Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Science Guide Pdf Term 2 Chapter 6 கணினி வரைகலை Questions and Answers, Notes.

TN Board 7th Science Solutions Term 2 Chapter 6 கணினி வரைகலை

7th Science Guide கணினி வரைகலை Text Book Back Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

Question 1.
Tux Paint எதற்காகப் பயன்படுகிறது?
அ) வண்ண ம் தீட்ட
ஆ) நிரல் அமைக்க
இ) வருட
ஈ) PDF ஆக மாற்ற
விடை:
அ) வண்ண ம் தீட்ட

Question 2.
Tux Paint மென்பொருளில் படம் வரையவும் திருத்தங்கள் செய்யவும் எந்தக் கருவிப்பட்டைப் (toolbar) பயன்படுகிறது?
அ) இ..ப்பக்க கருவிப் பட்டை
ஆ) வலப்பக்க கருவிப்பட்டை
இ) நடுப்பகுதி கருவிப்பட்டை
ஈ) அடிப்பகுதி கருவிப்பட்டை
விடை:
அ) இடப்பக்க கருவிப்பட்டை

Question 3.
முன்னர் செய்த செயலை நீக்கும் (undo) குறுக்குவழி விசை எது?
அ) Ctrl + Z
ஆ) Ctrl + R
இ) Ctrl + Y
ஈ) Ctrl + N
விடை:
அ) Ctrl + Z

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை

Question 4.
Tux Math மென்பொருள் எதற்குப் பயன்படுகிறது?
அ) வண்ண ம் தீட்ட
ஆ) கணிதம் கற்க
இ) நிரல் பற்றி அறிய
ஈ) வரைகலையைக் கற்க
விடை:
ஆ) கணிதம் கற்க

Question 5.
Tux Maths ல், ஸ்பேஸ் கேடட் என்பது எதற்காகப் பயன்படுகிறது?
அ) எளிய கூட்டல்
ஆ) வகுத்தல்
இ) படம் வரைதல்
ஈ) பெருக்கல்
விடை:
அ) எளிய கூட்டல்

II. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க

Question 1.
Tux Paint என்றால் என்ன?
விடை:

  • Tux Paint என்பது குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட இலவச ஓவியப்பயிற்சி செயலியாகும்.
  • இச்செயலியானது மகிழ்ச்சி தரும் ஒலிகளோடு, எளிமையா பயன்படுத்தும் வகையில். மாணவர்களை வழி நடத்தும், உற்சாக மூட்டும் கேலிச் சித்திரங்களோடு உருவாக்கப்பட்டது.

Question 2.
பனுவல் கருவியின் (Textool) பயன் என்ன ?
விடை:
பனுவல் கருவியைப் (Textool) பயன்படுத்தி ADC எழுத்துக்களைத் தட்டச்சு செய்யலாம்.

Question 3.
சேமிக்கப் பயன்படும் குறுக்குவழி விசை எது?
விடை:
சேமிக்கப் பயன்படும் குறுக்கு வழி விசை Ctrl + S.

Question 4.
Tux Math என்றால் என்ன?
விடை:

  • ‘Tux Math’ என்பது கணிதம் கற்பதற்கான காணொளி விளையாட்டாகும்.
  • இது ஒரு மாற்றியமைக்கக் கூடிய இலவச மென்பொருளாகும்.
  • கணக்கைச் சிறப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கற்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை

Question 5.
ரேஞ்சர் விளையாட்டின் பயன் யாது?
விடை:
ரேஞ்சர் விளையாட்டின் பயன் – 10 வரத்தக்க கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல்.

7th Science Guide கணினி வரைகலை Additional Important Questions and Answers

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

Question 1.
வெளியேறுதல் (Quit) குறுக்கு வழி விசை எது?
அ) Ctrl + X
ஆ) Ctrl + Y
இ) Esc
ஈ) Ctrl + Z
விடை:
இ) Esc

Question 2.
______________ படம் வரைவதற்குப் பயன்படும் திரையின் பெரும் பகுதியாகும்.
அ) கருவிப்பட்டை
ஆ) படம் வரையும் பகுதி
இ) பலவிதக்கருவிகள்
ஈ) வண்ண ங்கள்
விடை:
ஆ) படம் வரையும் பகுதி

Question 3.
Scout என்பது எதற்கு பயன்படுகிறது?
அ) 10 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்
ஆ) 100 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்
இ) 1000 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்
ஈ) மேற்கூரிய அனைத்தும்
விடை:
அ) 10 வரத்தக்க கூட்டல் மற்றும் கழித்தல்

Question 4.
செயல் மீட்டல் (Redo) என்பதன் குறுக்கு வழி விசை எது?
அ) Ctrl + x
ஆ) Ctrl + z
இ) Ctrl + y
ஈ) Ctrl +r
விடை:
இ) Ctrl + y

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

Question 1.
_____________ என்பது கணிதம் கற்பதற்கான காணொலி விளையாட்டாகும்.
விடை:
Tux Math

Question 2.
______________ கருவியைக் கொண்டு வரைந்த ஓவியத்தை அச்சு எடுக்கலாம்.
விடை:
அச்சு

Question 3.
_____________ குறுக்குவழி விசைகள் ஏற்கனவே வரைந்த ஓவியத்தினைத் திறக்கலாம்.
விடை:
Ctrl + O

Question 4.
____________ கருவியினை பயன்படுத்தி பலவகையான முத்திரைகளை அல்லது படங்களைப் பதிக்கலாம்.
விடை:
முத்திரைக் கருவி

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை

Question 5.
___________ கருவியில் பல சிறப்புக் கருவிகள் உள்ளன.
விடை:
விந்தைக்

III. பொருத்துக

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை 1

IV. பின்வரும் வினாக்களுக்கு விடையளி

Question 1.
விந்தைக் கருவி என்றால் என்ன?
விடை:

  • விந்தைக் கருவியில் பல சிறப்புக் கருவிகள் உள்ளன.
  • வலது பக்கத்தில் விரும்பும் விந்தை விளைவைத் தேர்ந்தெடுத்து, அதனைப் படத்தின் மீது இழுத்தோ அல்லது சொடுக்கியோ உபயோகிக்கலாம்.

Question 2.
தூரிகை (Paint Brush) என்றால் என்ன?
விடை:

  • இக்கருவியினைப் பயன்படுத்தி விரும்பும் ஓவியம் வரையலாம்.
  • வலது பக்கத்தில் உள்ள விதவிதமான தூரிகைகளைத் தேர்ந்தெடுத்து வண்ணம் தொட்டு வரையலாம்.

Question 3.
Ace விளையாட்டின் பயன் யாது?
விடை:

  • 20 வரத்தக்க வகையில் நான்கு கணிதச் செயல்பாடுகளையும் பயன்படுத்துதல்.
  • இதில் குறை எண்கள் மற்றும் விடுபட்ட எண்கள் போன்றவையும் இடம் பெற்றிருக்கும்.

Question 4.
அழிப்பான் (Eraser) பயன் யாது?
விடை:

  • இக்கருவி வண்ணத்தூரிகையை போலவே இருக்கும்.
  • இதனை இழுத்து அல்லது சொடுக்கி படங்களை அழிக்கலாம்.

Question 5.
முத்திரை கருவி (Stamp tool) பயன் யாது?
விடை:
இக்கருவியினை பயன்படுத்தி பலவகையான முத்திரைகளை அல்லது படங்களைப் பதிக்கலாம்.

மனவரைபடம்

Samacheer Kalvi 7th Science Guide Term 2 Chapter 6 கணினி வரைகலை 2