Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Maths Solutions Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) ₹5000இக்கு 12% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டு வட்டியானது ………………….. ஆகும்.
விடை :
₹272

ii) ₹8000இக்கு 10% ஆண்டு வட்டியில், ஓர் ஆண்டுக்கு, அரையாண்டுக்கு ஒரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால் கிடைக்கும் கூட்டுவட்டியானது
ஆகும்.
விடை:
₹820

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3

iii) ஒரு நகரத்தின் மக்கள் தொகை ஆண்டுதோறும் 10% வீதம் அதிகரிக்கிறது.
அதன் தற்போதைய மக்கள் தொகை 26620 எனில், 3 ஆண்டுகளுக்கு முன் மக்கள்தொகை ஆகும்.
விடை :
20000

iv) கூட்டுவட்டியானது காலாண்டுக்கொரு முறை கணக்கிடப்பட்டால், தொகையை என்ற சூத்திரத்தைப் பயன்படுத்திக் காணலாம்.
விடை :
A = \(P\left(1+\frac{r}{400}\right)^{4 n}\)

v) ₹5000இக்கு, 8% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு கூட்டுவட்டிக்கும் தனிவட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் …………………….. ஆகும்.
விடை:
₹32

கேள்வி 2.
சரியா, தவறா? எனக் கூறுக.

i) தேய்மான மதிப்பு P = \(\left(1+\frac{r}{400}\right)^{4 n}\) என்ற சூத்திரம் மூலம் கணக்கிடப்படுகிறது.
விடை:
தவறு
ii) ஒரு மாநகரத்தின் தற்போதைய மக்கள்தொகை P என்க. இது ஆண்டுதோறும் r% அதிகரிக்கிறது எனில், n ஆண்டுகளுக்கு முன்பு மக்கள்தொகையானது \(\mathrm{P}\left(1+\frac{\mathrm{r}}{100}\right)^{\mathrm{n}}\) ஆகும்.
விடை:
தவறு

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3

iii) ஓர் இயந்திரத்தின் தற்போதைய மதிப்பு ₹16800. அது ஆண்டுக்கு 25% வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பின் அதன் மதிப்பு 19450 ஆகும்.
விடை:
சரி

iv) 20% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில் ₹1000 ஆனது 3 ஆண்டுகளில் 11331 ஆக ஆகும்.
விடை :
தவறு

v) 20% ஆண்டுவட்டியில், காலாண்டுக்கொருமுறைவட்டிக் கணக்கிடப்படும் முறையில், ₹16000 இக்கு 9 மாதங்களுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியானது ₹2522 ஆகும்.
விடை :
தவறு

கேள்வி 3.
₹3200 இக்கு 2.5% ஆண்டு வட்டியில், ஆண்டுக்கொருமுறை வட்டிக் . கணக்கிடப்படும் முறையில் 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க.
தீர்வு :
P = ₹3200 r = 2.5% n = 2
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3 1
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3 2
A = ₹3362

கூட்டு வட்டி = A -P 100
= 3362 – 3200
= ₹162

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3

கேள்வி 4.
₹ 4000 இக்கு 10%ஆண்டு வட்டியில் ஆண்டுக்கொருமுறை வட்டிக் கணக்கிடப்படும் முறையில் 2\(\frac { 1 }{ 2 }\) ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க.
தீர்வு :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3 3
A = ₹5082
கூட்டு வட்டி = A – P
= ₹5082 – 4000
= ₹1082

கேள்வி 5.
ஓர் அசலானது 2 ஆண்டுகளில், ஆண்டுக்கு 4% கூட்டு வட்டியில் ₹2028 ஆக ஆகிறது எனில், அசலைக் காண்க. தீர்வு :
n = 2, r = 4%, P = ₹2028
\(A=P\left(1+\frac{r}{100}\right)^{n}\)
2028 = \(P\left(1+\frac{4}{100}\right)^{2}\)
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3 4
= 1875
P = ₹1875

கேள்வி 6.
13\(\frac { 1 }{ 3 }\)% ஆண்டு வட்டியில்,
3 | அரையாண்டுக்கொருமுறை வட்டிக் கணக்கிடப்பட்டால் எத்தனை ஆண்டுகளில், 13375 ஆனது தொகை 74096 ஆக மாறும்?
தீர்வு :
P = ₹.3375 A= 74096, r = 13\(\frac { 1 }{ 3 }\)%
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3 5
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3 6

கேள்வி 7.
I, II மற்றும் III ஆண்டுகளுக்கான வட்டி வீதங்கள் முறையே 15%, 20% மற்றும் 25% எனில் ₹15000 இக்கு 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டியைக் காண்க.
தீர்வு :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3 7
A = ₹ 25875
கூட்டுவட்டி = A – P
= ₹ 25875 – 15000
= ₹10875

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3

கேள்வி 8.
₹5000 இக்கு 2% ஆண்டு வட்டியில், அரையாண்டுக்கொரு முறை வட்டிக் கணக்கிடப்பட்டால், ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசத்தைக் காண்க.
தீர்வு:
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3 8
= 5100.50 – 5000
=₹100.50
வித்தியாசம் = கூட்டுவட்டி – தனிவட்டி
= ₹100.50 – 100
=₹0.50

கேள்வி 9.
₹8000 இக்கு, 2 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியா சம் ₹20 எனில், வட்டி வீதத்தைக் காண்க.
தீர்வு:
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3 9

கேள்வி 10.
15% ஆண்டு வட்டியில், 3 ஆண்டுகளுக்கு கிடைக்கும் கூட்டு வட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹1134 எனில், அசலைக் காண்க.
தீர்வு:
கூட்டு வட்டி – தனிவட்டி
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3 10
P = ₹16000

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 11.
ஓர் அசலின் மீதான வட்டி, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை கணக்கிடப்பட்டால், ஓராண்டிற்கு ………………. மாற்றுக் காலங்கள் இருக்கும்.
அ) 2
ஆ) 4
இ) 6
ஈ) 12
விடை:
இ) 6

கேள்வி 12.
10%ஆண்டு வட்டியில், அரையாண்டுக் ……………….. கொருமுறை வட்டிக் கணக்கிடப் பட்டால், ₹4400 ஆனது ₹4851 ஆக எடுத்துக்கொள்ளும் நேரம்
ஆகும்.
அ) 6 மாதங்கள்
ஆ)1 ஆண்டு
இ) 1- ஆண்டுகள்
ஈ)2 ஆண்டுகள்
விடை:
ஆ) 1 ஆண்டு

கேள்வி 13.
ஓர் இயந்திரத்தின் விலை ₹18000. அது ஆண்டுக்கு 16-% வீதம் தேய்மானம் அடைகிறது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் மதிப்பு ………… ஆக இருக்கும். அ) 712000
ஆ) ₹12500
இ) ₹15000
ஈ) ₹16500
விடை:
ஆ) ₹12500

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.3

கேள்வி 14.
10% ஆண்டு வட்டியில், ஆண்டுக் கொரு முறை வட்டிக் கணக்கிடப் பட்டால், 3 ஆண்டுகளில் என்ற அசலானது ₹2662 தொகையாக ஆகும்
அ) ₹2000
ஆ) ₹1800
இ) ₹1500
ஈ) ₹2500
விடை:
அ) ₹2000

கேள்வி 15.
2% ஆண்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு ஓர் அசலுக்குக் கிடைக்கும் கூட்டுவட்டிக்கும், தனி வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ₹1 எனில் அசல் ஆனது ………………..ஆகும்.
அ) ₹2000
ஆ) ₹1500
இ)₹3000
ஈ) ₹2500
விடை :
ஈ) ₹2500