Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 3 அளவைகள் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

பக்க. எண் :23

செயல்பாடு 1:

கேள்வி 1.
குடுவையில் ஒரு பொருளை இடுவதன்மூலம் அதிகரிக்கும் நீரின் அளவை அளத்தல்.

ஒரு கண்ணாடிக் குடுவையில் சென்டிமீட்டர் மற்றும் மில்லி மீட்டரை அளவுகோலைப் பயன்படுத்திக் குறிக்க 20 செ.மீ மதிப்பு அளவில் தண்ணீ ர் நிரப்புக.

ஒரு கோலிக்குண்டைக் குடுவையினுள் இடுக. நீர் அதிகரிக்கும் அளவைக் குறித்துக் கொள்க.

அதேபோல், அட்டவணயில் கொடுக்கப்பட்டுள்ள பொருள்களைக் குடுவையினுள் இட்டு,நீர் அதிகரிக்கும் அளவைக் குறித்துக் காட்டுக.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 1

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 2

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 3

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

பக்க. எண்: 24

செயல்பாடு 2 :

→ ஒரு குடுவையில் சிறிது தண்ணீர் எடுத்துக்கொண்டு அளவைக் குறித்துக் கொள்க. *

→ திண்மப் பொருளை எடுக்க. அதாவது, உருளைக்கிழங்கை தண்ணீர் உள்ள குடுவையில் மூழ்கும்படி இடுக.

கேள்வி 1.
நீங்கள் என்ன உணர்ந்து கொண்டீர்கள்?

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 4

விடை :
தண்ணீரின் அளவு கூடும்.

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

செயல்பாடு 3:

1. ஒரே அளவுள்ள இரண்டு தாள்களை எடுத்துக்கொள்க. (பழையத் தாளாகக் கூட இருக்கலாம்)
2. கத்திரிக்கோல், பசையைப் பயன்படுத்தி உருளை மற்றும் கனச்சதுர வடிவ பெட்டிகளை உருவாக்குக.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 5

3. இரண்டையும் மண் கொண்டு நிரப்பி மூடவும்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 6

4. ஒரு வாளியை எடுத்துக்கொள்ளவும். பகுதியளவு நீரால் நிரப்பவும், அதனை குறித்துக்கொள்ளவும்.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 7

5. இப்பொது, நாம் மண்ணால் நிரப்பப்பட்ட கனச்சதுரப் பெட்டியை வாளியினுள் மூழ்க வைத்தால், நீர் மட்ட அளவில் ஏதேனும் மாற்றம் வருமா? வரும் எனில், நீரின் மட்டம் அதிகரிக்குமா? குறையுமா?

ஆம். நீர் மட்ட அளவு கூடும்

6. மண்ணால் நிரப்பப்பட்ட கனசதுரப் பெட்டியை நீரில் மூழ்கவிட்ட பின், நீரின் மட்டத்தை ‘A’ என குறிக்க.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 8

அதிகரிக்கும் நீரின் அளவைக் குழந்தைகளைக் கவனிக்க கூறிவிட்டு கீழ்க்காணுமாறு அவர்களிடம் கேட்கலாம்:

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

நீங்கள் என்ன உற்றுநோக்கினீர்கள்? நீரின் மட்டத்தில் ஏதேனும் மாற்றம் இருந்ததா?
விடை :
ஆம் நீர் மட்டம் கூடும்

நீரின் மட்டத்தில் ஏற்பட்ட மாற்றத்திற்கு காரணம் என்ன?
விடை :
மண்ணால் நிரப்பப்பட்ட கனச்சதுரப் பெட்டியை வாளியினுள் மூழ்க வைத்தது.

உருளை வடிவ பெட்டி நீரினுள் அடைத்துக் கொள்ளும் இடத்தை உங்களால் காண முடியுமா?
விடை :
ஆம். காண முடியும்

பக்க. எண் : 26

செயல்பாடு 4:

அலகுக் கனச்சதுரம் என்ற முறையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருள்களின் கனஅளவுகளைக் கணக்கிட முடியும். பொருள்களின் பக்க அளவுகள் கொடுக்கப்பட்டுகள்ளன.

கேள்வி 1.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 9

விடை :
10 × 6 × 1 = 60 க.செ.மீ

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions

கேள்வி 2.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 3 அளவைகள் InText Questions 10

விடை :
6 × 1 × 2 = 12 கன.செ.மீ