Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 3 Chapter 6 பின்னங்கள் Ex 6.1
கேள்வி 1.
நிழலிடப்பட்ட பகுதிகளால் குறிப்பிடப்பட்ட பின்னங்களை எழுதுக.
(i)
விடை:
\(\frac{5}{12}\)
(ii)
விடை:
\(\frac{2}{6}\)
(iii)
விடை:
\(\frac{3}{9}\)
கேள்வி 2.
பின்வருவனவற்றிற்கு பின்னங்கள் எழுதி அவற்றின் தொகுதியையும் பகுதியையும் எழுதுக.
i. லதா அறிவியலில் 20இக்கு 12 மதிப்பெண்கள் வாங்கினாள்.
விடை:
12 – தொகுதி
20 – பகுதி
\(\frac{12}{20}\)
ii. ஒரு கூடையிலுள்ள 40 பழங்களில் 6 அழுகியவை.
விடை:
6 – தொகுதி
45 – பகுதி
\(\frac{6}{45}\)
iii. ஒரு காலனியில் உள்ள 50 வீடுகளில் 17 வீடுகள் காலியாக உள்ளது.
விடை:
17 – தொகுதி
50 – பகுதி
\(\frac{17}{50}\)
கேள்வி 3.
பின்வரும் பின்னங்களில் எது பெரியது எனக் காண்க.
(i) \(\frac{5}{12}\) and \(\frac{7}{12}\)
விடை:
\(\frac{7}{12}\) பெரியது
(ii) \(\frac{22}{48}\) and \(\frac{17}{48}\)
விடை:
\(\frac{22}{48}\) பெரியது
(iii) \(\frac{11}{56}\) and \(\frac{27}{56}\)
விடை:
\(\frac{27}{56}\) பெரியது
கேள்வி 4.
பின்வரும் பின்னங்களில் எது சிறியது?
(i) \(\frac{10}{42}\) and \(\frac{21}{42}\)
விடை:
\(\frac{10}{42}\) சிறியது
(ii) \(\frac{31}{37}\) and \(\frac{15}{37}\)
விடை:
\(\frac{15}{37}\) சிறியது