Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 3 இயற்கணிதம் Ex 3.6 Textbook Questions and Answers, Notes.
TN Board 8th Maths Solutions Chapter 3 இயற்கணிதம் Ex 3.6
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
i) x + 5 = 1 2 என்ற சமன்பாட்டில் x இன் மதிப்பு ……………… ஆகும்
ii) y – 9 = (-5) +7 என்ற சமன்பாட்டில் பூ இன் மதிப்பு ……………… ஆகும்
iii) 8m = 56 என்ற சமன்பாட்டில் 17இன் மதிப்பு ……………… ஆகும்
iv) \(\frac{2 p}{3}\) = 10 என்ற சமன்பாட்டில் p இன் மதிப்பு ………………ஆகும்
v) ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாட்டிற்கு ………………தீர்வு மட்டுமே உண்டு
விடைகள்
(i) 7
(ii) 11
(iii) 7
(iv) 15
(v) ஒன்று
கேள்வி 2.
சரியா தவறா எனக் கூறுக
i) சமன்பாட்டின் ஒரு பக்கத்தில் உள்ள ஓர் எண்ணை மற்றொரு பக்கத்திற்குக் கொண்டு செல்வது இடமாற்றுமுறை ஆகும்.
ii) ஒரு மாறியில் அமைந்த ஒருபடிச் சமன்பாடானது, அதனுடைய மாறியின் அடுக்காக 2 ஐக் கொண்டு இருக்கும்
விடைகள்
i) சரி
ii) தவறு
கேள்வி 3.
பொருத்துக.
அ) (i), (ii), (iv), (ii), (v)
(ஆ) (i), (iv) (i), (i),(v)
இ) (iii), (i), (iv), (v), (ii)
(ஈ) (iii), (i), (v), (iv), (ii)
விடை :
(இ) (iii), (i), (iv), (v), (ii)
கேள்வி 4.
x இன் மதிப்பைக் காண்க.
i) \(\frac{2 x}{3}-4=\frac{10}{3}\)
ii) \(y+\frac{1}{6}-3 y=\frac{2}{3}\)
தீர்வு :
(i) \(\frac{2 x}{3}-4=\frac{10}{3}\)
\(\frac{2x – 12}{3}=\frac{10}{3}\)
2x – 12 = 10
2x = 10 + 12
2x = 22
x = 22/2
x = 11
(ii) y + \(\frac{1}{6}\) – 3y = \(\frac{2}{3}\)
\(\frac{1}{6}\) – 2y = \(\frac{2}{3}\)
\(\frac{1}{6}-\frac{2}{3}\) = 2y
\(\frac{1-4}{6}\) = 2y
2y = \(\frac{-3}{6}\)
2y = \(\frac{-1}{2}\)
y = \(\frac{-1}{2 \times 2}=\frac{-1}{4}\)
y = \(\frac{-1}{4}\)
(iii) \(\)
\(\frac{1-x}{3}=\frac{7 x + 15}{124}\)
4(1-x) = 7x + 15
4 – 4x = 7x + 15
4 – 15 = 7x + 4x
11x = -11
x = -11/11
x = -1
கேள்வி 5.
x மற்றும் p இன் மதிப்புகளைக் காண்க.
i) -3(4x + 9) = 21
ii) 20 – 2(5-p) = 8
iii) (7x-5) – 4(2 + 5x) = 10(2-x)
தீர்வு :
i) -3(4x + 9) = 21
4x + 9 = \(\frac{21}{-3}\)
4x + 9 =-7
4x =-7-9
4x = -16
x = \(-\frac{16}{4}\)
x = -4
ii) 20 – 2(5 – p) = 8
-2(5 – p) = 8 – 20
-2(5 – p) =-12
(5 – p) = \(\frac{-12}{-2}\)
5 – p = 6
5- 6 = p
p = -1
iii) (7x-5) -4(2 + 5x) = 10(2-x)
7x-5 – 8 – 20x = 20 – 10x
-13 – 13x = 20 – 103 -13 – 20 = 13x -108
-33 = 3x
3x = -33
x = -33
x = -33/3
x = -11
கேள்வி 6.
x மற்றும் m இன் மதிப்புகளைக் காண்க.
i) \(\frac{3 x-2}{4}-\frac{(x-3)}{5}\) = 1
ii) \(\frac{m+9}{3 m+15}=\frac{5}{3}\)
தீர்வு :
\(\frac{3 x-2}{4}-\frac{(x-3)}{5}\) = -1
\(\frac{5(3 x-2)-4(x-3)}{20}\) = -1
15x-10-4x + 12 = -20
11x = -20-2 11x = -22
x= -22/11
x = -2
(ii) \(\frac{m+9}{3 m+15}=\frac{5}{3}\)
3(m + 9) = 5 (3m + 15)
3m + 27 = 15m + 75
15m – 3m = -75 + 27
12m = -48
m = -48/12
m = -4