Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Maths Guide Pdf Chapter 1 எண்கள் Ex 1.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 8th Maths Solutions Chapter 1 எண்கள் Ex 1.2

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக :
(i) \(\frac{-5}{12}+\frac{7}{15}\) இன் மதிப்பு ……… ஆகும்
(ii) \(\frac{16}{-30}, \frac{-8}{15}\) இன் மதிப்பு ……….. ஆகும்
(iii) \(\frac{-18}{36}, \frac{-20}{44}\) இன் மதிப்பு ………… ஆகும்
(iv) …………… என்ற விகிதமுறு எண்ணிற்கு தலைகீழி கிடையாது.
(v) -1 இன் பெருக்கல் நேர்மாறு ………….. ஆகும்.
விடை :
(i) \(\frac{1}{20}\)
(ii) 1
(iii) 1
(iv) 0
(v) -1

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2

கேள்வி 2.
சரியா? தவறா? எனக் கூறுக. –
(i) எல்லா விகிதமுறு எண்களும் ஒரு கூட்டல் தலைகீழியைப் பெற்றிருக்கும்.
(ii) 0 மற்றும் -1 ஆகியன அவற்றின் கூட்டல் நேர்மாறுகளுக்குச் சமமான விகிதமுறு எண்கள் ஆகும்.
(iii) \(\frac{-11}{-17}\) இன் கூட்டல் நேர்மாறு \(\frac{11}{17}\) ஆகும்
(iv) தன்னைத்தானே தலைகீழியாகக் கொண்ட விகிதமுறு எண் -1 ஆகும்.
(v) அனைத்து விகிதமுறு எண்களுக்கும் பெருக்கல் நேர்மாறு உண்டு.
விடை :
(i) சரி
(ii) தவறு
(iii) தவறு
(iv) சரி
(v) தவறு

கேள்வி 3.
கூடுதலைக் காண்க
(i) \(\frac{7}{5}+\frac{3}{5}\)
(ii) \(\frac{7}{5}+\frac{5}{7}\)
(iii) \(\frac{6}{5}+\left(\frac{-14}{15}\right)\)
(iv) \(-4 \frac{2}{3}+7 \frac{5}{12}\)
விடை :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2 1

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2

கேள்வி 4.
\(\frac{-17}{11}\) இலிருந்து \(\frac{-8}{44}\) ஐக் கழிக்கவும்.
தீர்வு :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2 2

கேள்வி 5.
மதிப்பு காண்க.
(i) \(\frac{9}{132} \times \frac{-11}{3}\)
(ii) \(\frac{-7}{27} \times \frac{24}{-35}\)
தீர்வு :
(i) \(\frac{9}{132} \times \frac{-11}{3}\)
= \(\frac{-1}{4}\)
(ii) \(\frac{-7}{27} \times \frac{24}{-35}\)
= \(\frac{8}{45}\)

கேள்வி 6.
வகுக்கவும் (i) \(\frac{-21}{5}\) ஜ \(\frac{-7}{-10}\) ஆல்
(ii) \(\frac{-3}{-13}\) ஜ – 3 ஆல் (iii) -2 ஜ \(\frac{-6}{15}\)ஆல்
தீர்வு :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2 3

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2

கேள்வி 7.
(i) a = \(\frac { 1 }{ 2 }\) , b = \(\frac { 2 }{ 3 }\), (ii) a = \(\frac { -3 }{ 5 }\) ,b = \(\frac { 2 }{ 15 }\) எனில் (a + b) = (a – b) ஐக் காண்க.
தீர்வு :
(i) a = \(\frac { 1 }{ 2 }\) , b = \(\frac { 2 }{ 3 }\)
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2 4

(ii) a = \(\frac { -3 }{ 5 }\) ,b = \(\frac { 2 }{ 15 }\)
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2 5

கேள்வி 8.
\(1 / 2+(3 / 2-2 / 5) \div 3 / 10 \times 3\) ஐச் சுருக்கி, அது 11 மற்றும் 12க்கு இடையில் அமைந்துள்ள ஒரு விகிதமுறு எண் என நிரூபிக்கவும்.
தீர்வு :
im 2
கொடுக்கப்பட்ட எண்ணை சுருக்கும் போது 11.5 கிடைப்பதால் அது 11 மற்றும் 12க்கு இடையில் அமையும்.

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2

கேள்வி 9.
சுருக்குக.
(i) \(\left[\frac{11}{8} \times\left(\frac{-6}{33}\right)\right]+\left[\frac{1}{3}+\left(\frac{3}{5} \div \frac{9}{20}\right)\right]-\left[\frac{4}{7} \times \frac{-7}{5}\right]\)
தீர்வு :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2 7

(ii) \(\left[\frac{4}{3} \div\left(\frac{8}{-7}\right)\right]-\left[\frac{3}{4} \times \frac{4}{3}\right]+\left[\frac{4}{3} \times\left(\frac{-1}{4}\right)\right]
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2 8

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2

கேள்வி 10.
ஒரு மாணவர் ஓர் எண்ணை [latex]\frac { 4 }{ 3 }\) ஆல் வகுப்பதற்குப் பதிலாக \(\frac { 4 }{ 3 }\) ஆல் பெருக்கி சரியான விடையைக் காட்டிலும் 70ஐக் கூடுதலாகப் பெற்றார். அந்த எண்ணைக் காண்க. தீர்வு :
Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2 9
அந்த எண் 120

கொள்குறிவகை வினாக்கள்

கேள்வி 11.
\(\frac{3}{4}+\frac{5}{6}+\left(\frac{-7}{12}\right)\) இன் திட்ட வடிவம் …………………….. ஆகும்.
(அ) 1
(ஆ) \(\frac{-1}{2}\)
(இ) \(\frac{-1}{12}\)
(ஈ) \(\frac{1}{22}\)
விடை :
(அ) 1

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2

கேள்வி 12.
\(\left(\frac{3}{4}-\frac{5}{8}\right)+\frac{1}{2}\) = ………………..
(அ) \(\frac{15}{64}\)
(ஆ) 1
(இ) \(\frac{5}{8}\)
(ஈ) \(\frac{1}{16}\)
விடை :
(இ) \(\frac{5}{8}\)

கேள்வி 13.
\(\frac{3}{4} \div\left(\frac{5}{8}+\frac{1}{2}\right)\) = …………………
(அ) \(\frac{13}{10}\)
(ஆ) \(\frac{2}{3}\)
(இ) \(\frac{3}{2}\)
(ஈ) \(\frac{5}{8}\)
விடை :
(ஆ) \(\frac{2}{3}\)

கேள்வி 14.
\(\frac{3}{4} \times\left(\frac{5}{8} \div \frac{1}{2}\right)\) = ………………………….
(அ) \(\frac{5}{8}\)
(ஆ) \(\frac{2}{3}\)
(இ) \(\frac{15}{32}\)
(ஈ) \(\frac{15}{16}\)
விடை :
(ஈ) \(\frac{15}{16}\)

Samacheer Kalvi 8th Maths Guide Chapter 1 எண்கள் Ex 1.2

கேள்வி 15.
இவற்றுள் எந்த விகிதமுறு எண்ணிற்கு கூட்டல் நேர்மாறு உள்ளது?
(அ) 7
(ஆ) \(\frac{-5}{7}\)
(இ) 10
(ஈ) இவை அனைத்திற்கும்
விடை :
(ஈ) இவை அனைத்திற்கும்