Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 5 பணம் Ex 5.1 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
i) ₹35.50 + ₹4.50 = _________
விடை‌:
₹40

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

ii) ₹7500 + ₹3000 = _________
விடை‌:
₹10,500

iii) ₹1000 – ₹230 = _________
விடை‌:
₹770

iv) ₹75.50 – ₹30.25 = _________
விடை‌:
₹45.25

கேள்வி 2.
பின்வருவனவற்றைப் பொருத்துக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 1
விடை‌:
(iv)
(iii)
(i)
(ii)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 3.
பின்வருவனவற்றை கூட்டுக.
(i) ₹ 8987.75 + ₹ 9565.50 + ₹ 7693.50
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 2
விடை:
₹ 26,246.75

(ii) ₹ 29763.50 + ₹ 95675.50 + ₹ 4973.50
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 3
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 4
விடை:
₹ 1,30,412.50

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

(iii) ₹ 9978.75 + ₹ 7695.50 + ₹ 635.00
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 5
விடை:
₹ 18,309.25

கேள்வி 4.
பின்வருவனவற்றைக் கழிக்க.
(i) ₹ 1985 – ₹ 798.25
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 6
விடை:
₹ 1186.75

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

(ii) ₹ 688 – ₹ 215
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 7
விடை:
₹ 473.00

(iii) ₹ 49689 – ₹ 33462.50
தீர்வ:
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 8
விடை:
₹ 16,226.50

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 5.
அருண் என்பவர் ஒரு நகைக் கடையில் வெவ்வேறு எடைகளில் தங்க நாணயங்களை வாங்கினார். அந்த தங்க நாணயங்களின் விலை முறையே ₹18965.75, ₹26998.00 மற்றும் ₹3589.50 எனில், தங்க நாணயங்களின் மொத்த விலையைக் காண்க.
தீர்வ:
முதல் தங்க நாணயத்தின் விலை 1 = ₹ 18965.75
இரண்டாவது தங்க நாணயத்தின் விலை 2 = ₹ 26998.00
மூன்றாவது தங்க நாணயத்தின் விலை 3 = ₹ 3589.50
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 9
விடை: தங்க நாணயத்தின் மொத்தவிலை = ₹ 49553.25

கேள்வி 6.
ஒரு ஆடையகத்தில், தந்தை , தாய், மகன் மற்றும் மகள் என அனைவரும் ஆடைகளை வாங்குகின்றனர். அவர்களின் ஆடைகளின் விலை முறையே 18950, ₹14875, ₹ 7895 மற்றும் ₹9780எனில், அவர்களின் ஆடைகளின் மொத்த விலையைக் காண்க.
தீர்வ:
தந்தை வாங்கிய ஆடைகளின் விலை = ₹ 98950.00
தாய் வாங்கிய ஆடைகளின் விலை = ₹ 14875.00
மகன் வாங்கிய ஆடைகளின் விலை = ₹ 7895.00
மகள் வாங்கிய ஆடைகளின் விலை = ₹ 9780.00
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 10
ஆடைகளின் மொத்த விலை = 41500.00
விடை: ஆடைகளின் மொத்த விலை = ₹ 41,500

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 7.
ஒரு விவசாயி ஓர் இழுவை இயந்திரத்தை வாங்க விரும்பினார். அந்த இழுவை இயந்திரத்தின் விலையானது ₹6,72,598 ஆகும். ஆனால் அவரிடம் ₹2,86,760 மட்டுமே இருந்தது எனில் இழுவை இயந்திரத்தை வாங்க அவருக்கு எவ்வளவு தொகைக் கூடுதலாகத் தேவைப்பட்டது.
தீர்வ:
இழுவை இயந்திரத்தின் விலை = ₹6,72,598
அவரிடம் இருந்த இருப்புத் தொகை = ₹2,86,760
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 11
தேவையான தொகை = ₹3,85,838
விடை: இழுவை இயந்திரம் வாங்க தேவையான தொகை = ₹3,85,838.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 பணம் Ex 5.1

கேள்வி 8.
ஒரு நபரின் சேமிப்புக் கணக்கில் 17,246 இருந்தது. அதிலிருந்து அவர் வீட்டு வாடகைக்காக 8,891 எடுத்தார் எனில், அவரது சேமிப்புக் கணக்கில் எவ்வளவு தொகை மீதமிருந்தது?
தீர்வ:
சேமிப்பில் இருந்த தொகை = ₹17,256
அவர் எடுத்த தொகை = ₹ 8,891
Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 5 அலகு Ex 5.1 12
மீதமுள்ள தொகை = ₹8,355
விடை: மீதமுள்ள தொகை = ₹8,355