Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 3 Chapter 1 வடிவியல் InText Questions Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 3 Chapter 1 வடிவியல் InText Questions
சுற்றளவு மற்றும் பரப்பளவு:
சூத்திரம் :
செவ்வகத்தின் சுற்றளவு = (2 × நீளம்) + ( 2 × அகலம்)
சதுரத்தின் சுற்றளவு = 4 × a (பக்க ம்)
முக்கோணத்தின் சுற்றளவு = P = a + b + c
a = பக்கம், b = கிடைதளம், c = பக்கம்
பக்க. எண் : 2,3
செயல்பாடு 1
ஒவ்வொரு வடிவத்திற்கும் சுற்றளவைக் காண்க.
கேள்வி 1.
விடை :
செவ்வகத்தின் சுற்றளவு
P = (2 × 1 ) + (2 × b)
= (2 × 6 ) + (2 × 5)
= 12 + 10
P = 22 செ.மீ
கேள்வி 2.
விடை :
சதுரத்தின் சுற்றளவு
P = 4 × a
= 4 × 4
P = 16 செ.மீ
கேள்வி 3.
விடை :
முக்கோணத்தின் சுற்றளவு
P = a + b + c
= 3 + 7 + 5
P = 15 செ.மீ
கேள்வி 4.
விடை :
சுற்றளவு P = 9 + 6 + 3 + 4 + 3 + 4 + 3 + 6
P = 38 செ.மீ
கேள்வி 5.
விடை :
சுற்றளவு P = 10 + 5 + 5 + 10 + 5 + 5
P = 40 செ.மீ
கேள்வி 6.
விடை :
சுற்றளவு P = 11 + 16 + 7 + 7 + 16
P = 57 செ.மீ.
பக்க. எண் : 5
இதனை முயல்க:
கேள்வி 1.
4 செ.மீ பக்க அளவுள்ள பெரிய சதுரத்தின் ஒரு மூலையிலிருந்து 1 செ.மீ பக்க அளவுள்ள சதுரமானது வெட்டியெடுக்கப்படுகிறது எனில், மீதமுள்ள சுற்றளவைக் காண்க. (படத்தை பார்க்க)
விடை :
சதுரத்தின் சுற்றளவு P = 4 × a
= 4 × 4 = 16 செ.மீ
வெட்டியெடுக்கப்பட்ட
சதுரத்தின் சுற்றளவு P = 4 × a
= 4 × 1 = 4 செ.மீ
மீதமுள்ள வடிவத்தின்
சுற்றளவு
= 16 – 4 = 12 செ.மீ
பக்க. எண் : 10
செயல்பாடு 2 :
கேள்வி 1.
கட்டகத்தாளைப் பயன்படுத்தி, செவ்வகம் மற்றும் சதுரம் ஆகியவற்றின் பரப்பளவைக் காண்க. ஒவ்வொரு சதுரத்தின் பரப்பளவு
1 ச.செ.மீ ஆகும்.
a) சதுரத்தின் பரப்பளவு = a2
a2 = 4
a = 2 செ.மீ
சுற்றளவு = 4a
= 4 × 2 = 8 செ.மீ
b) சதுரத்தின் பரப்பளவு = a2
a2 = 9
a = 3 செ.மீ
சுற்றளவு = 4a
= 4 × 3 = 12 செ.மீ
c) செவ்வகத்தின் பரப்பளவு = l × b
= 5 × 2 = 10 செ.மீ
சுற்றளவு = 2 (l + b)
= 2 (5 + 2) = 14 செ.மீ
d) செவ்வகத்தின் பரப்பளவு = l × b
= 5 × 3 = 15 ச.செ.மீ
சுற்றளவு = 2(l + b) = 4 × 3
= 2 (5 + 3) = 12 செ.மீ
= 16 செ.மீ