Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 3 இயற்கணிதம் Ex 3.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Maths Solutions Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 1.
அட்டவணையை நிரப்புக :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.1 1
தீர்வு :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.1 2

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 2.
உறுப்புகளின் பெருக்கற் பலனைக் காண்க.
(i) – 2mn, (2m)2,- 3mn
(ii) 3x2y,- 3xy3, x2y2.
தீர்வு :
(i) (- 2mn) x (2m)2 x(-3mn)
= (- 2mn) x (4m2) x (-3mn)
= 24m4n2
(ii) (3x2y) x ( – 3xy3) x (x2y2)
= -9x5y6

கேள்வி 3.
I = 4pq2, b =-3p2q, h = 2p3q3 எனில் l x b x h இன் மதிப்பைக் காண்க.
தீர்வு :
l = 4pq2, b = -3p2q, h = 2p3q3
l x b x h = (4pq2) = (-3px) x(2p3q3)
=-24p6q6

கேள்வி 4.
விரிவாக்குக :
(i) 5x(2y – 3)
(ii) -2p (5p2 – 3p + 7)
(iii) 3mn (m3n3 – 5m2n + 7mn2)
(iv) x2 (x + y + z) + y2(x + y + z) + z2 (x – y – z)
தீர்வு :
(i) 5x(2y-3) = (5x)(2y) – (5x)(3) = 10xy – 15x
(ii)- 2p(5p2 – 3p + 7) = (-2p)(5p2)- (-2p)(3p) + (-2p) 7 =-10p3 + 6p2 – 14p
(iii) 3mn (m3n3 – 5m2n + 7mn2) = 3m4n4 – 15m3n2 + 21m2n3
(iv) x2 (x + y + z) + y2 (x + y + z) + z2(x – y – z)
= x3 + x2y + x2z + xy2 + y3 + y2z + xz2 + yz2 – z3
= x3 + y3 + z3 + x2y + x2z + xy2 + zy2 + xz2 – yz2

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 5.
பெருக்கற் பலனைக் காண்க.
(i) (2x + 3)(2x – 4)
(ii) (y2 – 4)(2y2 + 3y)
(iii) (m2 – n)(5m2n2 – n2)
(iv) 3(x – 5)x2(x – 1)
தீர்வு :
(i) (2x + 3)(2x – 4)
= (2x) (2x) + (2x) (- 4) + 3 (2x) + 3(-4) = 4×2 – 8x + 6x – 12
= 4x2 – 2x – 12.

(ii) (y2 – 4)(2y2 + 3y) |
= y2(2y2) + y2 (3y) + (-4) (2y2) + (-4) (3y)
=2y4 + 3y3 – 8y2 – 12y.

(iii) (m2 -n)(5m2n2 – n2)
=m2 (5m2n2) + (m2) (-n2) + (-n) (5m2n2) + (-n) (- n2)
= 5m4n2 – m2n2 – 5m2n3 + n3

(iv) 3(x – 5) x 2 (x – 1)
= 6[x(x) +x(-1)+(-5) (x) + (-5)(-1)]
= 6(x2 – x – 5x + 5]
= 6[x2 – 6x + 5
= 6x2 – 36x + 30.

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 6.
விடுபட்ட மதிப்புகளைக் காண்க.
(i) 6xy x ……………………….  = -12x3y
(ii) ………………………. x (-15m2n3p) = 45m3n3p2
(iii) 2y(5x2y – ……… + 3…………..) = 10x2y2 – 2xy + 6y3
தீர்வு :
விடுபட்ட மதிப்பு Mஎன்க.
(i) 6xy x M = -12x3y
M = \(\frac{-12 x^{3} y}{6 x y}\)
M = -2x2
∴ விடுபட்ட மதிப்பு – 3mp ஆகும்.

(ii) M x (-15m2n3p) = 45m3n3p2
M = \(\frac{45 m^{3} n^{3} p^{3}}{-15 m^{2} n^{3} p}\)
M = -3mp
∴ விடுபட்ட மதிப்பு -2x ஆகும்.

(iii) விடுபட்ட மதிப்புகள் M மற்றும் N என்க
2y(5x2y – M + 3N) = 10x2y2 – 2xy + 6y3
= 10 x2y2 – 2yM + 6yN = 10x2y2 – 2xy + 6y3
– 2y M = -2xy
M = \(\frac{-2 x y}{-2 y}\)
M = x

6yN = 6y3
N = \(\frac{6 y^{3}}{6 y}\)
N = y2

கேள்வி 7.
பின்வருவனவற்றை பொருத்துக :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 3 Ex 3.1 3
a) iv, v, ii, i, iii
b) v, iv, iii, ii, i
c) iv, v, ii, iii, i,
d) iv, v, iii, ii, i
விடை :
(C) iv, V, ii, iii, i

கேள்வி 8.
ஒரு மகிழுந்து (x + 30) கி.மீ/மணி என்ற சீரான வேகத்தில் செல்கிறது. (y + 2) மணி நேரத்தில் அந்த மகிழுந்து கடந்த தூரத்தைக் காண்க. (குறிப்பு : தொலைவு = வேகம் X காலம்)
தீர்வு :
வேகம் = (x+ 30) கி.மீ/மணி
நேரம் = (y + 2) மணி.
தொலைவு = வேகம் x நேரம்
= (y + 2) (x + 30)
= y (x) + y (30) + 2 (x) + 2 (30)
= xy + 30y + 2x + 60
= xy + 2x + 30y + 60

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 9.
7p3 மற்றும் (2p2)2 இன் பெருக்கற்பலன்
(அ) 14p12
(ஆ) 28p7
(இ) 9p7
(ஈ) 11p12
விடை :
(ஆ) 28p’

கேள்வி 10.
3m3n x 9 ( ……………. ) = என்ற பெருக்கற்பலனில் விடுப்பட்ட மதிப்புகளைக் காண்க.
(அ) mn’, 27
(ஆ) m?n, 27
(இ) m’n’,-27
(ஈ) mn”,- 27
விடை :
(அ) mn’, 27

கேள்வி 11.
சதுரத்தின் பரப்பளவு 36x4y2 எனில், அதன் பக்க அளவு ……………………..
(அ) 6x4y2
(ஆ) 8x2y2
(இ) 6x2y
(ஈ) – 6x2y
விடை :
(இ) 6x’y

கேள்வி 12.
ஒரு செவ்வகத்தின் பரப்பளவு 48m2n3 ச.அ மற்றும் நீளம் 8mn2 அலகுகள் எனில் அதன் அகலம்
(அ) 6mn
(ஆ) 8m2n
(இ) 7m2n2
(ஈ) 6m2n2
விடை :
(அ) 6mn

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 3 இயற்கணிதம் Ex 3.1

கேள்வி 13.
ஒரு செவ்வக வடிவ நிலத்தின் பரப்பளவு (a2 – b2) சதுர அலகுகள் மற்றும் அகலம் (a – b) அலகுகள் எனில் அதன் நீளம் ……………. அலகுகள் ஆகும்.
(அ) a-b
(ஆ) a + b
(இ) a2 – b
(ஈ) (a + b)2
விடை :
(இ) a + b