Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.3

கேள்வி 1.
பின்வருவனவற்றிற்கு விடையளி:

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.3 1

விடை :

i) 1 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 5
180 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 5 × 180 = ₹ 900
180 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 900

ii) 1 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 8
220 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 8 × 220 = ₹ 1760
220 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 1760

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.3

iii) 1கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 4
315 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 4 × 315 = ₹ 1260
315 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 1260

iv) 1 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 6
420 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 6 × 420 = ₹ 2520
420 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 2520

v) 1கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 3
580 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 3 × 580 = ₹ 1740
1740 580 கி.மீக்கு ஆகும் செலவு = ₹ 1740

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.3

கேள்வி 2.
ஒரு பயணத்திற்காக, சினேகா 1 கி.மீ இக்கு ₹ 7 செலவழித்தார். 850 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ள அவரால் செலவிடப்பட்ட மொத்த தொகை எவ்வளவு?
விடை :
சினேகா 1 கி.மீக்கு செலவழித்தது = ₹ 7
சினேகா 850 கி.மீக்கு செலவழித்தது = ₹ 7 × 850 = ₹ 5950
அவர் செலவழித்த மொத்த தொகை = ₹ 5950

கேள்வி 3.
பிரபு ஒரு பயணத்திற்காக, 1 கி.மீ இக்கு 79 செலவழித்தார் எனில், 580 கி.மீ தொலைவு பயணம் மேற்கொள்ள செலவிடப்பட்ட மொத்த தொகை எவ்வளவு?
விடை :
பிரபு 1கி.மீக்கு செலவழித்தது = ₹ 9
பிரபு 580 கி.மீக்கு செலவழித்தது = ₹ 9 × 580 = ₹ 5220
அவர் செலவழித்த மொத்த தொகை = ₹ 5220