Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.4 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.4
கேள்வி 1.
<, >, = ஆகிய பொருத்தமானக் குறியை கீழ்கண்டவற்றில் குறிப்பிடுக.
(i) \(\frac{3}{5}\) _________ \(\frac{2}{5}\)
விடை:
\(\frac{3}{5}\) > \(\frac{2}{5}\)
(ii) \(\frac{2}{8}\) _________ \(\frac{1}{8}\)
விடை:
\(\frac{2}{8}\) > \(\frac{1}{8}\)
(iii) \(\frac{2}{11}\) _________ \(\frac{10}{11}\)
விடை:
\(\frac{2}{11}\) < \(\frac{10}{11}\)
(iv) \(\frac{3}{15}\) _________ \(\frac{10}{30}\)
விடை:
15ன் மடங்குகள் = 15, 30, 45, 60 30ன்
மடங்குகள் = 30, 60, 90
பொது மடங்கு = 30
\(\frac{3}{15}\) < \(\frac{10}{30}\)
(v) \(\frac{3}{8}\) ___________ \(\frac{3}{7}\)
விடை:
8ன் மடங்குகள் = 8, 16, 24, 32, 40, 48, 56
7ன் மடங்குகள் = 7, 14, 21, 28, 35, 42, 49, 56
பொது மடங்கு = 56
\(\frac{3}{8}\) > \(\frac{3}{7}\)
(vi) \(\frac{4}{7}\) ___________ \(\frac{4}{11}\)
விடை:
7ன் மடங்குகள் = 7, 14, 21, 28, 35, 42, 49, 56…., 77
11ன் மடங்குகள் = 11, 22, 33, 44, 55, 77
பொது மடங்கு = 77
\(\frac{4 \times 11}{7 \times 11}=\frac{44}{77}\), \(\frac{4 \times 7}{11 \times 7}=\frac{28}{77}\)
\(\frac{44}{77}\) > \(\frac{28}{77}\)
விடை: \(\frac{4}{7}\) > \(\frac{4}{11}\)
(vii) \(\frac{5}{12}\) ___________ \(\frac{1}{6}\)
விடை:
12ன் மடங்குகள் = 12, 24, 36,
6ன் மடங்குகள் = 6, 12, 18, 24, 30,
பொது மடங்கு = 12
\(\frac{5 \times 1}{12 \times 1}=\frac{5}{12}\), \(\frac{1 \times 2}{6 \times 2}=\frac{2}{12}\)
\(\frac{5}{12}\) > \(\frac{2}{12}\)
\(\frac{5}{12}\) > \(\frac{1}{6}\)
(viii) \(\frac{4}{9}\) ___________ \(\frac{4}{9}\)
விடை:
\(\frac{4}{9}\) = \(\frac{4}{9}\)
(ix) \(\frac{3}{7}\) ___________ \(\frac{5}{9}\)
விடை:
7ன் மடங்குகள் = 7, 14, 21, 28, 35, 42, 49, 56, 63
9ன் மடங்குகள் = 9, 18, 27, 36, 45, 54, 63
பொது மடங்கு = 63
\(\frac{3 \times 9}{7 \times 9}=\frac{27}{63}\), \(\frac{5 \times 7}{9 \times 7}=\frac{35}{63}\)
\(\frac{27}{63}\) < \(\frac{35}{63}\)
விடை: \(\frac{3}{7}\) < \(\frac{5}{9}\)
(x) \(\frac{4}{11}\) ___________ \(\frac{1}{5}\)
விடை:
11ன் மடங்குகள் = 11, 22, 33, 44, 55
5ன் மடங்குகள் = 5, 10, 15, 25,……..55
பொது மடங்கு = 55
\(\frac{4 \times 5}{11 \times 5}=\frac{20}{55}\), \(\frac{1 \times 11}{5 \times 11}=\frac{11}{55}\)
\(\frac{20}{55}\) > \(\frac{11}{55}\)
\(\frac{4}{11}\) > \(\frac{1}{5}\)