Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 6 பின்னங்கள் InText Questions Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 3 Chapter 6 பின்னங்கள் InText Questions
பக்க. எண்: 47
முயற்சி செய்
i. அடிக்கப்பட்ட சதுரத்தை பின்னமாகக் குறிப்பிடுக.
விடை:
\(\frac{2}{5}\)
ii. வட்டத்திற்கு வெளியே இருக்கும் வடிவங்களை பின்னமாக குறிப்பிடுக.
விடை:
\(\frac{2}{5}\)
பக்க. எண்: 48
முயற்சி செய்
i. \(\frac{3}{7}\) இல் __________ என்பது தொகுதி __________ என்பது பகுதி,
விடை:
\(\frac{3}{7}\) இல் 3 என்பது தொகுதி 7 என்பது பகுதி,
ii. \(\frac{6}{10}\) இல் தொகுதி __________ மற்றும் பகுதி __________ ஆகும்.
விடை:
\(\frac{6}{10}\) இல் தொகுதி 6 மற்றும் பகுதி 10 ஆகும்.