Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 2 எண்கள் InText Questions Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 3 Chapter 2 எண்கள் InText Questions

பக்க. எண்: 11

சூழ்நிலை 1:

கேள்வி 1.
இரண்டு திராட்சைக் கொத்துகள் உள்ளன. A மற்றும் B என்ற இரண்டு திராட்சைக் கொத்துகளிலும் உள்ள திராட்சைகளின் எண்ணிக்கையை உத்தேசமாகக் காண்க.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions 1

கொத்து A இல் உள்ள திராட்சைகளின் எண்ணிக்கை ___________
விடை :
110

கொத்து B இல் உள்ள திராட்சைகளின் எண்ணிக்கை ____________
விடை :
60

திராட்சைகளின் எண்ணிக்கையைச் சரியாக எண்ணி எழுதுக கொத்து Aஇல் உள்ள திராட்சைகளின் சரியான எண்ணிக்கை ________
விடை :
118

கொத்து B இல் உள்ள திராட்சைகளின் சரியான எண்ணிக்கை __________
விடை :
64

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions

பக்க. எண்: 12

செயல்பாடு 1:

கேள்வி 1.
கட்டங்களைப் பூர்த்தி செய்து மகிழ்க (தனித்தனியாக)

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions 2

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions 3

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions

பக்க. எண்: 16

கேள்வி 1.
இதனை முயல்க கொடுக்கப்பட்டுள்ள எண்களின் உத்தேச மதிப்புகளை எழுதி வகுத்த பிறகு, அவற்றின் உத்தேச மதிப்பிற்கும் உண்மையான மதிப்பிற்கும் இடையேயுள்ள வித்தியாசம் காண்க

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions 4

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions 5

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions

பக்க. எண்: 19

செயல்பாடு : 2

A. பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தி எண் வரிசைகளுக்கு வண்ணமிடுக.

கேள்வி 1.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions 6

1. பகா எண்கள் வரிசைக்கு ஆரஞ்சு நிறத்தில் வண்ணமிடுக.
2. ஒற்றை எண்கள் வரிசைக்கு வண்ணம் தீட்டுக.
3. உயர்ந்த எண்கள் வரிசைக்கு ஆரஞ்சு நிற வண்ணமிடுக.
4. இரட்டை எண்கள் வரிசைக்கு வண்ணமிடுக.
5. நீல நிறத்தில் வண்ண மிடுக.
6. 8 இன் மடங்கள் வரிசைக்கு நீலநிற வண்ண மிடுக எண் சக்கரத்தை நிரப்புவோம்.

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 InText Questions 7

B. எண் சக்கரத்தில் நிரப்புவோம்.

கேள்வி 1.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions 8

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 InText Questions 9

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions

C. கொடுக்கப்பட்ட நான்கு அடிப்படைச் செயல்களைப் பயன்படுத்தி எண் 20 கிடைக்குமாறு வட்டங்களை நிரப்புக.

கேள்வி 1.

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions 10

விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 3 Chapter 2 InText Questions 11

D. கோடிட்ட இடங்களை நிரப்புக.

கேள்வி 1.
5, 10, 15, ___ , 25.
விடை :
20

கேள்வி 2.
30, 24, ___ , 12, 6
விடை :
18

கேள்வி 3.
7, 9, 11, ___ , 15, ___, 17
விடை :
13, 15

கேள்வி 4.
1, 4, 9, ___ , 25
விடை :
16

கேள்வி 5.
1, 4, 7, ___ , 13, ___, 19
விடை :
11, 17

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 3 Chapter 2 எண்கள் InText Questions

E. பின்வருவனற்றிற்கு விடையளி:

கேள்வி 1.
BOOK என்பது 43 எனில் PEN என்பது ____________
விடை :
16 + 5 + 14 = 35

கேள்வி 2.
SCHOOL என்பது 1938151512 எனில், CLASS என்பது ____________
விடை :
31211919

கேள்வி 3.
BAG என்பது 10 எனில், BOOK என்பது ____________
விடை :
2 + 15 + 15 + 11 = 43

கேள்வி 4.
LION என்பது 50 எனில், TIGER என்பது ____________
விடை :
20 + 9 + 7 + 5 + 18 = 59

கேள்வி 5.
HEN என்பது 8514 எனில், COCK என்பது ____________
விடை :
315311