Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 2 Chapter 1 வடிவியல் Ex 1.1
கேள்வி 1.
பின்வரும் கோணங்களுக்கு நிரப்புக் கோணங்களை எழுதவும்.
i) 45°
விடை:
45° யின் நிரப்புக்கோணம் = 90° – 45° = 45°
ii) 30°
விடை:
30°யின் நிரப்புக்கோணம் = 90° – 30° = 60°
iii) 72°
விடை:
72°யின் நிரப்புக்கோணம் = 90° – 72° = 18°
= 90° – 88° = 2°
iv) 88°
விடை:
88°யின் நிரப்புக்கோணம் = 90° – 88° = 2°
v) 38°
விட :
38°யின் நிரப்புக்கோணம் = 90° – 38° = 52°
கேள்வி 2.
பின்வரும் கோணங்களுக்கு மிகைநிரப்புக் கோணங் களை எழுதவும்.
i) 80°
விடை:
80°யின் மிகை நிரப்புக்கோணம் = 180° – 80° = 100°
ii) 95°
விட :
95°யின் மிகை நிரப்புக்கோணம் = 180° – 95° = 85°
iii) 110°
விடை :
110°யின் மிகை நிரப்புக்கோணம் = 180° – 110° =70°
iv) 135°
விடை:
135°யின் மிகை நிரப்புக்கோணம் = 180° – 135° = 45°
v) 150°
விடை:
150°யின் மிகை நிரப்புக்கோணம் = 180° – 150° = 30°