Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 5 நேரம் Ex 5 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 5 நேரம் Ex 5

a. கீழ்க்கண்டவற்றிற்கு உன் பள்ளி கால அட்டவணையை எழுதுக.

காலை பள்ளி இடைவேளை முதல் காலை பள்ளி முடியும் நேரம்
‌விடை‌:
11.30 மு.ப.லிருந்து 12.45 பி.ப வரை

காலை பள்ளி வேலை செய்யும் நேரம்
‌விடை‌:
3 மணி 15 நிமிடங்கள்

மதியம் பள்ளி வேலை செய்யும் நேரம்
‌விடை‌:
2 மணி 45 நிமிடங்கள்

மதிய உணவு இடைவேளை
‌விடை‌:
12.45 பி.ப to 1.30 பி.ப வரை

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் Ex 5

b. பொருத்துக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 1
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 2

C. கூட்டுக.

கேள்வி 1.
4 மணி 30 நிமிடங்கள் + 2 மணி 50 நிமிடம் = ________________________
விடை‌:
= 7 மணி 20 நிமிடங்கள்

கேள்வி 2.
4 மணி 50 நிமிடங்கள் + 2 மணி 30 நிமிடங்கள் = ________________________
விடை‌:
= 7 மணி 20 நிமிடங்கள்

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் Ex 5

கேள்வி 3.
3 மணி 45 நிமிடங்கள் + 1 மணி 35 நிமிடங்கள் = ________________________
விடை‌:
= 5 மணி 20 நிமிடங்கள்

கேள்வி 4.
1 மணி 50 நிமிடங்கள் + 3 மணி 45 நிமிடங்கள் = ________________________
விடை‌:
= 5 மணி 35 நிமிடங்கள்

கேள்வி 5.
2 மணி 25 நிமிடங்கள் + 4 மணி 50 நிமிடங்கள் = ________________________
விடை‌:
= 7 மணி 15 நிமிடங்கள்

d. கழிக்க

கேள்வி 1.
5 மணி 10 நிமிடங்கள் – 2 மணி 35 நிமிடங்கள் =
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 3

கேள்வி 2.
4 மணி 20 நிமிடங்கள் – 2 மணி 40 நிமிடங்கள் =
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 4

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் Ex 5

கேள்வி 3.
4 மணி 25 நிமிடங்கள் – 1மணி 20 நிமிடங்கள் =
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 5

கேள்வி 4.
6 மணி 55 நிமிடங்கள் – 2 மணி 20 நிமிடங்கள் =
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 6

கேள்வி 5.
5 மணி 45 நிமிடங்கள் – 3 மணி 55 நிமிடங்கள் =
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 7

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் Ex 5

e. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளிக்க.

கேள்வி 1.
ஒரு அலுவலகம் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை
செயல்படுகிறது எனில், அலுவலகம் வேலை செய்யும் நேரம் எவ்வளவு?
விடை‌:
10 மணியிலிருந்து மதியம் 12 மணி வரை = 2 மணி நேரம்
மதியம் 12 மணியிலிருந்து 6 மணி வரை = 6 மணி நேரம்
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 8
அலுவலகத்தின் மொத்த வேலை நேரம் = 8 மணி நேரம்

கேள்வி 2.
ஒரு பள்ளி காலை 9 மணி முதல் மாலை 4:10 மணி வரை நடைபெறுகிறது எனில், பள்ளி வேலை செய்யும் நேரம் ) எவ்வளவு?
விடை‌:
4.10 பி.ப = 16.10 மணி (4.10 + 12)
9 மு.ப = 9 மணி (-)
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 9
பள்ளியின் வேலை நேரம் = 7.10 மணி நேரம்

கேள்வி 3.
ஒரு சர்க்கஸ் (வேடிக்கை விளையாட்டு அரங்கம்) மதியம் 2:15 – மணிக்கு ஆரம்பித்து 2:30 மணி நேரம் கழித்து முடிவடைகிறது. சர்க்கஸ் முடிவடைந்த நேரம் என்ன?
விடை‌:
தொடக்க நேரம் = 2.15 பி.ப
சர்க்கஸ் நிகழ்ச்சி நேரம் = 2.30 மணி
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 10
சர்க்க ஸ் முடிவடையும் நேரம் = 4:45 பி.ப

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் Ex 5

கேள்வி 4.
ஒரு வங்கி காலை 9:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை இயங்குகிறது, எனில் வங்கி இயங்கும் நேரம் எவ்வளவு? (மதிய உணவு இடைவேளை 1 மணி நேரம் கழிக்கவும்)
விடை‌:
வங்கி முடிவடையும் நேரம் 4.30 = 16.30 மணி
வங்கி தொடங்கும் நேரம் = 9.30 மணி
வங்கியின் இயங்கும் நேரம் – = 7.00 மணி
உணவு இடைவெளி = 1.00 மணி
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 11
வங்கி இயங்கும் நேரம் = 6.00 மணி

கேள்வி 5.
ஒரு நபர் வெளிநாட்டிலிருந்து தன் சொந்த கிராமத்திற்கு வருகிறார். அவர் விமானம் மூலம் 2 மணி 15 நிமிடங்கள் மற்றும் 4 மணி 40 நிமிடங்கள் மகிழுந்திலும் பயணித்தார். அவர் பயணித்த மொத்த நேரம் எவ்வளவு?
விடை‌:
விமானத்தில் பயண நேரம் = 2 மணி 15 நிமிடங்கள்
காரில் பயண நேரம் = 4 மணி – 40 நிமிடங்கள்
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 12
மொத்த பயண நேரம் = 6 மணி. 55 நிமிடங்கள்

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம் Ex 5

கேள்வி 6.
ஒரு வண்ண ம் தீட்டுபவர் ஒரு வீட்டிற்கு 3 மணி 15 நிமிடங்கள் காலையிலும் 2 மணி 50 நிமிடங்கள் மாலையிலும் வண்ணம் தீட்டினார் எனில், அவர் வண்ணம் தீட்டிய மொத்த நேரம் எவ்வளவு?
விடை‌:
முற்பகல் வேலை நேரம் = 3 மணி 15 நிமிடங்கள்
பிற்பகல் வேலை நேரம் = 2 மணி 50 நிமிடங்கள்
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 5 நேரம Ex 5 13
மொத்த வேலை நேரம் = 5 மணி 65 நிமிடங்கள்