Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Maths Solutions Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) நட்டம் அல்லது இலாபம் சதவீதம் எப்போதும் ……………… மீதே கணக்கிடப்படும்.
விடை:
அடக்கவிலை

ii) ஓர் அலைபேசியானது 20% இலாபத்தில் ₹8400 இக்கு விற்கப்படுகிறது. அந்த அலைபேசியின் அடக்க விலை ………………….. ஆகும்.
விடை :
₹7000

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2

iii) ஒரு பொருளானது 7\(\frac { 1 }{ 2 }\) % நட்டத்தில் 1555 இக்கு விற்கப்படுகிறது. அந்த பொருளின்
அடக்க விலை ஆகும்.
விலை :
₹soo

iv) ₹4500 ஐ குறித்த விலையாகக் கொண்ட ஒரு அரவை இயந்திரமானது தள்ளுபடிக்குப் பின் ₹4140 இக்கு விற்கப்பட்டது, தள்ளுபடிச் சதவீதம் …………………… ஆகும்.
விடை:
8%

v) 1575 மதிப்புடைய ஒரு சட்டைக்கும், ₹325 மதிப்புடைய ஒரு T-சட்டைக்கும் 5% சரக்கு
மற்றும் சேவை வரி விதிக்கப்படுகிறது எனில், மொத்த இரசீது தொகை ஆகும்
விடை :
₹ 945

கேள்வி 2.
ஒரு பொருளை ₹820 இக்கு விற்பதனால், விற்கும் விலையில் 10% அளவு நட்டம் ஏற்படுகிறது எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க.
தீர்வு:
அடக்க விலை x என்க
விற்ற விலை = ₹820
நட்டம் % = 10%
நட்டம் – 820)
நட்டம் = \(\frac{820}{100} \times 10\)
நட்டம் = 827₹
அடக்க விலை = விற்ற விலை + நட்டம்
= 820 + 82
அடக்க விலை = 902₹

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2

கேள்வி 3.
ஒரு பொருளை ₹810இக்கு விற்றதால் கிடைத்த இலாபமும் அதே பொருளை ₹530 இக்கு விற்றதால் ஏற்பட்ட நட்டமும் சமம் எனில், அந்தப் பொருளின் அடக்க விலையைக் காண்க.
தீர்வு:
அடக்க விலை x என்க
810 – x = x – 530
810 + 530 = x + x
2x = 1340
x = \(\frac{1340}{2}\)
x = ₹670
∴ அடக்க விலை ₹670 ஆகும்

கேள்வி 4.
10 அளவுகோல்களின் விற்ற விலையானது 15 அளவுகோல்களின் அடக்க விலைக்குச் சமம் எனில், இலாபம் சதவீதத்தைக் காண்க.
தீர்வு:
10 வி.வி = 15 அவி
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2 1

கேள்வி 5.
2 பொருள்கள், ₹15 வீதம் என சில பொருட்கள் அவை வாங்கப்பட்டு 3 பொருள்கள் ₹25 வீதம் என விற்பக்கப்பட்டால், இலாபம் சதவீதத்தைக் காண்க.
தீர்வு:
2, 3ன் மீ.பொ.ம 6.
6 பொருட்களின் அடக்கவிலை
₹ \(\frac{15}{2}\) x 6
= ₹45
6 பொருட்களின் விற்ற விலை
₹ \(\frac{25}{3}\) x 6
= ₹45
இலாப சதவிகிதம்
\(\frac{50-45}{45}\) x 100
= \(\frac{5}{45}\) x 100
= \(\frac{100}{9}=11 \frac{1}{9}\)%

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2

கேள்வி 6.
ஓர் ஒலிப்பெருக்கியை ₹753 இக்கு விற்பதால், ஒரு நபருக்கு 20% நட்டம் ஏற்படுகிறது. 20% இலாபம் கிடைக்க, ஒலிப்பெருக்கியை அவர் என்ன விலைக்கு விற்க வேண்டும்?
தீர்வு:
வி.வி = ₹768
நட்டம் = 20%
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2 2
அ.வி = ₹960
இலாபம் % = 20%
அ.வி = ₹960
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2 3
வி.வி = ₹1152

கேள்வி 7.
x,y மற்றும் 7 மதிப்புகளைக் காண்க.
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2 6
தீர்வு:
i) குறித்த விலை = ₹ 225
தள்ளுபடி = 8%
தள்ளுபடி = \(\frac{8}{100}\) x 225
= 18
விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= 225 – 18
= ₹207

ii) குறித்த விலை y என்க
வி.வி = ₹11970, தள்ளுபடி = 5%
வி.வி = கு.வி – தள்ளுபடி
11970 = y – (5% y)
11970 = y – \(\frac{5 y}{100}\)
1970 = \(\frac{100 y-5 y}{100}=\frac{95 y}{100}\)
y = \(\frac{11970 \times 100}{95}\)
y = ₹ 12600

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2

iii) கு.வி = ₹750, வி.வி = ₹615
தள்ளுபடி % = 2 என்க.
தள்ளுபடி = கு.வி – வி.வி
=750 – 615 = ₹135
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2 4

கேள்வி 8.
கீழ்க்காணும் விவரங்களுக்கான மொத்த இரசீது தொகையைக் காண்க.
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2 5
தீர்வு:
(i) கு.வி =₹500 தள்ளுபடி = 5%
ச.சேவை வரி = 12%
சேவை வரி = 500 x \(\frac{12}{100}\) = ₹60
தள்ளுபடி = 50 x \(\frac{5}{100}\) = ₹25
100 மொத்த ரசீது தொகை =
₹500 + 60 + 25
= ₹585

(ii) கு.வி = ₹ 2000 தள்ளுபடி = 10%
ச.சேவைவரி = 28%
தள்ளுபடி = 2000 x \(\frac{5}{100}\) = ₹ 200
ச.சேவைவரி = 2000 x \(\frac{28}{100}\)
= ₹ 560
மொத்த ரசீது தொகை = ₹ 2000 + 560 + 200
= ₹ 2760

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2

கேள்வி 9.
தர அடையாளத்தைப் பெற்ற ஒரு காற்றுப் பதனாக்கியின் (AC) குறித்த விலை ₹38000 ஆகும். வாடிக்கையாளருக்கு இரண்டு வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
i) விற்பனை விலையானது
அதே ₹38000 ஆனால் கூடுதலாக ₹3000 மதிப்புள்ள கவர்ச்சிகரமானப் பரிசுகள் (அல்ல து)
ii) குறித்த விலையின் மீது 8%தள்ளுபடி, கிடைக்கும் ஆனால் இலவசப் பரிசுகள் ஏதுமில்லை , எந்தச் சலுகை சிறந்ததாகும்?
தீர்வு:
கு.வி = ₹38000
i) வி.வி = ₹38000
பரிசுகள் = ₹3000

ii) தள்ளுபடி 8% ன் கு.வி
\(\frac { 8 }{ 100 }\) x 38000 – 100
= ₹3040
தள்ளுபடி > பரிசுகள்
3040 > 3000
∴ இரண்டாம் சலுகையே சிறந்தது.

கேள்வி 10.
ஒரு மெத்தையின் குறித்த விலை ₹7500 இதற்கு இரண்டு தொடர் தள்ளுபடிகள் முறையே 10% மற்றும் 20% என வழங்கப்பட்டால், வாடிக்கையாளர் செலுத்த வேண்டியத் தொகையைக் காண்க.
தீர்வு :
கு.வி = ₹7500
முதல் தள்ளுபடியான
10% = 10% x 7500
= \(\frac { 10 }{ 100 }\) x 7500 = ₹750
∴ முதல் தள்ளுபடிக்குப் பிறகு
பொருளின் விலை = ₹7500 – 750
= ₹6750
இரண்டாம் தள்ளுபடியான 20% = \(\frac { 20 }{ 100 }\) x 6750
= ₹1350
இரண்டாம் தள்ளுபடிக்கு பிறகு
பொருளின் விலை = ₹6750-1350
= ₹5400
வாடிக்கையாளர் செலுத்த வேண்டிய தொகை =₹5400

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2

கொள்குறி வகை வினாக்கள்

கேள்வி 11.
ஒரு பழ வியாபாரி ₹200 இக்கு பழங்களை விற்று ₹40ஐ இலாபமாகப் பெறுகிறார். எனில், அவரின் இலாபச் சதவீதம் ஆகும்.
அ) 20%
ஆ) 22%
இ) 25%
ஈ) 16\(\frac { 2 }{ 3 }\)%
விடை :
இ)25%

கேள்வி 12.
பூச்சட்டி ஒன்றை ₹ 528 க்கு விற்று ஒரு பெண் 20% இலாபம் பெறுகிறார். 25% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
அ)7500
ஆ) ₹550
இ)₹553
ஈ) ₹573
விடை:
ஆ)550

கேள்வி 13.
ஒரு நபர் ஒரு பொருளை ₹150 இக்கு வாங்கி, அதன் அடக்க விலையின் 12%ஐ இதரச் செலவுகளாக செலவிடுகிறார். அவர் 5% இலாபம் பெற அவர் அதை என்ன விலைக்கு விற்க வேண்டும்?
அ) ₹180
ஆ) ₹168
இ) ₹176.40
ஈ) ₹88.20
விடை :
ஆ) ₹168

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 4 வாழ்வியல் கணிதம் Ex 4.2

கேள்வி 14.
16% தள்ளுபடியில், ₹210க்கு வாங்கப்பட்ட ஒரு தொப்பியின் குறித்த விலை என்ன? பயிற்சி
அ)₹243
ஆ)₹176
இ)₹230
ஈ)₹250
விடை :
ஈ) ₹250

கேள்வி 15.
இரண்டு தொடர் தள்ளுபடிகளான 20% மற்றும் 25% ஆகியவற்றிக்கு நிகரான ஒரே தள்ளுபடி சதவீதம் ……… ஆகும்.
அ) 40%
ஆ) 45%
இ) 5%
ஈ) 22.5%
விடை :
அ) 40%