Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 3 அளவைகள் Ex 3.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 3 Chapter 3 அளவைகள் Ex 3.2
கேள்வி 1.
கனச்சதுரம், கனச்செவ்வகம் போன்ற செவ்வகம் ஒழுங்கு திண்மங்களுக்கு கனஅளவை, அவற்றின் பக்க அளவுகளைப் பெருக்குவதன் மூலம் காணலாம். கொடுக்கப்பட்ட அட்டவணையை நிறைவு செய்து கொடுக்கப்பட்டப் பொருளின் கனஅளவை காண்க.
விடை :
கேள்வி 2.
கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை நிரப்புக.
விடை :
2. கன அளவு = l × b × h
900 = 3 × b × 45
b = 6.6 செ.மீ
3. கன அளவு = l × b × h
4200 = 70 × 20 × h
h = 3 செ.மீ
4. கன அளவு = l × b × h
32000 = 80 × b × 20
b = 20 செ.மீ
5. கன அளவு = l × b × h
36 = l × 4 × 3
l = 3 மீ
கேள்வி 3.
300 செ.மீ × 200 செ.மீ × 20 செ.மீ நீளமுள்ள சுவரை எழுப்ப 20 செ.மீ × 5 செ.மீ.× 10 செ.மீ அளவுள்ள செங்கற்கள் எத்தனை தேவை?
விடை :
படி: 1
செங்கலின் நீளம் = 20 செ.மீ
செங்கலின் அகலம் = 5 செ.மீ
செங்கலின் உயரம் = 10 செ.மீ
செங்கலின் கனஅளவு = l × b × h = 20 × 5 × 10
ஒரு செங்கலின் கனஅளவு = 1000 கன செ.மீ
படி:2
சுவரின் நீளம் = 300செ.மீ
சுவரின் அகலம் = 200செ.மீ
சுவரின் உயரம் = 20செ.மீ
சுவரின் கன அளவு = l × b × h
= 300 × 200 × 20 = 1200000 கன செ.மீ
சுவரின் கன அளவு = 12,00,000 கன.செ.மீ
ஒரு செங்கலின் கன அளவு = 1000 கன செ.மீ
சுவர் எழுப்ப தேவையான செங்கற்கள் = 12,00,000 ÷ 1000 = 1200
விடை: 1200 செங்கற்கள்.
கேள்வி 4.
3 மீ 18மீ 9மீ அளவுள்ள அறை முழுவதும் 15 செ.மீ 45 செ.மீ 90 செ.மீ அளவுள்ள சணல் பையில் அரிசி நிரப்பி வைக்க எத்தனை சணல் பைகள் தேவைப்படும்?
விடை:
படி: 1
சணல் பையின் நீளம் = 15 செ.மீ
சணல் பையின் அகலம் = 45 செ.மீ
சணல் பையின் உயரம் = 90 செ.மீ
ஒரு சணல் பையின் கனஅளவு = l × b × h
= 15 × 45 × 90
ஒரு சணல் பையின் கனஅளவு = 60,750 கன. செ.மீ
படி: 2
அறையின் நீளம் = 3 மீ = 300 செ.மீ
அறையின் அகலம் = 18 மீ = 1800 செ.மீ
அறையின் உயரம் = 9 மீ = 900 செ.மீ
அறையின் கன அளவு = l × b × h
= 300 × 1800 × 900 = 486000000 கன.செ.மீ
அறையின் கனஅளவு = 48,60,00,000 கன.செ.மீ
ஒரு சாக்கின் கனஅளவு = 60,750 கன.செ.மீ
சாக்குகளின் எண்ணிக்கை = 486000000 ÷ 60750 = 8000
விடை: சாக்குகளின் மொத்த எண்ணிக்கை = 8000.