகளில் இருந்துவரும் ஒரு ரூபாயிற்கான வருமானம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு வட்ட விளக்கப்படம் வரைக.
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1 6
தீர்வு :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1 7

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1

கேள்வி 8.
குமரனின் மாத குடும்பச் செலவு கீழேக் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்குப் பொருத்தமான வட்ட விளக்கப்படம் வரைக.
1. குமரன் வாடகைக்காக ₹6000 ஐ செலவுச் செய்தால் அவர் கல்விக்குச் செய்யும் செலவைக் காண்க.
2. குமரனின் மொத்த மாத வருமானம் எவ்வளவு?
3. கல்வியை விட உணவுக்கு எவ்வளவு அதிகமாகச் செலவு செய்கிறார்?
15% வாடகைக்காக செலவு செய்கிறார் = ₹6000
மாத வருமானம் 10% = ₹4000
i. கல்விக்காக செலவிடப்படும் பணம் = 4000ல் 20% = \(\frac{20}{100}\) x 40000 = ₹8000
ii. மொத்த வருமானம் = 100% =₹ 4000
iii. கல்வியை விட உணவுக்கு 30% அதிகமாக செலவு செய்கிறார்
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1 8
தீர்வு :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 6 புள்ளியியல் Ex 6.1 9