Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 4 அளவைகள் Ex 4 Textbook Questions and Answers, Notes.
TN Board 5th Maths Solutions Term 1 Chapter 4 அளவைகள் Ex 4
A. கோடிட்ட இடத்தை நிரப்புக.
கேள்வி 1.
7 மீ 5 செ.மீ = _________________
விடை:
= 705 செ.மீ
கேள்வி 2.
505 மி.மீ = _________________
விடை:
= 50 செ.மீ 5 மி.மீ
கேள்வி 3.
326 மீ = _________________
விடை:
= 32600 செ.மீ
கேள்வி 4.
5 கி.மீ 30 மீ = _________________
விடை:
= 5030 மீ
கேள்வி 5.
650 செ.மீ = 6 மீ = _________________
விடை:
50 செ.மீ
B. சரியா / தவறா?
a) 600 மீ என்ப து 6 மி.மீ
விடை:
தவறு
b) 7000 மீ என்ப து 7 கி.மீ
விடை:
சரி
c) 400 செ.மீ என்பது 4 கி.மீ
விடை:
தவறு
d) 770 மி.மீ என்ப து 77 செ.மீ
விடை:
சரி
e) 9000 மீ என்பது 90 மி.மீ
விடை:
தவறு
C. கீழ்கண்டவற்றில் கூடுதல் காண்.
கேள்வி 1.
17 மீ 450 செ.மீ + 52 மீ 300 செ.மீ
விடை:
69 மீ 750 செ.மீ
கேள்வி 2.
75 கி.மீ 400 மீ + 37 கி.மீ 300 மீ + 52 கி.மீ 750 மீ
விடை:
165 கி.மீ 450 மீ
194
கேள்வி 3.
4 செ.மீ 8 மி.மீ + 5 செ.மீ 9 மி.மீ
விடை:
10 செ.மீ 7 மி.மீ
D. கீழ்க்கண்டவற்றை கழிக்க.
கேள்வி 1.
15 கி.மீ 450 மீ – 13 கி.மீ 200 மீ
விடை:
2 கி.மீ 250 மீ
கேள்வி 2.
750 மீ 840 மி.மீ – 370மீ 480 – மி.மீ
விடை:
380 மீ. 360 மி.மீ
கேள்வி 3.
5 கி.மீ 400 மீ – 3 கி.மீ 350 மீ
விடை:
2 கி.மீ 050 மீ.
E. கீழ்க்கண்டவற்றை பெருக்குக.
கேள்வி 1.
350 மீ 45 செ.மீ × 7
விடை:
= 2453 மீ15 செ.மீ
கேள்வி 2.
25 கி.மீ 300 மீ × 6
விடை:
= 151 கி.மீ 800 மீ
கேள்வி 3.
37 மீ 350 மி.மீ × 8
விடை:
= 298 மீ 800 மி.மீ
F. கீழ்க்கண்டவற்றை வகுக்க :
கேள்வி 1.
950 கி.மீ 800 மீ 5
விடை:
190 கி.மீ 160 மீ
கேள்வி 2.
49 மீ 770 மி.மீ 5
விடை:
7 மி 110 மி
கேள்வி 3.
172 மீ 48 செ.மீ 4
விடை:
43 மீ 12 செ.மீ
வாழ்க்கை தொடர்புடைய கணக்குகள்
G. கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி :
கேள்வி 1.
சரவணன் என்பவர் புதுச்சேரியிலிருந்து சென்னை செல்ல தன்னுடைய வாகனத்தை பயன்படுத்த முடிவு செய்தார். அதன் தொலைவு 165 கி.மீ ஆகும். அவர் வாகனத்தை இயக்க ஆரம்பிக்கும்போது ஒடோமீட்டர் 000157 கி.மீ எனக் காட்டியது எனில் அவன் சென்னை அடையும்போது ஓடோமீட்டர் எத்தனை கி.மீ காட்டும்?
விடை:
இயக்க ஆரம்பிக்கும் போது ஓடோமீட்டர் அளவு = 00015 கி.மீ.
தொலைவு = 165 கி.மீ.
அவர் சென்னை அடையும் போது ஓடோ மீட்டர் காட்டும் அளவு
= 00180 கி.மீ.
கேள்வி 2.
கார்த்திக் ராஜா என்பவர் A லிருந்து புறப்படத் தீர்மானித்தார். அவர் 1 கி.மீ கிழக்குப் பக்கமாக நகர்ந்தால் B யை அடைவார் பின்பு அவர் 2 கி.மீ வடக்குப் பக்கமாக நகர்ந்தால் ( யை அடைவார். அதன் பின்பு அவர் 1 கி.மீ மேற்குப் பக்கமாக நகர்ந்தால் Bயை அடைவார். பிறகு 2 கி.மீ தெற்கு பக்கமாக – நகர்ந்தால் அவர் எதை அடைவார். சரியான படத்தை வரைந்து ஆராய்ந்துபார். மேலும் அவர் இலக்கை அடைய எவ்வளவு தூரம் பிரயாணம் செய்ய வேண்டும்?
விடை:
அவர் பிரயாணம் செய்யும் தூரம் = (1 + 2 + 1 + 2) கி.மீ = 6 கி.மீ
கேள்வி 3.
சங்கீதா என்பவர் பூந்தோட்டத்துடன் கூடிய புது வீட்டை தற்போது கட்டி முடித்துள்ளார். பூந்தோட்டத்தை அவள் அளந்து பார்த்தால் 6 மீ × 6 மீ பரப்பு உடையதாக இருந்தது. ஒவ்வொரு 1 மீ இடைவெளியில் தூண் அமைந்தால் எத்தனைத் தூண்கள் தேவைப்படும். ஒவ்வொரு தூணும் 1.5 மீ உயரம் உடையதாய் இருந்தால் முழுப் பகுதியையும் வேலி போட தேவைப்படும் பொருளின் மொத்த நீளம் எவ்வளவு?
விடை:
தோட்டத்தின் பக்கம் அக்கம் = 6மீ
தோட்டத்தின் சுற்றளவு = 4 × 6மீ = 24மீ 4
மூலைகள் தவிர 1 மீ. இடைவெளியிலும் ஒரு தூண்.
தேவையான தூண்கள் = (24 – 4) = 20
ஒரு தூணின் உயரம் = 1.5 மீ
20 தூண்க ளின் உயரம் = 20 × 1.5 மீ = 30 மீ
கேள்வி 4.
ஒரு மாணவனுக்கு மேல் சட்டை தைக்க 1 மீ 25 செ.மீ துணி தேவை எனில் 22 மாணவர்களுக்கு மேல் சட்டை தைக்க எவ்வளவு துணி தேவைப்படும்?
விடை:
1 சட்டைக்குத் தேவையான துணி = 1 மீ 25 செ.மீ
22 சட்டைக்குத் தேவையான துணி
22 சட்டைக்குத் தேவைப்படும் துணியின் நீளம். = 27மீ 50 செ.மீ.
கேள்வி 5.
A என்ற கிராமத்திற்கும் B என்ற கிராமத்திற்கும் இடையே உள்ள –
தூரம் 3 கி.மீ 450 மீ ஆகும். B என்ற கிராமத்திற்கும் C என்ற கிராமத்திற்கும் இடையே உள்ள தூரம் 5 கி.மீ 350 மீட்டர் ஆகும். A கிராமத்திலிருந்து C கிராமத்திற்கு சாலை அமைக்கப்பட்டால், அச்சாலையின் நீளம் எவ்வளவு?
விடை:
A மற்றும் B கிராமத்திற்கு இடையே உள்ள தூரம் = 3 450
B மற்றும் C கிராமத்திற்கு இடையே உள்ள தூரம் = 5 350
A முதல் C வரை உள்ள கிராமத்திற்கு இடையே உள்ள தூரம் = 8 800
A கிராமத்திலிருந்து C கிராமத்திற்கு சாலை அமைக்கப்பட்டால், அச்சாலையின் நீளம் = 8 கி.மீ 800 மீ
H. கீழே கொடுக்கப்பட்ட படங்களிலிருந்து கதைக் கணக்குகள் உருவாக்குக.
(a) ஒரு மாணவனுக்கு சட்டை தைக்க 2 மீ 50 செ.மீ துணி தேவை எனில் 35 மாணவர்களுக்கு சட்டை தைக்க எவ்வளவு துணி தேவைப்படும்?
விடை:
ஒரு சட்டைக்குத் தேவைப்படும் துணியின் நீளம் = 2மீ 50செ.மீ
மீ செ.மீ | 35 சட்டைக்குத் தேவைப்படும் துணியின் நீளம்
35 சட்டைக்குத் தேவைப்படும் துணியின் நீளம் = 87மீ 50 செ.மீ
b) 225 மீ 75 செ.மீ. நீளமுள்ள ஒரு ரப்பர்க் குழாய் 25 துண்டுகளாக வெட்டப்படுகிறது எனில் ஒவ்வொரு துண்டின் நீளம் எவ்வளவு?
விடை:
25 துண்டு ரப்பர் குழாயின் நீளம் = 225 மீ 75 செ.மீ
ஒரு துண்டு குழாயின் நீளம் = 225 மீ 75 செ.மீ 25
ஒரு ரப்பர் குழாய் துண்டின் நீளம் = 9 மீ 03 செ.மீ
c) ஒரு தச்சன் ஒரு நீள மரக்கட்டையை 65 துண்டுகளாக வெட்டுகிறார். ஒவ்வொரு துண்டின் நீளமும் 3மீ 45 செ.மீ எனில் மரக்கட்டையின் ஆரம்ப நீளம் எவ்வளவு?
விடை:
ஒரு மரத் துண்டின் நீளம் = 3மீ 45 செ.மீ
65 மரத் துண்டுகளின் நீளம்
நீண்ட மரத்துண்டின் ஆரம்ப நீளம் = 224 மீ 25 செ.மீ
d) ஒரு தொழிற்சாலை 4515 தண்ணீர்க் குழாய்களை உற்பத்தி செய்தது.
அது ஏழு கடைகளுக்கு சமமாக பகிர்ந்தளிக்கப்பட்டது எனில் ஒவ்வொரு கடைக்கும் கிடைத்த தண்ணீர்க் குழாய்கள் எத்தனை?
விடை:
ஏழு கடைகளுக்குக் கொடுக்கப்பட்ட குழாய்கள் = 4515
ஒரு கடைக்கு கொடுக்கப்பட்ட குழாய்கள் = 4515 ÷ 7
ஒவ்வொரு கடைக்கும் கொடுக்கப்பட்ட குழாய்கள் = 645