Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை Ex 4.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 2 Chapter 4 நிறுத்தல் அளவை Ex 4.1
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) 7 கிகி 400 கி = ___________ கி
விடை :
7400 கி
(ii) 5 கி 50 மிகி = ___________ மிகி
விடை :
5050 மிகி
(iii) 9500 மிகி = ___________ கி ___________ மிகி
விடை :
9 கி 500 மிகி
(iv) 15 கிகி 350 கி = ___________ கி
விடை :
15350 கி
(v) 6250 கி = ___________ கிகி ___________ கி
விடை :
6 கிகி 250 கி
கேள்வி 2.
பின்வருவனவற்றின் கூடுதல் காண்க.
(i) 4 கிகி 250 கி + 3 கிகி 450 கி
விடை :
(ii) 75 கி 430 மிகி + 750 கி
விடை :
(iii) 97 கிகி 45 கி + 77 கிகி 450 கி + 33 கிகி 250 கி
விடை :
(iv) 75 கிகி 400 கி + 30 கிகி 250 கி
விடை :
கேள்வி 3.
பின்வருவனவற்றின் வித்தியாசம் காண்க.
(i) 40 கிகி 350 கி – 25 கிகி 200 கி
விடை :
(ii) 35 கிகி 850 கி – 18 கிகி 500 கி
விடை :
(iii) 985 கிகி 475 கி – 275 கிகி 325 கி
விடை :
(iv) 700 கிகி – 300 கிகி 500 கி
விடை :
கேள்வி 4.
பின்வருவனவற்றின் பெருக்கற்பலன் காண்க.
(i) 4 கிகி 300 கி × 7
விடை :
4 கிகி 300 கி × 7 = 30 கிகி 100 கி
(ii) 17 கிகி 750 கி × 8
விடை :
17 கிகி 750 A × 8 = 142 கிகி
(iii) 25 கிகி 550 கி × 4
விடை :
25 கிகி-550 × 4 = 102 கிகி 200 கி
(iv) 72 கி 350 கிகி × 5
விடை :
72 கிகி 350 × 5 = 361 கிகி 750 கி
கேள்வி 5.
பின்வருவனவற்றை வகுக்க.
(i) 99 கிகி 990 கி ÷ 3
விடை :
(ii) 147 கி 630 கிகி ÷ 7
விடை :
(iii) 550 கிகி 220 கி ÷ 11
விடை :
(iv) 484 கி 384 மிகி ÷ 4
விடை :
கேள்வி 6.
7கிகி 500 கி முந்திரி மற்றும் 3கிகி 350 கி பிஸ்தாவின் மொத்த எடை என்ன?
விடை :
கேள்வி 7.
விமலிடம் 50கிகி 350 கிராம் பருத்தி விதைகள் கொண்ட மூட்டை இருந்தது. அவன் 7கிகி 300கிராம் பருத்தி விதைகளை தன் பசுவிற்கு உணவாக அளித்தான் எனில் அவனிடம் மீதமுள்ள பருத்த விதைகள் எவ்வளவு?
விடை :
கிகி கி விமலிடம் உள்ள பருத்தி விதைகள் = 50 கிகி 350 கி
பயன்படுத்திய பருத்தி விதைகளின் எடை = 7 கிகி 300 கி
மீதியுள்ள விதைகளின் எடை = 43 கிகி 050 கி
மீதியுள்ள பருத்தி விதைகளின் எடை = 43 கிகி 050 கி
கேள்வி 8.
ஒரு கண்ணாடி குடுவையில் 25கி 125 மிகி அளவு கொண்ட மருந்தை வைக்க முடியுமெனில் 7 கண்ணாடி குடுவைகளில் வைக்க கூடிய மருந்தின் எடை என்ன?
விடை :
ஒரு கண்ணாடிக் குடுவையில் வைக்கும் மருந்து = 25 கி 125 மிகி
கி மிகி 7 கண்ணாடிக் குடுவைகளில் உள்ள மருந்து =
ஏழு குடுவைகளில் உள்ள மருந்து = 175 கி 875 மிகி
கேள்வி 9.
5 பைகளில் 75கிகி 750 கி எடைக்கொண்ட நிலக்கடலை விதைகள் இருக்குமெனில் ஒரு பையில் இருக்கும் நிலக்கடலை விதைகளின் எடை என்ன?
விடை :
5 பைகளில் உள்ள நிலக்கடலை விதைகள் = 75 கிகி 750 கி
பையில் உள்ள நிலக்கடலை விதைகள் = 75 கிகி 750 கி + 5
ஒரு பையில் இருக்கும் நிலக்கடலை விதைகள் = 15கிகி 150கி