Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2

கேள்வி 1.
பின்வருவனவற்றிற்கு விடையளி:

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2 1

i) வேகம் = 35
கிமீ/மணி தொலைவு = 280கிமீ
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2 2

நேரம் = \(\frac{280}{35}\) = 8 மணி நேரம்

ii) வேகம் = 40கிமீ/மணி
தொலைவு = 360கிமீ
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2 2

நேரம் = \(\frac{360}{40}\) = 9 மணி நேரம்

iii) வேகம் = 45கிமீ/மணி
தொலைவு = 315 கிமீ
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2 2

நேரம் = \(\frac{315}{45}\) = 7 மணி நேரம்

iv) வேகம் = 50கிமீ/மணி
தொலைவு = 300கிமீ
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2 2

நேரம் = \(\frac{300}{50}\) = 6 மணி நேரம்

v) வேகம் = 55 கிமீ/மணி
தொலைவு = 275 கிமீ
விடை :

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2 2

நேரம் = \(\frac{275}{55}\) = 5 மணி நேரம்

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2

கேள்வி 2.
வில்சன் என்பவர் 240 கி.மீ தொலைவை 60 கி.மீ/மணி என்னும் வேகத்தில் கடக்கிறார் – எனில், அவர் எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
விடை :
பயணம் செய்த தொலைவு = 240 கிமீ
வேகம் = 60 கி.மீ/மணி

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2 2

நேரம் = \(\frac{240}{60}\) = 4 மணி நேரம்
வேகம் 60 அவர் எடுத்துக் கொண்ட நேரம் = 4 மணி நேரம்

கேள்வி 3.
அன்பரசன் என்பவர் 350 கி.மீ தொலைவு 70 கி.மீ/மணி வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
விடை :
பயணம் செய்த தொலைவு = 350கி.மீ
வேகம் = 70கி.மீ/மணி

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2 2

நேரம் = \(\frac{350}{70}\) = 5 மணி நேரம்
அவர் எடுத்துக் கொண்ட நேரம் = 5 மணி நேரம்

Samacheer Kalvi Guru 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2

கேள்வி 4.
பாத்திமா 480 கி.மீ தொலைவை 120 கி.மீ/மணி வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் பயணத்திற்காக எடுத்துக்கொண்ட நேரம் எவ்வளவு?
விடை :
பயணம் செய்த தொலைவு = 360 கி.மீ
வேகம் = 90கி.மீ/மணி

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2 2

நேரம் = \(\frac{360}{90}\) = 4 மணி நேரம்
அவர் எடுத்துக் கொண்ட நேரம் = 4 மணி நேரம்

கேள்வி 5.
பாத்திமா 480 கி.மீ. தொலைவை 120 கி.மீ/ மணி வேகத்தில் கடக்கிறார் எனில், அவர் பயணத்திற்காக எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு?
விடை :
பயணம் செய்த தொலைவு = 480 கி.மீ
வேகம் = 120கி.மீ/மணி

Samacheer Kalvi 5th Maths Guide Term 2 Chapter 5 இடைகருத்து Ex 5.2 2

நேரம் = \(\frac{480}{120}\) = 4 மணி நேரம்
அவர் எடுத்துக் கொண்ட நேரம் = 4 மணி நேரம்