Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 5 பணம் InText Questions

பக்க. எண்: 34

இவற்றை முயல்க:

கேள்வி 1.
₹ 1 = 100 பைசாக்கள் / காககள்

கேள்வி 2.
₹ 5 = ____ பைசாக்கள்
விடை :
500

கேள்வி 3.
775 பைசா = ₹ 7.75

கேள்வி 4.
425 பைசா = _______
விடை :
₹ 4.25

பக்க. எண்: 37

செயல்பாடு:

கேள்வி 1.
பெரிய பையினை சிறிய பைகளோடு பொருத்துக. பெரிய பை

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 1

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 2

பக்க. எண்: 41

நாம் சிந்திப்போம் :

கேள்வி 1.
1000 காசுகளை 5 மாணவர்களுக்கு சமமாக பங்கிட ஒவ்வொரு மாணவனும் எவ்வளவு ரூபாயினை பெறுவான்?
விடை :
1000 பைசா = ₹ 10,
10 ÷ 5 = ₹ 2

பக்க. எண் : 41

செயல்பாடு :

கேள்வி 1.
₹ 10,000 இல் உள்ள 71, 72, 75, 710, 720, ₹ 50, ₹ 100, ₹ 200, ₹ 500 மற்றும் ₹ 2,000 என்ற மதிப்பு வகைப்பாடுகளின் எண்ணிக்கை எத்தனை எனக் காண்க.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 3

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் InText Questions 4