Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.

i) ₹ 75 × 5 =
விடை :
₹ 375

ii) ₹ 200.25 ÷ 25 =
விடை :
₹ 8.01

iii) ₹ 3500 ÷ 500 =
விடை :
₹ 7

iv) ₹ 15.50 × 100 =
விடை :
₹ 1550

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 2.
பின்வருவனவற்றுக்கு விடையளி.

i) ₹ 98725 × 5
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 1

ii) ₹ 679.68 × 7
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 2

iii) 362.37 × 12
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 3

iv) 324.52 ÷ 28
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 4

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 3.
ஒரு கிலோ தக்காளியின் விலை ₹ 15 எனில், ₹ 5 கிலோ தக்காளியின் விலையைக் காண்க.
விடை :
ஒரு கிலோ தக்காளியின் விலை = ₹ 15
5கிலோ தக்காளியின் விலை = ₹ 15 × 5

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 5

விடை:
5 கிலோ தக்காளியின் விலை = ₹ 75

கேள்வி 4.
ஒரு முட்டையின் விலை ₹ 4.50 எனில், 20 முட்டைகளின் விலையைக் காண்க.
விடை:
ஒரு முட்டையின் விலை = ₹ 4.50
20 முட்டையின் விலை = ₹ 4.50 × 20

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 6

விடை:
20 முட்டையின் விலை = ₹ 90

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 5.
குழந்தைகள் தின விழாவில் பங்கேற்கும் எல்லாக் குழந்தைகளுக்கும் தலா ஓர் எழுதுகோலை வழங்க பள்ளி மேலாண்மைக் குழு முடிவெடுக்கிறது. ஓர் எழுதுகோலின் விலை ₹18 எனில், 256 குழந்தைகளுக்கு எழுதுகோல்கள் வாங்க அவர்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?
விடை:
எழுதுகோலின் எண்ணிக்கை = 256
ஒரு எழுதுகோலின் விலை = ₹ 18 256
எழுதுகோலின் விலை = 256 × ₹ 18

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 7

விடை:
256 எழுதுகோலின் விலை = ₹ 4,608

கேள்வி 6.
ஒரு பழ வியாபாரி, 8 திராட்சைப் பெட்டிகளை ₹2,000 இக்கு வாங்குகிறார் எனில், ஒரு பெட்டியின் விலை என்ன?
விடை:
8 பெட்டிகளின் விலை = ₹ 2000
1 பெட்டியின் விலை = ₹ 2000 ÷ 8

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 8

விடை:
ஒரு பெட்டியின் விலை = ₹ 250

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2

கேள்வி 7.
ஒரு இனிப்புக் கடையில், 18 கிலோ இனிப்புகளின் விலை ₹ 2520 ஆக இருக்கிறது எனில், 1 கிலோ இனிப்பின் விலை என்ன? விடை:
18 கிலோ இனிப்புகளின் விலை = ₹ 2520
1 கிலோ இனிப்புகளின் விலை = ₹ 2520 ÷ 18

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.2 9

விடை:
ஒரு கிலோ இனிப்புகளின் விலை = ₹ 140