Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.6 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.6

கேள்வி 1.
பின்வருவனவற்றைக் கழிக்கவும்.
(i) \(\frac{4}{7}-\frac{1}{7}\)
விடை:
\(\frac{3}{7}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.6

(ii) \(\frac{4}{8}-\frac{3}{8}\)
விடை:
\(\frac{1}{8}\)

(iii) \(\frac{5}{9}-\frac{1}{9}\)
விடை:
\(\frac{4}{9}\)

(iv) \(\frac{7}{11}-\frac{3}{11}\)
விடை:
\(\frac{4}{11}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.6

(v) \(\frac{7}{13}-\frac{4}{13}\)
விடை:
\(\frac{3}{13}\)

(vi) \(\frac{5}{10}-\frac{3}{10}\)
விடை:
\(\frac{2}{10}\) = \(\frac{1}{5}\)

(vii) \(\frac{7}{12}-\frac{2}{12}\)
விடை:
\(\frac{5}{12}\)

(viii) \(\frac{8}{15}-\frac{2}{15}\)
விடை:
\(\frac{6}{15}\)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.6

கேள்வி 2.
ஒரு சுவற்றின் \(\frac{5}{10}\) பங்கு (பகுதிக்கு) வண்ண ம் பூசவேண்டும். இராமு அதில் \(\frac{2}{10}\) பங்கினை வண்ணம் பூசி முடித்து விடுகிறார். வண்ணமிடப்பட வேண்டிய பகுதியின் அளவு என்ன?
விடை:
வண்ணம் பூச வேண்டிய சுவரின் பங்கு = \(\frac{5}{10}\)
இராமு வண்ணம் பூசிய பங்கு = \(\frac{2}{10}\)
மீதமுள்ள வண்ணம் பூச வேண்டிய பங்கு = \(\frac{5}{10}-\frac{2}{10}=\frac{3}{10}\)
விடை: மீதமுள்ள வண்ணம் பூச வேண்டிய பங்கு = \(\frac{3}{10}\)