Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம் InText Questions

பக்க. எண்: 63

சூழல் 2
முகிலன் தன் பள்ளியின் கணித மன்ற செயலாளர் ஆவார். பள்ளியின் முதல்வர் ஒரு வினாடி வினாவை அறிவித்து அதற்கான ஏற்பாட்டைச் செய்யும் பொறுப்பை முகிலிடம் அளித்தார்.
‌விடை‌:
முகிலன் செய்ய வேண்டிய செயல்களை எழுதுக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம் InText Questions 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம் InText Questions

பக்க. எண்: 65

செயல்பாடு 2

எழிலன் 5 புத்தகங்களை மொத்தமாக ஒரு அறையில் வைத்து அடுக்கினான். ஆனால் இனியன் 5 அறைகளிலும் ஒவ்வொரு புத்தகமாக அடுக்கினான். இவ்விரு முறைகளில் எது எளிமையானது. யார் முதலில் புத்தகத்தை அடுக்குவார்?
‌விடை‌:
பத்து புத்தகங்களை மொத்தமாக அடுக்கி வைப்பது எளிமையான முறை.
எழிலன் முதலில் புத்தகத்தை அடுக்குவார்.

பக்க. எண்: 66

செயல்பாடு 3
40, 72, 75, இன் காரணிகளை கீழே கொடுக்கப் பட்டுள்ள எண் அட்டையிலிருந்து வகைப்படுத்துக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம் InText Questions 2
‌விடை‌:
4ன் காரணிகள் = 1, 8, 10, 20
72ன் காரணிகள் = 1, 2, 3, 4, 6, 8, 9, 12, 18, 24
75ன் காரணிகள் = 1, 5, 15, 40

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 7 தகவல் செயலாக்கம் InText Questions