Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 5th Maths Guide Pdf Term 1 Chapter 3 அமைப்புகள் Ex 3.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 5th Maths Solutions Term 1 Chapter 3 அமைப்புகள் Ex 3.2

a) கீழ்க்கண்டவற்றிற்கு விடையளி.
கேள்வி 1.
7-ன் சதுர எண் ________________
a) 14
b) 49
c) 21
d) 28
‌விடை‌:

கேள்வி 2.
64 என்பது _____________ ன் சதுர எண்
a) 4
b) 16
c) 8
d) 32
‌விடை‌:
c) 8

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 3 அமைப்புகள் Ex 3.2

கேள்வி 3.
24 என்பது சதுர எண்ணா ?
விடை‌:
இல்லை. 24 என்பது சதுர எண் அல்ல.

கேள்வி 4.
ஒரு எண் _____________________ பெருக்கினால் கிடைப்பது சதுர எண் ஆகும்.
விடை‌:
அதே எண்ணால்

கேள்வி 5.
காலிப் பெட்டியை நிரப்புக.
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 3 அமைப்புகள் Ex 3.2 1
விடை‌:
Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 3 அமைப்புகள் Ex 3.2 2

Samacheer Kalvi 5th Maths Guide Term 1 Chapter 3 அமைப்புகள் Ex 3.2

கேள்வி 6.
1, 3, 6, ________, 15, _________, 28
விடை‌:
1, 3, 6,   10   , 15,   21  , 28